அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதராக முன்னாள் செய்தி அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்பு தூதராக இருந்த ஹூசைன் ஹக்கானி பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி ஏற்படலாம் என்று கூறி அமெரிக்க அரசிடம் உதவி கேட்டதாக சர்ச்சை எழுந்ததால் தூதர் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து அந்த இடத்துக்கு ஷெர்ரி ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக