இலங்கையில் தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலத்தை அண்மையில் சிலர் இடிக்க முயன்றனர். இதனையடுத்து அங்கு சில நாட்களாக பதற்ற நிலை நிலவுகிறது.இந்நிலையில், அங்குள்ள முஸ்லிம்களுக்கு அனாமதேய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் தம்புள்ள புனித இடத்தில் வசித்து வரும் முஸ்லிம்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த கடிதத்தினை அனுப்பியவர் யார் எனத் தெரியவில்லை. கடிதத்தில்
18.5.12
விகடன் பத்திரிகையிலிருந்து மதன் விலக்கப்பட்டார்
பல ஆண்டுகளாக ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு கேள்வி பதில் எழுதி வருபவர் மதன். அதற்கென்றே வாசகர் வட்டம் உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பத்திரிகைக்காக உழைத்துள்ளார்.இணை ஆசிரியராகவும், கார்ட்டூனிஸ்டாகவும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். ஆனால் விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பிக்கவும் இவருக்கும் நிர்வாகத்திற்கும் பிரச்சினை வெடித்தது. எனவே இவர் பல பொறுப்பிலிருந்து சுமூகமாக வில
வடகொரியா அடுக்கடுக்காக ஏவுகணைகளை பறக்கவிட முயற்சி
வடகொரியா போலி ஏவுகணை ஒன்றை பறக்கவிட்டு, அது கடலில் விழுந்தது பழைய கதையாகிவிட்டது.உ லகத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தற்போ து பல புதிய அணு குண்டு காவிய ஏவுகணைகளை அ து பறக்கவிட்டு புரட்சிக்கப்போவதாக அமெரிக்கா எச்ச ரித்துள்ளது.அமெரிக்க யோன் கொப்பிங் பல்கலைக்க ழகத்தின் கொரிய – அமெரிக்க சாட்லைட் கண்கானிப்பு பிரிவு கடந்த ஏப்ரல் 30 ம் தேதி
தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு அமெரிக்கா தடை
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளான சோட்டா ஷகீல் (57), இப்ராஹிம் டைகர் மேமன் (52) ஆகியோரை போதைப் பொருள் கடத்தல்காரர்களாக அறிவித்து, அவர்களுக்கு தடை விதித்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அரசின் வெளிநாட்டு சொத்துகள் கட்டப்பாட்டு கருவூல அலுவலகம் வெளிநாட்டு போதைப் பொருள் கடத்தல்காரர்கள்சட்டத்தின் கீழ் இவர்களை கடத்தல்காரர்களாக
கல்லறையில் புதைப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிருடன் எழுந்த எகிப்து நபர்.
எகிப்து நாட்டின் லக்சர் பகுதியை சேர்ந்தவர் அல் நுப்தி, 28. இவருக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மூர்ச்சையானார். பல மணி நேரம் கழித்தும்இவர்
17.5.12
பிணையில் விடுதலையான விஞ்ஞானி அழைத்துச் செல்ல இந்தியாவிற்கு சிறப்பு விமானம் அனுப்பியது பாகிஸ்தான்
பிணையில்விடுவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி சிஷ்டியை அழைத்துச் செல்ல, பாகிஸ்தான் சிறப்பு விமானத்தை டில்லிக்கு அனுப்பியுள்ளது அந்நாட்டு அரசு.பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த மருத்துவர் கலீல் சிஸ்டி, 82. இவர், 1991ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்த தன் தாயைப் பார்க்க வந்தார். அப்போது, அவரது உறவினருடன் ஏற்பட்ட மோதல், கொலையில் முடிந்தது.இந்த வழக்கில், சிஸ்டிக்கு ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது. இதை அடுத்து, அவர்
அமெரிக்காவுக்கு அடிபணியும் இந்தியா, ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைப்பு!
புதுடெல்லி:ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் அளவை இந்தியா படிப்படியாகக் குறைத்து வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் அளித்துள்ள பதில் மூலம் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்தியா கட்டுப்படுவது தெரியவந்துள்ளது.ஈரான் அணுசக்தி விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அடாவடித்தனமாக அந்நாட்டின் மீது
ஆர் டி எக்ஸ் பத்திரிகையான 'ஆர்கனைசர்' கட்டுரை
இந்திய நாட்டில் பெரும்பான்மை சமூகமான இந்துச் சமூகத்தில் மிக மிக குறைவான சதவிகிதம் மட்டுமே உள்ள 'அவாள்கள்' நாட்டின் பெரும்பதவிகளை சுகித்து, சுகபோக வாழ்கையில் திளைத்து வருகின்றனர். ஆனால் சுதந்திர இந்தியாவை கட்டமைத்த சிற்பிகளான முஸ்லிம்களுக்கு அவ்வபோது ஏதேனும் சிறு நன்மைகளை மத்திய மாநில அரசுகள் வழங்க முடிவெடுத்தால், ஆர் டி எக்ஸ்'ஸுக்கு, [மன்னிக்கவும்] ஆர்.எஸ்.எஸ்'ஸுக்கு மூக்கு வியர்க்க ஆரம்பித்துவிடும். உத்தரப்பிதேசத்தில் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் அகிலேஷ்யாதவ், சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை எல்லாம் விடுதலை செய்ய ஆவன
பொருளாதாரத்தில் டாப் 10 வரிசைக்கு வரும் இந்தியா
நாடுகளின் பொருளாதார நிலை மொத்த உள்நாட்டு உற்ப த்தி (ஜிடிபி) அடிப்படையில் கணிக்கப்படுகிறது. ஜிடிபி வள ர்ச்சியை 2000 முதல் 2017ம் ஆண்டு வரை பின்தொடர்ந்து க ணிக்கும் ஆய்வை, பார்ச்சூன் பொருளாதார இதழ் மேற் கொண்டுள்ளது.அதன்படி, உலகின் டாப் 10 பெரிய பொரு ளாதார நாடுகள் பட்டியலில் இப்போது இந்தியா இல்லை .ஆனால், ரூ.106 லட்சம் கோடி ஜிடிபி இலக்கை அடைந்து அடுத்த ஆண்டு அந்த பட்டியலின் 10வது இடத்தை இந்தியா பிடிக்கும் என்று
இந்துக்களின் புனித யாத்திரைக்கு மானியம் - ஜெயலலிதா உத்தரவு
சென்னை - சீனா மற்றும் நேபாளத்தில் உள்ள திருத்தலங்களுக்கு புனித யாத்திரை செல்ல விரும்பும் இந்துக்களின் பயணச் செலவுக்கு மானியம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.15.5.2012 அன்று சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு - கிறிஸ்தவ பெருமக்கள் ஜெருசலம் புனித யாத்திரை மேற்கொள்ளவும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ளமுக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும்,
16.5.12
ஈராக் போர் : பாராளுமன்றத்திற்கு பொய்யுரைத்த படைத்துறை அதிகாரிகள்
ஈராக் போரின்போது டேனிஸ் படைத்துறையில் உள்ள உயர்நிலை அதிகாரிகள் ஐந்து பேர் மிகவும் ஆபத்தான குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளனர்.ஈராக் போர்க்க ளத்தில் நின்ற டேனிஸ் படைகள் பயங்கரவாத சந்தேக நபர்கள் என்று 158 ஈராக்கியரை மட்டும் கைது செய்து அமெரிக்கப் படைகளிடம் ஒப்படைத்ததாக இவர்கள் பா ராளுமன்றத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.ஆனால் பின்னர் படைத்துறை அமைச்சர் கொடுத்த தகவல் ஒன் று அந்தத் தொகை 500 பேர் என்று
ஜேர்மன் துறைமுகத்தில் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
ஜேர்மன் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது, இதற்கு கப்பலின் கேப்டன் தான் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜேர்மனியின் டிராவெமூண்ட் என்ற துறைமுகத்தில் உர்த் என்ற கப்பல் மீது, நில்ஸ் ஹோல்கெர்ஸ்ஸன் என்ற கப்பல் வேகமாக வந்து மோதியது. |
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாதீர்கள் அது அணுகுண்டை விட ஆபத்து
‘பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவது, அணுகுண்டை விட ஆபத்தானது என்று சுப்ரீம் கோர்ட் கடுமையாக எச்சரித்துள்ளது. இதை தடை செய்யலாமா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியதுடன், விளக்கம் கேட்டு அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தொண்டு நிறுவனங்கள்
திகிலேற்படுத்தும் இராட்சத 'கடல் விலங்கு'
மர்மமான இராட்சத கடல் விலங்கு தொடர்பான வீடீயோவை இணையத்தளம் மூலம் இதுவரை 1.2 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்கடலுக்கடியிலுள்ள எண்ணெய் கிணற்றில் தொழில்புரியும் ஆழ்கடல் சுழியோடிகளால் மேற்படி இராட்சத விலங்கின் வீடியோக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.இவ்வீடீயோவைபார்வையிட்ட சிலர், இதனை திமிங்கலத்தின் உடலிலிருந்து வெளியான நச்சுக்கொடியாக இருக்கலாமனெ கருத்து வெளியிட்டுள்ளனர்.
15.5.12
குஜராத் இனப்படுகொலை:மோடிக்கு எதிரான எஸ்.ஐ.டியின் முதல் கட்ட அறிக்கை
புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கில் நரேந்திரமோடியை குற்றவாளியாக சேர்க்க இயலாது என்று கூறும் எஸ்.ஐ.டியின் இறுதி அறிக்கை, 2 ஆண்டுகளுக்கு முன்பு சமர்ப்பித்த முதல் கட்ட அறிக்கைக்கு முரணாக அமைந்துள்ளது.கோத்ரா சம்பவத்திற்கு பழிவாங்க ஹிந்துக்களை அனுமதிக்க வேண்டும் என்று மோடி பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் உத்தரவு
வன்முறை தொலைக்காட்சி தொடர்களுக்கு மலேசியாவில் தடை!
வன்முறை காட்சிகள் அடங்கிய தொலைக்காட்சி தொடர்களை தடை செய்ய வேண்டும் என மலேசிய நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மலேசியாவில் 28 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். இவர்களும் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கின்றனர்.இதுகுறித்து மலேசியாவின் பினாங்கு பகுதி நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி என்.வி.சுப்பாராவ் கூறியதாவது, தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களில், பெரும்பாலும்
ஆப்கான் அமைதிக் குழுவின் மூத்த தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தான் அமைதிக் குழுவின் மூத்த தலைவரான அர்சலா ரஹ்மானி, இன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவர் ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயின் நெருங்கிய ஆலோசகரும் ஆவார்.அர்சலா ரஹ்மானி இன்று காலை வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, காரில் வந்த மர்ம நபர்கள் யாரோ அவரை நோக்கி துப்பாகியால் சுட்டனர்.உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு பரிதாபமாக
மெக்சிகோவில் உருக்குலைந்த நிலையில் 49 பேரின் உடல்கள் மீட்பு
மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் கும்பல்களிடையே ஏற்பட்ட மோதலில் தேசிய நெடுஞ்சாலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 49 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மெக்சிகோ நாட்டிற்கு பெரும் தலைவலியாக இருப்பது போதை மருந்து கடத்தல் கும்பல்கள் தான். இவர்களால் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.மெக்சிகோவின் வடக்கு மாகாணத்தின் அமெரிக்க எல்லைப்பகுதியில் மான்டெரரி நகரில் ரெய்னோசா தேசிய
ஜாமீன் வாங்கிய ஆ.ராசா!
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லியில் உ ள்ள திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமை ச்சர் ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம். ரூ. 30 லட்சம் சொந்த உத்தரவாத அடிப்படையில் ஜாமீன் வ ழங்கியது நிதிமன்றம்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி மு தல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் கை தான 12 பேரும் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.தன் னையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









.jpg)







