தமிழகத்தில் கூட்டுக் குடும்பமாக உள்ளவர்களுக்கு இனி ஒரே ஒரு குடும்ப அட்டை மட்டும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் தனித்தனிகுடும்பமாக, தனித்தனி கதவிலக்கத்தில் தனி அடுப்பு வைத்துவசிப்பவர்களுக்கு மட்டுமே தனித்தனி குடும்ப அட்டை கிடைக்கும். திருமணம்ஆன பின்னும் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கும்பட்சத்தில், அந்தகுடும்பத்திற்கு ஒரே ஒரு குடும்ப அட்டை மட்டுமே வழங்க, குடிமையியல் துறை
15.5.12
ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமாதான தூது?
சென்னை - நித்தியானந்தா மதுரை மட இளைய ஆதினமாக நியமிக்கப்பட்டது பற்றி காஞ்சி மடாதிபதியும் சங்கரராமன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான ஜெயேந்திர சரஸ்வதி கருத்து கூறுகையில் நடிகை ரஞ்சிதாவுடன் எப்போதும் இருக்கும் நித்தியானந்தா மதுரை ஆதினமாக நியமிக்கப்பட்டது தவறு என்று கூறி இருந்தார்.
இதனால் வெகுண்ட நடிகை ரஞ்சிதா ஜெயேந்திரர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து ரஞ்சிதா நீதிமன்றத்தில் முன்னிலையாகி நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்தார். பின்னர் வழக்கு விசாரணை மே 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில் ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பியுள்ளதாக நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பி உள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ரஞ்சிதா, இப்போது வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த சூழ்நிலை வந்தால் பிறகு யோசிக்கலாம் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பியுள்ளதாக நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பி உள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ரஞ்சிதா, இப்போது வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த சூழ்நிலை வந்தால் பிறகு யோசிக்கலாம் என்று தெரிவித்தார்.
சென்னை - நித்தியானந்தா மதுரை மட இளைய ஆதினமா க நியமிக்கப்பட்டது பற்றி காஞ்சி மடாதிபதியும் சங்கரராம ன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான ஜெ யேந்திர சரஸ்வதி கருத்து கூறுகையில் நடிகை ரஞ்சிதா வுடன் எப்போதும் இருக்கும் நித்தியானந்தா மதுரை ஆதி னமாக நியமிக்கப்பட்டது தவறு என்று கூறி இருந்தார். இதனால் வெகுண்ட நடிகை ரஞ்சிதா ஜெயேந்திரர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து ரஞ் சிதா நீதிமன்றத்தில் முன்னிலையாகி
14.5.12
"மதுபானப் பரிசை மறுக்கிறேன், நான் ஒரு முஸ்லிம்" - பிரபல விளையாட்டு வீரர்
இந்தியாவில் கிரிக்கெட் மோகம் பிடித்தாட்ட IPL கிரிக்கெட் ஜுரம் பலரையும்பாதித்திருக்கிறது என்றால் இங்கிலாந்தில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) எனப்படும் கால்பந்து போட்டி பட்டையைக் கிளப்புகிறது. இப்போட்டிகளில்கடந்த ஞாயிறுக்கிழமை நடந்தேறிய சம்பவம் சுவாரஸ்யமானது.ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த யாயா டோரே (YAYA TOURE) என்னும் வீரர்
இஸ்ரேலின் எப்பகுதியிலும் தாக்குதல் நடத்த எங்களால் இயலும்!-ஹஸன் நஸ்ருல்லாஹ்!
பெய்ரூத்:இஸ்ரேலின் எந்த பகுதியிலும் தாக்குதல் நடத்த தங்களால் இயலும் என்று ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தெற்கு பெய்ரூத்தில் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் மத்தியில் ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் உரை ஒலிபரப்பப்பட்டது.அப்பொழுது நஸ்ருல்லாஹ் கூறியது:டெல் அவீவ் மட்டுமல்ல
ஜெர்மனியில் இயங்கிவரும் ரீபோக் இந்தியா நிறுவனத்தில் ரூ.866 கோடி முறைகேடு. கிரிமினல் விசாரணை கோர முடிவு.
ரீபோக் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து கிரிமினல் விசாரணை கோர அதன் தலைமை நிறுவனம் அடிடாஸ் முடிவு செய்திருக்கிறது.ஜெர்மன் நாட்டு விளையாட்டுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸின் துணை நிறுவனம் ரீபாக் இந்தியா. இதில் ரூ. 866 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அடிடாஸ் புகார் கூறி
ஊட்டியில் மலர் கண்காட்சி ஆரம்பம்
துவங்கியதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அதே போன்று நீலகிரியிலும் கோடை சீசன் களைகட்டியுள்ளது.கடந்த 5ம் திகதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. 6ம் திகதி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடந்தது. ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நாய்கள் கண்காட்சி நேற்று துவங்கியது, இன்றும், நாளையும் நடக்கிறது.
