மர்மமான இராட்சத கடல் விலங்கு தொடர்பான வீடீயோவை இணையத்தளம் மூலம் இதுவரை 1.2 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்கடலுக்கடியிலுள்ள எண்ணெய் கிணற்றில் தொழில்புரியும் ஆழ்கடல் சுழியோடிகளால் மேற்படி இராட்சத விலங்கின் வீடியோக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.இவ்வீடீயோவைபார்வையிட்ட சிலர், இதனை திமிங்கலத்தின் உடலிலிருந்து வெளியான நச்சுக்கொடியாக இருக்கலாமனெ கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, வேறு சிலர் இது ஜெல்லிமீன், பிளாஸ்திக் பை எனவும் அல்லது புராணங்களில் குறிப்பிடப்படும் உயிரினமென கூறியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக