பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முற்றாக தடை செய்யப்படகூடிய வாய்ப்பில்லை என மத்திய தொலை த்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ச ச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட 15 இணையத்தளங்கள் ஊடாக ஆட்சேபத்துக்குரிய கருத்துக்க ள் மக்களிடையே பரவுவதாக கூறி சுமத்தப்பட்ட குற்றச்சாட் டின் கீழ், அப்பகுதிகளை எடுத்துவிடும் படி சமூக தளங்களுக் கு டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில்
8.2.12
ஈரான் மீது தாக்குதல் நடத்த உதவி செய்யும் நாடுகளையும் தாக்குவோம். உசேன் சலாமி
ஈரான் மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்துவதற்கு எந்த நா டு உதவி புரிகிறதோ அந்நாட்டின் மீது தாக்குதல் நடத் து வோம் என அந்நாட்டு இராணுவம் மீண்டும்எச்சரிக்கை வி டுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்ப தா க அ மெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட் டியுள் ள நிலையில், ஈரான் மீது பல்வேறு பொருளாதா ரத்தடைக ளை விதித்துள்ளன. இந்நிலையில், ஈரானின் தென்பகுதியி ல் நேற்று
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஈரான்,
உதவி செய்யும் நாடுகள்,
தாக்குதல்,
தாக்குவோம்
ஃபேஸ்புக்கில் இளைஞர்களை வசீகரிக்கும் 'அப்துல்கலாம்' பக்கம்!
முன்னாள் ஜனாதிபதியும் அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வரு கிறார். இந்த அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு இந்திய இணையவாசி க ள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இளம் தலைமு றையினரின் மேம்பாட்டின் மீது அக்கறை கொண்ட கலாம் தொட ர்பாக ஃபேஸ்புக்கில் ஏற்கெனவே நிறைய பக்கங்கள் உள்ளன. அ வை அனைத்தும் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டவை. இந்த நி லையில், தாமே அவ்வப்போது
இந்தியாவுக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்தவேண்டும். இங்கிலாந்து ஆளும் கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தல்
இந்தியாவுக்கான நிதி உதவித் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வழங்கி வரும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்று ம், வளர்ந்த நாடுகளின் நிதியுதவிகளை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இந்திய அரசு இல்லை என்றும் இங்கிலாந்தின் ஆளும் கட்சி எம்.பி.க்கள் சிலர் வலி யுறுத்தியிரு
7.2.12
நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
இரண்டாண்டுகளுக்கு முன் கேரளா வந்து தங்கியிருக்கும் இஸ்ரேலிய தம்பதியினர் ரகசிய உளவாளிகளா? என்று மத்திய உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அவர்கள் சந்தேகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுவருவதால் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.ஷினோர் ஸல்மான், யஃப்ஃபா ஷினாய் என்னும் பெயர்களினைக் கொண்ட இத்தம்பதி ஃபோர்ட் கொச்சியின் ரோஸ் சாலையில், 50,000 ரூபாய் மாத
டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சவுதி அரேபியா,
டிரைவிங் லைசன்ஸ்,
பெண் வழக்கு
இதயமில்லாது வாழும் உலகின் முதல் மனிதன் : மருத்துவ உலகின் புதிய புரட்சி
கடந்த வருடம் மார்ச் மாதம், கிரேய் லெவிஸ் (55) எனும் நபர் இதயக்கோளாறு காரணமாக இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.உயிருக்கு போராடிக்கொ ண்டிருந்த அவரை காப்பாற்றுவதற்கு புதிய முயற் சி ஒன்றை மேற்கொள்ள டெக்ஸாஸில் உள்ள Tex as Heart Institute ஐ சேர்ந்த இரு வைத்தியர்கள் முடிவு செய்தனர். குறித்த நபரின் இதயத்தை முற்றாக அக ற்றிவிட்டு, இதயம் போன்று
ஐ.நாவை குப்பையில் வீசிவிட்டு களமிறங்குவோம் ஸார்கோஸியின் கருத்தும் எதிர்கால உலகமும்..