13.5.12
இஸ்லாம் புனித நகரங்கள் மீது அமெரிக்கா அணு குண்டு தாக்குதல்: அமெரிக்க இராணுவப் பயிற்சி பள்ளியில் பாடம்
அமெரிக்காவின் மிக உயரிய இராணுவப் பயிற்சி பள்ளி ஒன்றில், பயிற்றுவிக்கப்பட்டு வந்த இஸ்லாம் பாடத்திட்டத்தை அமெரிக்காவின் மிக மூத்த இராணுவ அதிகாரி கடுமையாக கண்டித்துள்ளார்இராணுவ ஊழியர்களுடைய கூட்டுத் தலைமையகத்தின் தலைவரான ஜெனரல் மார்ட்டின் டெம்ப்ஸி கூறுகையில், மாணவர் விரும்பினால் தானாகத் தெரிவு செய்து படிக்கும் வகையிலான இந்தப் பாடத் திட்டம் முற்றிலும்
ஊடகங்கள் அடுத்த தலைமுறையின் சிந்தனைகளை நேர்வழிப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும்
சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள்,வடக்கைச் சேர்ந்தவர், இல்லை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று அப்பிரதேசங்களைச் சார்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவதுண்டு. உண்மையில் இவர் கொழும்பு,தெமட்டகொடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வறிய குடும்பம் ஒன்றில் பிறந்து, இளமையிலேயே தந்தையை இழந்த இவரை தாயார் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் கடைகளுக்கு ஆகாரம் விற்றுக் கிடைக்கும் வருமானத்திலேயே படிக்க வைத்தார்.எதிர்பார்ப்புக்கள் எதுவும் அற்ற வாழ்க்கைச் சூழலில் எதேச்சையாக வானெலித் துறைக்குள் நுழையும் வாய்ப்பு அமைந்தது என்று கூறும் இவருக்கு, பாடசாலைக் காலத்தில் நல்லாசிரியர்களின் வழிகாட்டலில்,தமிழ் அட்சரங்களைப்
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில் கடும் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் கடும் நிலநடுக்கம் ஏ ற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தன ர். மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள பாலஸ்தீனத்தில் நேற்று நள்ளிரவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதனால் ஜெ ருசலம் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ரமல்லா, ஜெனி ன் ஆகிய நகரங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலு ங்கின. பல வினாடிகள் பூமி குலுங்கியதால் மக்கள் பீதி அ டைந்தனர். இதனால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்க ள் அலறியடித்தபடி எழுந்து தெருக்களில்
ஓமனுக்கு அருகே எண்ணெய்க் கப்பல் கடத்தல் - 11 இந்தியர்கள் சிறைப் பிடிப்பு
சைபீரியா நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய எண்ணெய்க் கப் பலான ஸ்மிர்னி சோமாலியா நோக்கிச் சென்று கொண்டி ருந்த போது ஓமன் நாட்டுக்கு அருகேவைத்து சோமாலிய க் கடற் கொள்ளையர்களால் இன்று நண்பகல் கடத்தப் ப ட்டுள்ளது. இக்கப்பலில் 11 இந்தியர்கள் உட்பட 26 வெளி நாட்டவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.இக்கப் பல் மூலம் சோமாலியாவுக்கு கொண்டு செல்லவிருந்த 135 000 டன் எடையுள்ள எண்ணெய் சோமாலியக் கடற் கொள்ளையர்களால்
உலக சுகாதார மையத்தில் இந்தியா மீது அமெரிக்கா புகார்.
சிக்கன், முட்டை உள்பட வேளாண் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள இந்திய பல கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.இதுதொடர்பாக இந்தியாவுடன் பல முறை பேச்சு நடத்தியும் பலன் இல்லை. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் குறைதீர்வு கமிட்டியிடம் அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உறுதியான மார்க்கெட்டை பிடிக்க
12.5.12
இலங்கையை பிரிக்கப் பார்ப்பது தமிழக கட்சிகளா? : சுஷ்மாவை கண்டிக்கும் பழ.நெடுமாறன்
இலங்கையில் பிரினை ஏற்படுத்துவதற்கு தமிழக அர சியல் கட்சிகளே முயற்சி செய்வதாக பாஜக நாடாளு மன்ற தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ள கருத்துக் களுக்கு தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெ டுமாறன் கண்டனம் வெளியுட்டுள்ளார்.நேற்று மதுரை யில் நடைபெற்ற பாஜகவின் தாமரை சங்கமம் நிகழ் வில் உரையாற்றிய போது சுஷ்மா சுவராஜ் இக்கருத்து க்களை கூறியிருந்தார். இந்நிலையில் பழ.நெடுமாறன் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













