தொலைக்காட்சி சேனல்கள் ஏன் மீண்டும் மீண்டும் எனது நடனத்தை முன்னிலைப்படுத்தி காண்பிக்கின்ரன என தனக்கு புரியவே இல்லை என சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் மூலம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
யோகா குரு பாபா ராம்தேவ்
இந்நிலையில், தர்ணாவின் போது நிகழ்ந்த பஜன் ஒன்றில் சுஷ்மா சுவராஜ் நடனமாடினார். அதனை படம்பிடித்த ஊடகங்கள், இது தான் பாஜகவினர் நடத்தும் சத்திய கிரஹ போராட்டம் என செய்தி வெளியிட்டன. இதனை கண்டித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்ட சுஷ்மா ஸ்வராஜ், இது தான் எங்களது கலாச்சாரம். எமது எல்லா சத்தியகிரஹ போராட்டத்திலும் இப்படி ஆடிப்பாடுவோம், இதை தவறான ரீதியில் அர்த்தப்படுத்த வேண்டாம் என டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக