தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.2.12

இன்று பிப்ரவரி 14ல் மத்திய அரசிடம் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்! திணறியது மாவட்ட தலைநகரங்கள்


திருவள்ளூரில் TNTJ தலைவர் சகோதரர் பீ. ஜைனுல் ஆபி தீன் அவர்கள் தலைமையில் லட்சகணக்கானோர் கூடிய மாபெரும் போராட்டம்..............!! நடைபெறும் நிகழ்ச்சிக ள் அனைத்தும் சிறப்புற அமைய வல்ல அல்லாஹ்வை பி ரார்த்திப்போம்..கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் இ ஸ்லாத்தை சிறப்புற விளங்கி அதன்படி தம் வாழ்வை அ மைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் கிருபை செய்யட்டும் .. 

இன்று பிப்ரவரி 14ல் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!


அன்புள்ள சகோதர, சகோதரிகளே! உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கு கொண்டும் இருக்கிறீர்கள்.அதுபோன்ற போராட்டங்களில் ஒன்றாக பிப்ரவரி 14 போராட்டத்தை நீங்கள் கருதிவிட வேண்டாம். தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்காகவோ, அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்காகவோ, கேளிக்கை

லிபியா:பெங்காசியில் ஜமால் அப்துல் நாஸரின் சிலை உடைப்பு!


திரிபோலி:லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் எகிப்தின் முன்னாள் அதிபர் ஜமால் அப்துல் நாஸரின் சிலையை உள்ளூர் நிர்வாகம் உடைத்தது. நாஸரின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்நகரத்தில் உள்ள தெருவின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.1950 மற்றும் 1960 களில் அரபு தேசிய வாதத்திற்கு தலைமை தாங்கிய ஜமால் அப்துல் நாஸரை கெளரவிக்கும் விதமாக முன்னாள் அதிபர் முஅம்மர்

காதலர் தினத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு!


காதலர் தினத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்புஉலகம்முழுதும் நாளை(14/02/2012)ய தினத்தைக் காதலர் தினமாக கொண்டாட இருக்கின்ற இந்நேரத்தில், முஸ்லிம் அமைப்பான இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மகளிர் அணியின் சார்பில் பிப்ரவரி 14 அன்று கழிசடைகள் தினமாக அனுசரிக்கப்பட இருப்பதாக அதன் தேசிய தலைவர் எஸ் எம் பாக்கர் அறிவித்துள்ளார்."ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் என்ற போர்வையில் மேற்கத்திய கேடு கெட்ட கலாசாரத்

விபத்துக்கு உள்ளாகியது சிறிலங்கா விமானப்படை விமானம் !

சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 ரக விமானமொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.பு த்தளம் மாவட்டத்தில் உள்ள தும்மல சூரிய என்ற பகு தி வான் பரப்பில் பறந்த போது, நிகழ்ந்த இவ் விபத்தில் அந்த விமானம் முற்றக எரிந்து போனதாகத் தெரிய வ ருகிறது.விமானப்படை பயிற்சி நடைபெற்றுக் கொண் டிருந்த போதே இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியு ள்ளதாகவும், விமானத்தில்

புதுடெல்லியில், இஸ்ரேல் தூதரகத்தை குறிவைத்து கார்க்குண்டு தாக்குதல்?!


டெல்லியில் இஸ்ரேலிய தூதரக காரில் இடம்பெ ற்ற வெடிப்புச்சம்வம் பலத்த சந்தேகத்தை ஏற்படு த்தியுள்ளது.இது கார்க்குண்டு தாக்குதலாக நடத்த ப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தக வல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் மனைவியார் உட்பட 4 பேர் இச்சம்ப வத்தில் காயமடந்துள்ளனர்.  இதே போன்று ஜோ ர்ஜியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை குறி வைத்தும் தாக்குதல்

பாகிஸ்தான் பெண் மந்திரி ஹினா ரப்பானிக்கு இந்தியாவில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ்.


பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை மந்திரியாக இருப்பவர் ஹினா ரப்பானி கார். இவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். சில முக்கிய நகரங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். பின்னர் பாகிஸ்தான் திரும்பிவிட்ட நிலையில், அவரது செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. அது இந்தியாவில் இருந்துதான் என்பதை அவர் உறுதி செய்தார்.இதையடுத்து, அந்நாட்டு வெளியுறவு துறை மூலம், இந்திய அரசுக்கு விபரத்தை

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஓராண்டு சிறை. புதிய சட்டம் அமல்.


ஓட்டுப் போட லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தண்டனை அளிக்க வகை செய்யும், தேர்தல் கமிஷனின் ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.ஐந்து மாநில தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில், உத்தரபிரதேசத்தில் மட்டும் முறைக்கேடாக எடுத்துச் செல்லப்பட்ட, 53 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும், வன்முறை மற்றும் லஞ்சம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை முடிவுக்கு கொண்டு வர, தலைமை தேர்தல் கமிஷன்

இங்கிலாந்தில் கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம்.


இங்கிலாந்தில் கிழக்கு மிட்லாண்ட் நாட்டிங்ஹாம் பகுதிக்குட்பட்ட பீஸ்டன் ரைலாண்ட் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. இந்நகரின் சுற்றுப்புற பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் கோயில் திட்டக்குழு நிர்வாகிகள் சிறந்த கோயில் கட்டி வருகின்றனர். இந்த கோயில் வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி திறக்கப்படுகிறது.இங்கு செயல்படும் யுனிவர்சல் சொசைட்டி ஆப் ஹிந்துயிசம் அமைப்பு தலைவர் ராஜன் இந்த கோயில் பணிகள்

கேரளாவில் கோவில் யானைக்கு மதம் பிடித்தது. கார்கள் துவம்சம்.

கேரள மாநிலம் கொல்லத்தையடுத்த பன்னக்குளம் பகு தியில் காவுமுறி கோவில் உள்ளது. இக்கோவில் திரு விழாவையொட்டி இங்கு சாமி ஊர்வலம் நடந்தது. இத ற்காக பக்கத்தில் உள்ள மகாதேவர் கோவில் யானை நாராயணன்குட்டி அழைக்கப்பட்டிருந்தது. நேற்று கா லை யானைக்கு நெற்றிபட்டம் கட்டி அலங்கரிக்கப்பட் டு ஊர்வலம் நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன


கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவிக்கு ஒரே பிரசவ த்தில் 3 குழந்தைகள் பிறந்ததுகடலூர் அருகே உள்ள பச் சையாங்குப்பத்தை சேர்ந்தவர் அழகசேன். இவருடைய மனைவி செல்வி. இவர் பச்சையாங்குப்பம் ஊராட்சி மன் ற தலைவியாக இருந்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணி யான செல்வி பிரசவத்துக்காக கடலூர் மஞ்சக்குப்பத்தி ல் உள்ள தனியார்

13.2.12

ஈரானுக்கு இந்திய வர்த்தக குழு. எரிச்சலில் அமெரிக்கா

இந்திய வர்த்தகக் குழு ஈரான் செல்லவுள்ளதற்கு அமெரி க்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.அணுஉலை அமைத்து வரும் ஈரான் மீது சர்வதேச அளவில் பொருளாதாரத் த டைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வரு கிறது. அதற்காக தனது நட்பு நாடுகளை, ஈரானுடன் கொ ண்டுள்ள வர்த்தக உறவுகளை குறைத்துக் கொள்ளும்படி வலியுறுத்தி வருகிறது.அந்த வகையில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை

சிரிய ஆர்பாட்டங்கள் லெபனானுக்குள் நுழைந்து மூன்று பேரை கொன்றது.


சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் நேற்று லெபனானுக்குள் நுழைந்துள்ள து. ஆஸாடத்துக்கு எதிரான ஆர்பாட்டங்கள் லெபனானி ல் மூன்று பேருடைய உயிர்களை குடித்து 23 பேரை படு காமடைய செய்துள்ளது. லெபனானில் உள்ள சன்னி மு ஸ்லீம்கள் இந்த ஆர்பாட்டத்தை நடாத்தினார்கள், இவர் களை எதிர்த்த அலவி முஸ்லீம்களுக்கும் இவர்களுக்கு ம் இடையே கிரனைட் வீச்சுக்கள் இடம் பெற்றன. இதில் ஒரு சன்னி

