தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.6.11

காங்கிரஸ் கட்சியின் செயலர் ஜனார்தன் திவேதியை செருப்பால் அடிக்க முயற்சி - வீடியோ



காங்கிரஸ் கட்சியின் பேச்சாளாரும்,  பொதுச் செயலருமான ஜனார்தன் திவேதியை பேட்டியொன்றில் ( வீடியோ )
வைத்து செருப்பால் அடிக்க முயன்ற வாலிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



பாபா ராம்தேவ் தொடர்பில் கருத்துக்
கூறிக்கொண்டிருந்தபோதே செருப்பை கையில் ஏந்தியவாறு ஆத்திரத்துடன் அவர் அருகில் தாக்குவதற்கு சென்றவரை காவலர்கள் மடக்கி பிடித்து கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: