தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.6.11

காங்கிரஸ் கட்சியின் செயலர் ஜனார்தன் திவேதியை செருப்பால் அடிக்க முயற்சி - வீடியோ



காங்கிரஸ் கட்சியின் பேச்சாளாரும்,  பொதுச் செயலருமான ஜனார்தன் திவேதியை பேட்டியொன்றில் ( வீடியோ )
வைத்து செருப்பால் அடிக்க முயன்ற வாலிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உண்ணாவிரதப்பந்தலை எரித்து மதக்கலவரத்தை உருவாக்க ஆர்எஸ்எஸ் சதி - ஷப்னம் ஹாஷ்மி


ராம்தேவ் தங்கியிருந்த உண்ணாவிரதப் பந்தலுக்குத் தீவைத்து எரித்து விட்டு கோத்ராவுக்கு பின்பு நடைபெற்ற கலவரத்தைப் போன்று ஒரு கலவரத்தை ஏற்படுத்த R.S.S. சதித்திட்டம் தீட்டியிருந்ததாக ஷப்னம் ஹாஷ்மி என்ற சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். ஒரு இணையதளத்துக்கு பேட்டி அளிக்கும்போது ஷப்னம் இவ்வாறு கூறியுள்ளார். 

தனக்கு 100 சதவிகிதம் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்ததாகவும் அதன் அடிப்படையிலேயே கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆம் திகதி

கழிசடை சுஷ்மா சுவராஜ்ஜின் இரவு நடனம் : இதுதான் இவர்களின் சத்தியாகிரகம் (வீடியோ)


பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவவராஜ், பொதுமக்கள் முன்னிலையில் நள்ளிரவில் ஆடிய நடனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.( வீடியோ)
தொலைக்காட்சி சேனல்கள் ஏன்  மீண்டும் மீண்டும் எனது நடனத்தை முன்னிலைப்படுத்தி காண்பிக்கின்ரன என தனக்கு புரியவே இல்லை என சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் மூலம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பாபா ராம்தேவ்க்கு வெளிநாட்டில் சொந்தமாக சொகுசு தீவு!! விசாரனை வலயத்திற்குள் வருகிறது


“இது இரண்டாம் ஜாலியன்வாலாபாக்” என்கிறார்கள் பாபா ராம் தேவ்வின் பக்தர்கள்…“இது இரண்டாம் எமர்ஜென்சி; முந்தயதை எப்படி எதிர்த்தோமோ அப்படியே இதையும் எதிர்ப்போம்” என்று அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் கும்பல்..

அதாகப்பட்டது தில்லி ராம் லீலா மைதானத்தில் கருப்புப் பணத்தை

டெல்லியில் 8-ந் தேதி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்


ராம்தேவ் மீதான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அன்னா ஹசாரே டெல்லியில் மீண்டும் 8-ந் தேதி (புதன்கிழமை) உண்ணாவிரதம் இருக்கிறார்.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த யோகா குரு ராம்தேவை நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினார்கள். உண்ணாவிரத பந்தலில் இருந்த பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அவர்கள் மீது கண்ணீ­ர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.

குருட்டு மோடியே இருட்டை நீக்கி கண் திறந்து பார்!!


ஆமதாபாத், ஜூன் 7:  பாபா ராம்தேவோடு உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது இந்திய வரலாற்றில் மிகமோசமான நாள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்திய வரல்லாற்றில் எது மோசமான நாள் தெரியுமா? திருவாளர் மோடி அவர்களே, உங்கள் காவி கும்பலைச்சேர்ந்த கோட்சே

6.6.11

ஏமன் அதிபர் சலேக்கு சவுதியில் அவசர சிகிச்சை


ரியாத், ஜூன்.5- அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் நடத்திய ராக்கெட் வீச்சில் படுகாயமடைந்துள்ள ஏமன் அதிபருக்கு சவுதி அரேபியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் நாடு திரும்புவதும் சந்தேகமே என்று தெரிகிறது.
ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே (69) பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை அடக்க ராணுவத்தை ஏவி விட்டுள்ளார் அதிபர். இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் அவரது அரண்மனை மீது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பழங்குடியினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர். இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஈராக் மருத்துவமனை, மசூதியில் குண்டு வெடிப்பு: 24 பேர் பலி; 72 பேர் படுகாயம்


ஈராக், ஜூன். 5-  ஈராக் மத்திய பகுதியான திகிரிட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மறைத்து வகைக்கப்பட்டிருந்த வெடிக்குண்டு வெடித்து 19 பேர் பலியானர். 72 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் திகிரிட் பகுதியில் உள்ள மசூதியில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 வெடிகுண்டுகள்

யோகாவின் பெயரால் செக்ஸையும் நிர்வாணத்தையும் பரப்பும் ஐரோப்பிய கும்பல் சென்னையில் – அதிர்ச்சி விபரங்கள்


சென்னை : ஐரோப்பாவில் யோகாவுடன் செக்ஸ் மற்றும் நிர்வாணத்தையும் கலந்து பிரச்சாரம் செய்யும் கும்பல் தற்போது சென்னையில் தடம் பதித்துள்ளது தெரிய வந்துள்ளது. நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளே இன்னும் விலகாத நிலையில் இது போன்ற கூட்டங்களின் பாதிப்புகள் கவலையோடு உற்று நோக்கப்பட வேண்டியவை.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சொக்கலிங்கம் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 100க்கும் மேற்பட்ட வாலிப பருவத்தில் உள்ள ஆண், பெண்களை யோகா மற்றும் ஆன்மிக காதலில்

முஸ்லிம் பெண்ணின் உடலுக்கு இந்து முறைப்படி ஈமக்கிரியை!


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தீவிபத்தில் ஆயிசா (30) என்ற முஸ்லிம் பெண்ணின் உடலும், சுந்தரி சைன் (30) என்ற சமவயதுள்ள இன்னொரு பெண்ணின் உடலும் ஒரே மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன.

சவாய் மான்சிங் மருத்துவனையில் 80% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சுந்தரி சைனின் பிரேதத்தை அவரது கணவர் சுனில் சைன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை பிரேத அறையிலிருந்து ஈமக்கிரியைக்காக பெற்றுச் சென்றுள்ளனர்.

செக்ஸ் சாமியார் நித்யானந்தா போல் நடிக்கும் வடிவேலு!!


 நடிகர் வடிவேலு,  நித்யானந்தா வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் என்ற பெயரில் தயாராகும் படத்தில் இது போன்று நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் 25 கேரக்டர்களில் வடிவேலு நடிக்கிறார். வேறு எந்த நடிகரும் இவ்வளவு கேரக்டர்களில் நடித்தது இல்லை. இந்த 25 வேடங்களில் ஒன்று தான் சுவாமி

மனித உருவில் குட்டி போட்ட நாய்..! :


மனித உருவில் குட்டி போட்ட நாய்..! : விசித்திர காணொளி!
மனிதக் குழந்தை ஒன்றை நாயக்குப் பிறந்து இருக்கின்றது என்று சொல்கின்றபோது யாராவது நம்புவீர்களா? ஆனால் உக்ரைய்ன் நாட்டில் 2007 ஆம் ஆண்டு நாய் ஒன்று ஐந்து குட்டிகளையும், ஒரு மனிதக் குழந்தையையும் பிரசவித்து இருக்கின்றது. குறித்த நாய் 5 குட்டிகளை போட்டபோதும் மனித உருவில் பிறந்த குட்டி பிறந்த உடனையே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உங்களுக்காக புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை இணைக்கின்றோம்.

5.6.11

ஹிந்துத்துவா புழுதியில் உருவெடுத்த சாமியார் பாபா ராம்தேவ்!


புதுதில்லி,  யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது,  என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் திக்விஜய் சிங் கூறினார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி ஆதரவுடன் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

RSS. ராம்தேவ் நள்ளிரவில் கைது - ஆதரவாளர்கள் மனிதச் சங்கிலி அமைத்து தடுக்க முயன்றதால் கலவரம்?! (வீடியோ)



ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக உண்ணாவிரதம் தொடர்ந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவ், நேற்று நள்ளிரவு ராம்லீலா மைதானத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.(வீடியோ)
நேற்று நண்பகல், மத்திய அரசுடன் நடந்த இறுதிப்பேச்சுவார்த்தையும்

உண்ணாவிரதம் இருந்த ராம்தேவை போலீசார் அப்புறப்படுத்தினர்., கண்ணீர்புகை வீச்சு


கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில் ‌‌போலீஸ் படையினரால் பந்தலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதாக அறிந்த பாபாவின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது, இதனையடுத்து கண்ணீர்புகைகுண்டு வீச்சு நடந்தது. போராட்டத்திற்கான அனுமதி போலீசார் வழங்கவில்லை என்றும் இதனால் இவர் அப்புறப்படுத்தப்பட்டார் என்றும் இவர் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தரப்பில்

ஆர்.எஸ்.எஸ் யின் கள்ள காதலன்!!


 நம்நாட்டில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.

ஒரு கால் நொண்டி ரெண்டு கால் நொண்டியை பார்த்து நொண்டி என்றானாம்

இது எப்படி இருக்கு?   இந்த கூத்துதான் இப்ப நம்ம நாட்டில் நடந்துகொண்டிருகிறது.

ஏற்கனவே ஒரு காந்தியவாதி

மத்தியில் காவி ஆட்சியைக் கொண்டு வர சதி நடக்கிறது: கி.வீரமணி


சென்னை, ஜூன். 5-    ஊழலை ஒழிப்பதாக கூறி போராட்டங்கள் நடத்தி ராம்தேவ் போன்றவர்கள் மூலமாக மத்தியில் காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வர சதித் திட்டம் தீட்டப்படுகிறது தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
'ஊழலை ஒழிக்கிறோம்' என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா மதவாத சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹாசரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை

இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க தாக்குதலில் பலி! - ஹூஜி அமைப்பு உறுதிப்படுத்தியது



மும்பை தாக்குதலில் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக கருதப்படும் இலியாஸ் காஷ்மீரி அமெரிக்க படைகள் நடத்திய தானியங்கி விமான தாக்குதலில் கொல்லப்பட்ட தகவலை அவருடைய ஹூஜி அமைப்பு மற்றும் பெஷாவர் அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில், வானா பஜார் எனும் இடத்திற்கு அருகில் காஷ்மீரி, பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் படி ஆளில்லா விமானங்களை கொண்டு அமெரிக்க படைகள்

தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி, தேர்தல் கமிஷனர்கள் சம்பத் மற்றும் பிரம்மா ஆகியோர், தங்களின் அசையாச் சொத்து விவரங்களை, வெளியிட்டனர்


தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி

தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷி, தேர்தல் கமிஷனர்கள் சம்பத் மற்றும் பிரம்மா ஆகியோர், தங்களின் அசையாச் சொத்து விவரங்களை, வெளியிட்டனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்பது விதி. அந்த விதியை, தற்போது, தேர்தல் கமிஷனர்களும் பின்பற்றியுள்ளனர். தலைமைத் தேர்தல் கமிஷனர் குரேஷிக்கு, குர்கான், கிரேட்டர் நொய்டா

மாட்டுக்கறியும், ராம கோபால ஐயரும்: ஒரு பார்வை!


உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம். 

ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள்,