பள்ளி ஆசிரியை கொலை செய்த மாணவன், சீர்திருத்த பள்ளியில் பெற்றோரை சந்திக்க மறுப்பு


சென்னையில் பள்ளி ஆசிரியை குத்தி கொன்ற மாண வர், தம்மை சந்திக்க சிறைக்கு வந்த பெற்றோரை பார் க்க மறுத்துள்ளார்.சென்னை ஆங்கிலோ இந்தியன் பள் ளியொன்றின் ஆசிரியை  வகுப்பறையில் வைத்து குத் திக்கொண்டதாக குற்றம் சுமத்தபட்டு சிறுவர் சீர்திருத் த பள்ளியில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.அ ங்கு முதல்

ஜப்பான் 11 மாதங்களில் உயிர்ப்பித்த சுனாமி நகரங்கள்


கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம், ஜப்பானை துவம்சம் செய்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால், 30,000 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததையும், ஒரு இலட்சம் ஜ ப்பனியர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியிரு ந்ததை அறிந்திருப்பீர்கள்.புகுஷுமா அணு உலைகள் உட் பட ஜப்பானின் பெரும்பாலான தெற்கு நகரங்கள் முற்றா க அழிவடைந்திருந்த கொடூர நிகழ்வது. எப்படி இதிலிருந் து ஜப்பான் மீளப்போகிறது என

சீனச் சிறுவன் பூனைக்கண்ணால் இரவை ஊடுருவி பார்க்கிறான்.

சீனாவில் பிறந்த சிறுவன் ஒருவன் நீல நிறமான புனை க்கண்ணுடன் பிறந்துள்ளான். நொங் யூசி என்ற சிறுவன் இரவு நேரத்தை ஊடறுத்து பகல் போல காட்சிகளை கா ணும் வல்லமை உள்ளவன் என்று சீனர்கள் இணையம் மூலம் தகவல் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய நிகழ் வு கடந்த சில வருடங்களாக சூடு பிடித்துள்ளது. தவிட்டு நிற விழிகள் உள்ள சீனர்களிடையே அந்தச் சிறுவன் அ திசயமான ஒருவனாகக்

சிரியா போராட்டத்தில் முதல்முறையாக ராணுவத் தளபதி சுட்டுக்கொலை.


சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காலப்போ நகரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் 2 இடங்களில் நடந்த கார் கண்டு தாக்குதலில் 28 பேர் பலியாகினர். 235 பேர் காயம் அடைந்தனர். இதனால் நாடு முழுவதும் கலவரம் பரவியதில் நேற்று மட்டும்

அமெரிக்காவின் கரங்கள் ஆசியாவை வளைத்துக்கொண்டிருக்கின்றன சீனா கவலை


சீனாவின் வெளியுறவு மற்றும் நட்பு நாடுகள் குறித்த அறி க்கை ஒன்று, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தி ல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: தற்போது அமெரிக்கா ஆசிய பசிபிக் நாடுகளில் தனது செ யல்பாட்டை விரிவுபடுத்தி வருகிறது. இந்தியா மற்றும் ஜ ப்பான் நாட்டுடனான அதன் இணக்கம் அதிகரித்து வருகிற து. அதே வேளையில், சீனாவின் நட்பு நாடுகளாக கருதப்ப ட்டு வரும் வடகொரியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்சமயம்,

சரணடைந்தவர்களைச் சுடவேண்டாம் எனக் காலில் விழுந்து கெஞ்சிய நடேசனின் மனைவி!


இலங்கை இராணுவத்திடம் சரணடையச் சென்ற புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்களின் மனைவியை சிங்கள இராணுவத்தினர் தலையில் சுட்டுள்ளனர்.விடுதலைபுலிகளின் முக்கியதலைவர்களுள் ஒருவர்களுமான நடேசன் மற்றும் இதயம்பலகீனமானவர்கள் புகைப்படத்தை பார்கவேண்டாம்

12.2.12

சல்மான் குர்ஷித்- தேர்தல் ஆணையம் :தொடரும் மோதல்


உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சல்மான் குர்ஷித் பேசியதால் இ வருக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உள்ள மோதல் முற் றுப் பெறாமல் தொடர்ந்தவன்னமே உள்ளது. இதற்கிடை யே தேர்தல் ஆணையம் என்னை தூக்கில் போட்டாலும் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என சல்மான் குர்ஷித்