யேமனிய அதிபர் அலி அப்துல்லா சாலேஹ், அரசு அதிகாரத்திலிருந்து விலகுவதற்குசம்மதம் தெரிவித்துள்ளார். அவர் தனது ஆட்சி அதிகாரத்தை கையளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.சவுதி மன்னர் அப்துல்லா, மகாராணியார் நாயேஃபின் முன்னர், அவர் பதவி அதிகாரத்தை அவர் கையளித்தார்.இதையடுத்து 33 வருட ஆட்சிபீடத்திலிருந்து, அவர் பதவி விலவுள்ளார். அவரை பதவி விலக கோரி
தலைநகரிலும், தியாஸ் நகரிலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்ததனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக