மொகாதிசு -
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இருக்கும் இடம் பற்றிய தகவல் தருபவர்களுக்கு 10 ஒட்டகங்கள் பரிசாக வழங்கப்படும் என அல் காய்தாவின் தொடர்புள்ள இயக்கம் ஒன்று அறிவித்துள்ளது.சோமாலியாவிலுள்ள ஷபாப் என்ற அமைப்புதான் இவ்வாறு அறிவித்துள்ளது. இந்த இயக்கத்தைச் சார்ந்த புஆத் முஹம்மத் கலப் என்பவரைப்பற்றித் தகவல் தருபவருக்கு 5
மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும், இந்த இயக்கத்தின் தலைவர் அப்தி
11.6.12
அதிகாரிகள் அலுவலகத்தில் செல்போன் பேசத் தடை - கேரள அரசு அதிரடி!
கேரள மாநில அரசு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்குள் எக்காரணத்தைக் கொண்டும் செல்போன் பேசக்கூடாது என்று கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.அலுவலக நேரத்தில் அதிகாரிகள் தங்களது சொந்த விஷயங்களை செல்போனில் பேசிக் கொண்டிருப்பதால் அவர்களை அலுவலக வேலைக்காக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் இவ்வாறு
அன்னா ஹசாரேவுக்கு சரத்பவார் சவால்!
அன்னா ஹசாரே குழுவினருக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும் என்று மத்திய அமைச்சர் சரத்பவார் சவால் விடுத்துள்ளார்.மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வேளான் அமைச்சர் சரத் பவார், அன்னா ஹசாரே குழுவினர் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள். இந்த பிரச்சினையில் அவர்கள் என் மீது எப்.ஐ.ஆர். பதிவு
ஜம்முவில் பயங்கர நிலச்சரிவு: 400 பேர் மீட்பு
| ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் “லே” நகரில் உள்ள கார்தூங் லா என்ற இடத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.நிலச்சரிவு ஏற்பட்ட தகவல் அறிந்ததுத் இராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை 400 பேரை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். இருப்பினும் இந்த நிலச்சரிவில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. |
ஜூலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து பிரெஞ்ச் படையினர் திரும்புகின்றனர்
ஜுலை மாதம் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மற் றும் தலிபான்களுடன் போராடி வரும் நேட்டோஅங்க த்தவர்களான பிரெஞ்சுப் படையினர் தாய் நாட்டுக்கு மீள உள்ளனர். இத் தகவலை சமீபத்தில் பதவியேற்ற பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே அதிரடியாக கூறியு ள்ளார். சமீப காலமாக ஆப்கானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையினர் மீது தீவிரவாதிகளின் தாக்குத ல்கள் அதிகரித்துள்ள இவ் வேளையிலேயே அதிபர் ஹோலண்டேவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள் ளமை குறிப்பிடத்தக்கது.
10.6.12
இலங்கை பள்ளிவாசல் ஒன்றில் புத்தர் சிலை...?
திருகோணமலை வெள்ளை மணல் - கருமலை ஊற்று மீள்குயேற்ற கிராமத்தில் பள்ளிவாசல் ஒன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடற்படையின் ஆதிக்கம் நிலவும் இப்பிரதேசத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 60 வருடங்க ளுக்கும் மேலாக பள்ளிவாசல் இருந்து வந்துள்ளது. மு ஸ்லிம் கலாசார திணைக்களத்திலும் குறித்த பள்ளிவாச ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.இந்த பள்ளிவாசலிலேயே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக
உயர்பாதுகாப்பு மிகுந்த சிறையில் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்!
புனே:பெங்களூர், புனே குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் முஹம்மது கத்தீல் சித்தீக் சிறையில் கழுத்து நெரித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.புனேயில் உள்ள உயர்பாதுகாப்பு மிக்க ஏரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கத்தீலை சக சிறைக் கைதிகள் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்ததாக
ஆப்கான் தாக்குதலில் பொதுமக்கள் இறந்தமைக்கு மன்னிப்புக் கோரிய நேட்டோ
கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானில் தலிபா ன் இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எதிர்பா ராத விதமாகப் பல பொது மக்கள் கொல்லப் பட்டதற் கு ஒரு வாரம் கழித்து மன்னிப்பு கோரியுள்ளது நேட் டோ கூட்டுப்படை.கடந்த வாரம் தாக்குதல் நிகழ்த்தப் பட்ட லோகார் மாகாணத்துக்கு நேரடியாக விஜயம் செ ய்த, அமெரிக்க கப்பற்படையின் தளபதி ஜெனரல் ஜோ ன் அல்லென், அங்குள்ள கிராம மக்களிடம் இவ்வாறு மன்னிப்புக் கேட்டுள்ளார். விமானத் தாக்குதல் நடந்த லோகார்
காவல்நிலையங்களில் ஒரு முஸ்லிம் அதிகாரியை கட்டாயம் நியமிக்க மத்திய அரசு உத்தரவு!
புதுடெல்லி:முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு முஸ்லிம் அதிகாரியை கட்டாயம் நியமிக்கவேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் அனைத்து மாநில முதன்மை செயலாளர்களுக்கும் இதுத் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். ஒரு முஸ்லிம்இன்ஸ்பெக்டரையோ அல்லது சப்-
ஐந்து நாடுகளின் வான் பரப்பில் தோன்றிய விசித்திர ஒளிவட்டம் : அதிர்ச்சியில் பொதுமக்கள்
கடந்த வியாழக்கிழமை இரவு 8.45 pm இற்கு மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா வில் அமைந்துள்ள சுமார் ஐந்து நாடுகள் தமது வான் பரப்பில் பறக்கும் தட்டுப் போன்ற ஒரு ஒளிவட்டைக் கண்டுள்ள னர். சில தரப்பினர் இதை ரஷ்ய தயாரிப் பான விசித்திரமான ஏவுகணை என்று க ருதும் போதும் அதன் தோற்றம் பெருள வுக்கு ஒரு பறக்கும் தட்டுப் போலவே ஒத்துள்ளது.இஸ்ரேல்,
9.6.12
குவைத்தில் ராகுல் காந்தி சுற்றுப் பயணம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செய லாளர் ராகுல் காந்தி குவைத் நாட்டில் கடந்த சில நா ள்களாகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.ரா குல் காந்தியின் வருகையின் விபரம் அரசு ரீதியிலா னதா அல்லது தனிப்பட்ட பயணமா என்பது தெரிய வில்லை. என்றாலும் கடந்த செவ்வாய்க் கிழமைய ன்று ராகுல் காந்தி குவைத் நாட்டின் அமீர் (மன்னர்) சேக் சபாஹ் அல் அஹ்மது அல்ஜாபிர் அல் சபா வைச் சந்தித்துப் பேசினார். பின்னர்
சதாம் உசேனின் செயலாளருக்கு தூக்குதண்டனை நேற்று நிறைவேறியது.
ஈராக்கில் ராணுவ ஆட்சி நடத்தி வந்த சதாம் உசேன், அமெரிக்காவுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டார். அமெரிக்க ராணுவ தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல், ரகசிய அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன், 2003-ம் ஆண்டில் பிடிபட்டார்.புதிய ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்ட கோர்ட்டில் சதாம் உசேன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு மரண
பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிரூபர்கள் மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்
பெங்களூர்:நித்தியானந்தாவின் அமெரிக்க பெண் சீடர் ஆர்த்தி ராவ், பிடதி ஆசிரம ரகசியங்களை வீடியோ எடுத்து வெளியிட்டார். இது தொடர்பாக சமீபத்தில் சுவர்ணா என்ற கன்னட டி.வி யில் பேட்டியும் அளித்தார். அதற்கு விளக்கம் அளிக்க, பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தா நேற்று பத்திரிகையாளர்களை வரவழைத்தார்.டி.வி பேட்டியில் நித்தியானந்தா குறித்து
ஆயுதத்துடன் சிரியாவுக்குள் போக வேண்டாம் ரஸ்யா அலறல்
சிரியாவில் உள்ள மஸாராட், அல்குய்யர் நகரங்களில் சிரியப்படைகளால் கொன்று வீசப்பட்ட 55 பேருடைய உடலங்களை பார்க்க சென்ற ஐ.நா கண்காணிப்பாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. நிராயு தபாணிகளாக சென்ற கண்காணிப்பாளர் மீது நடாத்தப் பட்ட தாக்குதலானது சிரிய அதிபர் ஆட்சியில் இருக்கு ம் லைசென்சை பறிமுதல் செய்துவிட்டதாக பான் கி மூன் நேற்று ஐ.நா பொதுச்சபையில் அறிவித்தார்.சிரி யப் படைகளின் இந்தச் செயலானது அதிர்ச்சி..
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின்
ஐரோப்பிய நாடுகளிலேயே நான்காவது மிகப் பெரிய பொருளாதார வல்லமை கொண்ட நாடு ஸ்பெயின்.இ துஜேர்மனி,பிரான்ஸ், மற்றும் இத்தாலிக்கு அடுத்ததா க GDP வீதத்தில் 11% வீதத்தை தன் வசம் கொண்டுள்ள து. சமீபத்தில் இந்நாடு சந்தித்த மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி, பணப் புழக்கம் குறைவு, மோசமான முதலீடு கள், பண நெருக்கடியால், அதிக விலை கொடுத்து வாங் க எவரும் முற்படாததால் காலியாக கிடக்கும் ரியல் எஸ்டேட்கள், அல்லது மிக மலிவாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















