தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சிரியா போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிரியா போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.4.12

விடிந்தால் யுத்த நிறுத்தம் இல்லையேல் விபரீதம் கோபி அண்ணான்


சிரியாவில் இன்றுவியாழன் விடிந்தால் யுத்த நிறுத் தம் வந்துவிட வேண்டும் என்று ஐ.நாவின் முன்னாள் செயலர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஏற்கென வே ஒப்புக் கொண்ட விதிகளுக்கு அமைய நேற்றே யு த்த நிறுத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் நடை பெறவில்லை. இக்கணம் வரை சிரிய அதிபர் தொடர் படுகொலைகளை நடாத்தியபடியே இருக்கிறார். இது வே தற்போதைய மிகப்பெரிய துயரம் என்று ஐ.நா பா துகாப்பு சபைக்கு நேற்று கொபி அனான் கடிதம் எழுதி யிருந்தார். இருந்தாலும் இன்று

26.3.12

சிரியா – போராளிக்குழுக்களை ஒற்றுமைப்படுத்த முயற்சி

சிரியாவில் உள்ள போராளிக்குழுக்களை ஒற்றுமைப் ப டுத்துவதற்கான முயற்சியில் படைத்துறை ஜெனரல் றி யாட் அல் ஆஸாட் ஈடுபட்டுள்ளதாக இன்று துருக்கியி ல் இருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. சிரி யாவில் தற்போது இருபதுக்கும் மேற்பட்ட போராளிக் கு ழுக்கள் சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராக களமிறங்கி யுள்ளன. ஆனால் இவர்களுக்கிடையில் ஒற்றுமை நில வாத காரணத்தால்

2.3.12

சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது!


நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விசயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில்நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரிய அரசுத் தலைவர் பஸார் அல் - அஸாத் தலைமையிலான சிரியா அரசாங்க நிர்வாகத்தின் கீழ் அதிகரித்துச் செல்லும் மனித உரிமை மீறல்களுக்கு

1.3.12

சிரியா விவகாரம் : ஐ.நாவில் புதிய தீர்மானம் ஏற்பாடு தீவிரம்


சிரிய மக்களுக்கு, மனிதாபிமான உதவிகளை செய் வதற்கு, சர்வதேசத்தை அனுமதிக்குமாறுபுதிய பி ரேரணை ஒன்றை ஐ.நாவில் தாக்கல் செய்வதற்கு அமெரிக்கா உத்தேசித்துள்ளது.இப்பிரேரணைக்கு சீ னா ஆதரவு தருவதற்கு முன்வரும் என எதிர்பார்க் கப்படுகிறது. சிரியாவில் இடம்பெறும் வன்முறைக ளை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், அதி பர் அசாத்தை பதவி விலக்கும் வகையிலும், ஐ.நா பாதுகாப்பு சபை

15.2.12

சர்வதேச அமைதிப்படையை சிரியாவில் நிறுத்த ரஷ்யா எதிர்ப்பு.


சிரியாவில், தொடர்ந்து மக்களுக்கு எதிராக, அதிபர் பஷர் அல் அசாத் நடத்தி வரும் ராணுவ வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஐ.நா., - அரபு லீக் இணைந்த, சர்வதேச அமைதிப் படையை சிரியாவுக்கு அனுப்ப வேண்டும் என, அரபு லீக் கேட்டுக் கொண்டுள்ளது.ஆனால், இக்கோரிக்கையை சிரியா நிராகரித்துள்ளது.சிரியாவில், கடந்த 11 மாதங்களாக, அதிபர் அசாத்திற்கு எதிராக, மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை, ராணுவம் மூலம் அடக்கி வருகிறார் அசாத். இப்போராட்டத்தில் இதுவரை, 5,000 பேர் பலியாகியு

13.2.12

சிரியா போராட்டத்தில் முதல்முறையாக ராணுவத் தளபதி சுட்டுக்கொலை.


சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காலப்போ நகரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் 2 இடங்களில் நடந்த கார் கண்டு தாக்குதலில் 28 பேர் பலியாகினர். 235 பேர் காயம் அடைந்தனர். இதனால் நாடு முழுவதும் கலவரம் பரவியதில் நேற்று மட்டும்