இங்கிலாந்தின் கொன்வற்றி நகரத்தில் திடீரென மழை பெய் தது போல வானத்தில் இருந்து அப்பிள் மழை பொழிந்துள்ள தாக இன்றைய டெய்லி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ள து. கடந்த திங்கள் மாலை பல நூற்றுக்கணக்கான சிறிய பச் சை நிறமான அப்பிள்கள் வானத்தில் இருந்து விழுந்துள்ளன .செவ்வாய்க்கிழமை வரை இந்த அப்பிள்கள் வீதியில் கிட ந் த ள்ளன. ஆய்வாளர்கள் இவற்றை சேகரித்து சென்றுள்ளா ர்கள், பரிசோதனைக்காக. முதலில் படபடவென ஓடும்
கார் களின் மீது அப்பிள்கள் கொட்டுப்பட்டபோது யாரோ சிறுவர்கள் வீசுகிறார்கள் என்றே தாம் கருதியதாக காரில் சென்றவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் பின்னர்தான் அப்பிள் மழை பொழிவது தெரிந்தது. யாராவது விமானத்தில் இருந்து கவிழ்த்து கொட்டுகிறார்களா என்றால் அப்படியும் இல்லை. உண்மையாகவே மரங்களில் இருந்து விழாமல் வானத்தில் இருந்தே நூற்றுக்கணக்கான அப்பிள்கள் விழுந்துள்ளன. இச்சம்பவம் இப்பகுதியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் புவியின் ஈர்ப்பு சக்திக்கும், வான மண்டலத்தின் ஈர்ப்புக்கும் இடையே உள்ள தொடர்பு காரணமாக மரங்களில் உள்ள அப்பிள்கள் வானம் நோக்கி உவிந்து இழுக்கப்படுகின்றன. இழுத்தெடுத்த அப்பிள்களை தொடர்ந்து வைத்திருக்க முடியாத வான ஈர்ப்பு வலயம் ஒரு கட்டத்தில் சட்டென கைவிட்டுவிடும். அத்தருணம் பொல பொலவென ஆகாயத்தில் இருந்து அப்பிள் மழை பொழியும் என்று கூறுகிறார்கள். டென்மார்க் யூலன்ட் போஸ்டன் பத்திரிகையிலும் இச்செய்தி வெளியாகியுள்ளது. மழையுடன் சேர்ந்து மீன்கள் ஆகாயத்தில் இருந்து விழுவது போன்ற நிகழ்வாக இது உள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக