தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
பதவி விலகினார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதவி விலகினார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25.11.11

யேமனிய அதிபர் அலி அப்துல்லா சாலேஹ்வின் 33 வருட ஆட்சி முடிவுக்கு வருகிறது


யேமனிய அதிபர் அலி அப்துல்லா சாலேஹ், அரசு அதிகாரத்திலிருந்து விலகுவதற்குசம்மதம் தெரிவித்துள்ளார். அவர் தனது ஆட்சி அதிகாரத்தை கையளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.சவுதி மன்னர் அப்துல்லா, மகாராணியார் நாயேஃபின் முன்னர், அவர் பதவி அதிகாரத்தை அவர் கையளித்தார்.இதையடுத்து 33 வருட ஆட்சிபீடத்திலிருந்து, அவர் பதவி விலவுள்ளார். அவரை பதவி விலக கோரி

24.11.11

அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதர் பதவி விலகினார்

இஸ்லாமாபாத், நவ. 24-  அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதராக உசேன் ஹக்கானி பணியாற்றி வந்தார். அவர் பாகிஸ்தான் அரசு அனுப்பிய ஒரு முக்கிய தகவலை, அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டதாகவும், இதனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இதைத்தொடர்ந்து 2 நாட்களுக்கு முன் அவர் பாகிஸ்தானுக்கு வரும்படி அழைக்கப்பட்டார்.