பிரான்சிய புரட்சிக்கு பின் உலகம் கேட்கும் புகழ் மிக்க வாசகம்.. நேற்று முன் தினம் பிரான்சிய அதிபர் ஸார் கோஸி மறுபடியும் அழுத்தம் திருத்தமாக ஐ.நாவிற்கு எ திரான புரட்சிகரக் கருத்தை தெட்டத் தெளிவாக உலகி ன் முன் வைத்திருக்கிறார்.சென்ற வருடம்.கேணல் க டாபியை தூக்கிவீச முடியாதவாறு ரஸ்யா, சீனா, இரக சியமாக இந்தியா தடை போட்டபோது ஐ.நாவை தூக்கி குப்பையில் வீசு என்று கூறிவிட்டு, லிபியாவுக்கு எதிரா ன முதலாவது குண்டை வீசியது,
புற்று நோய் உலகளாவிய ரீதியில் பலத்த வேகமெடுத்துள்ளது
புற்று நோய்க்கு மருந்து வருகிறது, அதற்கான வைத்தி யத்தில் முன்னேற்றம் வருகிறது என்று செய்திகள் அவ் வப்போது வருவது ஒரு வேடிக்கையாக மாறிவிட்டது தெரிந்ததே. ஆனால் நிஜத்தில் நிலமை அவ்வாறு இல் லை, உலகளாவிய ரீதியில் புற்று நோய் கட்டு மீறி பெ ரு கிவிட்டதாக ஐ.நாவின் உலக சுகாதார சபை கவலை தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு உலகம் முழு வதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை 12.7 மில்லியனாக இருந்தது, இது எதிர்வரும் 2030 ல்
அந்தமான் - நிகோபார் தீவுகளில் பழங்குடியினரை மீண்டும் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ
அந்தமான் பழங்குடியின பெண்கள் தொடர்பான புதிய இ ரு காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதால் சர்ச்சை அ திகரித்துள்ளது. முன்னதாக, அந்தமான் - நிகோபார் தீவுக ளில் இதே போன்று பழங்குடியின பெண்களை சுற்றுலா பயணிகள் முன்னிலையில் நடனமாடவிட்டு காசு பார்க் க முனைந்த காவற்துறை அதிகாரி தொடர்பில் வீடியோ வெளியிடப்பட்டு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த து.இது தொடர்பில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அந்தமான் தீவு,
பழங்குடியினர்,
பாலியல் துஷ்பிரயோகம்
யுவராஜ் சிங்கின் புற்றுநோய் சிகிச்சைக்கு மத்திய அரசு உதவும் : அஜய் மாகென்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள, யுவராஜ் சிங்கிற்கு தே வையான மருத்துவ உதவிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.டுவிட்டரில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், யுவராஜ் சி ங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அவ ரது ரசிகர்களை மாத்திரமல்லாது, என்னையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் அமெரிக்காவில் பெறப்போகும் சிகிச்சைக்கு உரிய
ஒரு சிவப்புத் துண்டு மறுபடியும் வீதிக்கு வந்தது
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மக்கள் முன் தோற்றமளித்த கியூபா நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி காஸ்ரோ நேற் று மறுபடியும் மக்கள் முன் காண்பிக்கப்பட்டார். இவர் எ ழுதிய ரைம் வோரியர் என்ற 1000 பக்கமுள்ள புத்தகத்தை வெளியீடு செய்வதற்காக மக்கள் முன் வந்துள்ளார். தற் போது 85 வயதை தொட்டுவிட்ட காஸ்ரோ குழந்தை முத ற்கொண்டு 1959 கியூபா புரட்சி ஊடாக இன்றுவரை தனது வாழ்வில் நடைபெற்ற
6.2.12
பின்லேடனை காட்டிக் கொடுத்த பாக்கிஸ்தான் டாக்டருக்கு அமெரிக்க குடியுரிமை
அல் காய்தா போராளிக்குழு தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த இடம் பற்றி தகவல் சொன்ன பாகிஸ்தான் டாக்டருக்கு, அமெரிக்க குடியுரிமை வழங்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக புகழ் பெற்ற இரட்டை கோபுரங்களை, அல் காய்தா போராளிகள் தகர்த்ததாக கூறுகின்றனர். அதற்கு காரணமான போராளிக்குழு தலைவர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
ஒசாமா பின்லேடன்,
காட்டிக் கொடுத்தவர்,
பாக்கிஸ்தான் டாக்டர்
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க போர் ஒத்திகை செய்யும் ஈரான்.
ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் வளைகுடா நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளின் எண்ணை கப்பல்கள் ஸ்ரெயிட் ஆப் ஹோர்முஷ் துறைமுகம் வழியாக செல்லவிடாமல் தடுத்து வருகிறது. இதற்காக பெர்சியன் வளைகுடாவில்
சிரிய கலவரங்கள் : 350 பேர் பலி : அதிபர் அல் அசாத்துக்கு எதிரான ஐ.நா.தீர்மானம் தோற்கடிப்பு?!
சிரியாவில் அதிபர் பாஷர் அல்-அசாத்துக்கு எதிரான அ ண்மைய கலவரங்களின் போது இடம்பெற்ற தாக்குத லில் 350 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிற து.ஹோம்ஸ் நகரில் பொதுமக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தினை குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதன் போது ஹோம்ஸ் நகர் கட்டிடங்க ளை இலக்குவைத்து எரிகணை தாக்குதலும் இடம்பெ
ற்றுள்ளது இந்நிலையில் சிரியாவில் அல்-அசாத்தின் ஆட்சியை
ற்றுள்ளது இந்நிலையில் சிரியாவில் அல்-அசாத்தின் ஆட்சியை
கலிபோர்னியாவில் திரையிடப்படவிருக்கும் ‘இலங்கையின் கொலைக்களங்கள்’
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இலங்கையின் கொலைக்களம்,
சனல் 4 ஆவணப்படம்
தடை இருந்தும் தடை இல்லாமல் விற்பனையாகும் லாட்டரி
நம்பிக்கைகள் பலவிதம்; அதுபோல் சூதாட்டங்களும் பலவிதம். மூட நம்பிக்கைகள்கூட மனிதர்களுக்கு ஆதரவு கொடுக்கும். ஆனால், சூதாட்டங்கள் எல்லாமுமே கண்ணைக் கவர்ந்து மாயத் தோற்றத்தில் மனிதனைத் தள்ளிவிடும். குதிரைப் பந்தய சூது பல மனிதர்களை முடமாக்கி படுக்க வைத்துவிட்டது. மங்காத்தா, ரம்மி என சீட்டுப் பைத்தியம் ஆயிரக்கண க்கானவர்களின் வாழ்க்கையைக் கலைத்து அலங்கோலமாக்கிவிட்டது.ஆனா ல், லாட்டரி?அதிர்ஷ்ட
உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
லண்டன், பிப். 6- விண்வெளியில் உலவும் பல்வேறு கி ரகங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகி றார்கள். இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சில பு திய கிரகங்களை கண்டுபிடித்தனர். தற்போது அந்த வரி சையில் மற்றொரு புதிய கிரகத்தை கண்டுபிடித்து இரு க்கிறார்கள். அதற்கு 'ஜிஜே-667சி' என பெயரிட்டுள்ளன ர்.இந்த புதிய கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந் துள்ளது.
5.2.12
குவைத் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி
குவைத்சிட்டி, பிப். 5- குவைத் நாட்டில் முன்னாள் பிர தமர் நசீர் முகமது அல் அகமது அல்-சபாஹ் எதிராக போராட்டம் நடைபெற்றதை அடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்முடிவு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 50 இடங்களில் 34 தொகுதிகளை இஸ் லாமிஸ்ட் தலைமையிலான எதிர்க்கட்சி கைப்பற்றி அமோக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமோக வெற்றி,
எதிர்க்கட்சி,
குவைத்,
பாராளுமன்ற தேர்தல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




.jpg)

.jpg)




+(1).jpg)







