18.12.11
சவூதியில் சூனியக்காரிக்கு மரண தண்டனை
சூனிய வேலை செய்த சவூதி பெண்ணுக்கு அந்நாட்டுச் ச ட்டப்படி நேற்று (12.12.11 ) திங்களன்று மரண தண்டனை வழங்கப்பட்டது. இத்தகவலை சவூதி அரேபிய உள்துறை அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சவூதி அரேபி யாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான SPA (சவூதி ப்ரெஸ் ஏஜன்சி) வெளியிட்ட அறிக்கையில், இத்தண்ட னை வடக்குப் பிராந்தியமான அல்ஜவ்ப் நகரில் நிறை வேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. சூனிய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சவூதி அரேபியா,
சூனியக்காரி,
மரண தண்டனை
சிங்கப்பூர் அருகே போர்க்கப்பல்கள்: அமெரிக்கா நிறுத்த முடிவு
வாஷிங்டன், டிச. 18- சிங்கப்பூர் நாட்டின் எல்லையை ஒட்டிய கடற்பகுதியில், அமெரிக்கா தனது கடற்படை போர்க்கப்பல்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.மேலு ம், பிலிப்பைன்ஸ் தீவுகளில் உள்ள கடற்பகு திகளிலும் அமெரிக்கா போர்க்கப்பல்கள் நிறுத்த திட்டமிட்டுள்ளது. இது சீனாவின் தெற்கு கடல் பிராந்தியப் பகுதியை ஒட்டி அமையும். சீனாவை அச்சமூட்டும் விதமாக இந்த போர் க்கப்பல்கள்நிறுத்தப்பட உள்ளன.ஆஸ்திரேலியாவும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
சிங்கப்பூர்,
போர்க்கப்பல்கள்
பாலஸ்தீனம் என்றொரு தனி நாடே இருந்ததில்லை அமெரிக்கா அதிபர் தேர்தல் வேட்பாளர் திமிர்பேச்சு
பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலை அழிப்பதற்காக உருவாக்க ப்பட்டவர்கள் என்று நியுட் கிங்ரிச் தெரிவித்துள்ள கருத்து பலத்த கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இவர் 2012 ஆம் ஆ ண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்த லில் ஒபாமாவை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் போட் டியிட உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனம் என்றொரு தனி நாடே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிபர் வேட்பாளர்,
அமெரிக்கா,
பாலஸ்தீனம்
விக்கிலீக்ஸுக்கு தகவல்களை கசிய விட்ட அமெரிக்க இராணுவ வீரர் நீதிமன்றில்
ஜூலியன் அசாஞ்சேவின் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தி ற்கு அமெரிக்க இராணுவத்தின் இரகசிய தகவல்களை வழ ங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ள பிராட்லி மானிங் என்ற அந்நாட்டின் இராணுவ உளவுத்துறை பகுப் பாய்வாளார், முதல் முறையாக நீதிமன்றத்திற்கு அழைத்து ச் செல்லப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்திகள் தெரிவிக்கி ன்றன.அமெரிக்கா இராணுவ வழக்கறிஞர்கள் பிராட்லி மானிங்க்குக்கு எதிராக பல குற்றச்சா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்க இராணுவ வீரர்,
தகவல்கள்,
விக்கிலீக்ஸ்
17.12.11
மலேசிய இந்து சங்கத்தின் மாபெரும் 2-வது தேசிய சமய மாநாடு
மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை மலாக்கா மாநிலப்பேரவையுடன் இணைந்து இரண்டாவது முறையாக தேசிய சமய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை மலாக்கா மாநிலப்பேரவையுடன் இணைந்து இரண்டாவது முறையாக தேசிய சமய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாடு எதிர்வரும் 18.12.2011 (ஞாயிற்றுக்கிழமை), மலாக்கா ஹங்துவா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
12:08 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தேசிய சமய மாநாடு,
மலேசிய இந்து சங்கம்,
மலேசியா
மோடியை விசாரணைச் செய்யக்கோரும் மனு: விசாரணை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
11:50 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உயர்நீதிமன்றம்,
குஜராத்,
நரேந்திர மோடி,
விசாரணை
பாலஸ்தீன தனியரசுக்கு 112 நாடுகள் ஆதரவளித்துள்ளன
பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் தனியான உறுப்புரிமை வேண்டுமென அதிபர் முகமட் அபாஸ் வழங்கிய பிரேர ணை தொடர்ந்து நாடுகளின் ஆதரவைப் பெற்று வரு கிற து. இன்று வெள்ளி ஐஸ்லாந்து பாலஸ்தீனத்தை தனி நா டாக அங்கீகரித்துள்ளது. பிரான்சிய ஏ.எப்.பீ செய்தித் தாப னம் நடாத்திய கணிப்பீட்டின்படி இதுவரை மொத்தம் 112 நாடுகள் பாலஸ்தீனம் தனியரசாவதற்கான ஆதரவை வழங்கியுள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள
ராமர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய தடை!
சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன் நகரில் ராமச்சந்திர மூர்த்தி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ராமர் கோவில் 1986ம் வருடம் கட்டப்பட்டது. இங்கு அம்மாபேட்டை, வித்தியாநகர், பச்சப்பட்டி ஆகிய பகுதியில் இருக்கும் அனைத்து சமூக மக்களும் சாமி கும்பிட்டு வந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலையில் பச்சபட்டி பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று அறிவிப்பு கோவில் கதவி
அண்ணா நூலகத்தை இடம்மாற்றுவதற்கு தடைவிதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தின் இடமாற்றத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அரசு தரப்பில் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 5 பேர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், நுங்கம்பாக்கம் கல்வித்துறை வளாகத்தில் புதிய நூலகம் கட்டும் பணிகள் ஏதாவது நடைபெறுகிறதா என்று நீதிமன்றம் கேட்டது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
11:44 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அண்ணா நூலகம்,
இடம்மாற்றம்,
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
16.12.11
ஆசியாவின் மிகவும் மதிப்புக் குறைந்த கரன்சியாக மாறிய இந்திய ரூபாய்.
கடந்த திங்கள் முதல் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமை யாக சரிந்து வருகின்றது. இதே நிலை தொடருமாயின் டாலருக்கு நிகரான குறைந்த மதிப்பில் அது புதிய ஒரு சாதனையை நிகழ்த்தும் என தகவல்கள் தெரிவிக்கி ன் றன.சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரை வா ங் குவதில் வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்க ளிடம் கடும் போட்டி நிலவுவதால் டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
9:10 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆசியா,
இந்திய கரன்சி,
மதிப்புக் குறைவு
இராக்கிலிருந்து வெளியேறின அமெரிக்கப் படைகள்
இராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த 9 ஆண்டு காலப் போர் அதிகாரப்பூர்வமாக இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து பாக்தாதில் அமெரிக்கா அமைத்த ராணுவ மையத்தில் இன்று அமெரிக்கக் கொடி இறக்கப்படவுள்ள து.இராக்கில் அதிபர் சதாம் ஹூசேன் அணு ஆயுதம் தயா ரிப்பதாக பொய் கூறிக் கொண்டு 2003ம் ஆண்டு மார்ச் மா தம் போர் தொடுத்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜா ர்ஜ் புஷ். ஆனால், அங்கு எந்த அணு ஆயுதமும் சிக்கவில் லை.இந்தப் போரில்
தீவிரவாத மனதில் உதித்த தீவிர (வாத) சிந்தனை ?
கொச்சி: மத கலவரத்தை தடுப்பதற்கு பாராளுமன்ற த்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா ஹிந்து க்களுக்கு எதிரானது என சங்க்பரிவார தீவிரவாத அ மைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச த லைவர் அசோக்சிங்கால் கூறியுள்ளார்.கேரள மாநி லத்தில் வி.ஹெச்.பியின் தேசிய மாநாட்டில் கலந் துக் கொள்வதற்காக வருகை தந்த அசோக்சிங்கால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அசோக்சிங்கால்,
மத கலவர தடுப்பு மசோதா,
வி.ஹெச்.பி
ஈராக் போர் செலவு 1.000.000.000.000 டாலர்கள்
ஈராக் சர்வாதிகாரி சதாம் உசேனை வீழ்த்துவதற்கு 20 ம் திகதி மார்ச் மாதம் 2003 ம் ஆண்டு ஈராக்கிற்குள் நு ழைந்தன அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள். எட்டு வ ருடங்கள், எட்டுமாதங்கள் இருபத்தி ஐந்து நாட்களில் போரை வெற்றியாக முடித்துள்ளதாக பிரகடனப்படுத்தி அமெரிக்கப்படைகள் இன்று வெளியேறியுள்ளன. இத ற்காக இவர்கள் செலவிட்ட
வானத்தில் இருந்து ஆப்பிள் கொட்டுப்பட்டது : அதிசயம் ஆனால் உண்மை
இங்கிலாந்தின் கொன்வற்றி நகரத்தில் திடீரென மழை பெய் தது போல வானத்தில் இருந்து அப்பிள் மழை பொழிந்துள்ள தாக இன்றைய டெய்லி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ள து. கடந்த திங்கள் மாலை பல நூற்றுக்கணக்கான சிறிய பச் சை நிறமான அப்பிள்கள் வானத்தில் இருந்து விழுந்துள்ளன .செவ்வாய்க்கிழமை வரை இந்த அப்பிள்கள் வீதியில் கிட ந் த ள்ளன. ஆய்வாளர்கள் இவற்றை சேகரித்து சென்றுள்ளா ர்கள், பரிசோதனைக்காக. முதலில் படபடவென ஓடும்
பாகிஸ்தானுக்கு ரூ.3500 கோடி உதவி ரத்து இல்லை: அமெரிக்கா விளக்கம்
வாஷிங்டன், டிச. 16- பாகிஸ்தானில் அமெரிக்க கூட்டு ப் படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுக ளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது.இந்த நி லையில், பாகிஸ்தானுக்கு வழங்கும் ரூ.3500 கோடி நி தி உதவியை முடக்கி வைக்க அமெரிக்கா முடிவு செய் துள்ளதாகவும் அது பற்றிய தீர்மானம் அமெரிக்க பாரா ளுமன்றத்தில் கொண்டு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
உதவி ரத்து இல்லை,
பாகிஸ்தான்
அமெரிக்க உறவை முற்றிலுமாக பரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு தூதர்கள் கோரிக்கை
இஸ்லாமாபாத், டிச. 16- அமெரிக்காவுடன் உள்ள உற வை முற்றிலுமாக மறு பரிசீலனை செய்யுமாறு பாகி ஸ்தானுக்கு அந்த நாட்டின் தூதர்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெ ரி க்க கூட்டுப் படையினர், பாகிஸ்தான் எல்லையில் கட ந்த 26-ந் தேதி அன்று தாக்குதல் நடத்தியதில் பாகி ஸ்தான் ராணுவ வீரர்கள் 24
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
உறவுபரிசீலனை,
பாகிஸ்தான்
முல்லைப் பெரியாறு எதிரொலி: கேரளாவில் தக்காளி கிலோ 200 ரூபாய்!
திருவனந்தபுரம், டிச. 16- முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் கொண்டு செல்வது தடைபட்டுள்ளதால் கேரளத்தில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கும்கத்த ரிக்காய் 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தடை நீட்டிக்கும் பட்சத்தில் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கேரளா,
தக்காளி,
முல்லைப் பெரியாறு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















