கடந்த திங்கள் முதல் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமை யாக சரிந்து வருகின்றது. இதே நிலை தொடருமாயின் டாலருக்கு நிகரான குறைந்த மதிப்பில் அது புதிய ஒரு சாதனையை நிகழ்த்தும் என தகவல்கள் தெரிவிக்கி ன் றன.சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரை வா ங் குவதில் வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்க ளிடம் கடும் போட்டி நிலவுவதால் டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக
இந்திய ரூபா யின் மதிப்புமேலும் சரிவடைந்து செல்கின்றது.
ஆசிய நாணயங்களில் இந்திய ரூபாய் தான் இவ்வாண்டின் மிக மதிப்புக் குறைந்த கரன்சியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ்வார தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ53.74 மற்றும் ரூ. 54.17 என்று இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.58 வரை செல்லுமென HSBC வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக