தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.12.11

சிரியாவுக்கு எதிராக அரபுலீக் மேலும் பல தடைகள் உடைந்தது உளவுப்பிரிவு

சிரியாவில் நடைபெற்ற ஆர்பாட்டங்களில் நடைபெற்ற மோதலில் நேற்று 23 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிரிய அதிபர் பஸார் அல் ஆஸாட் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க உதவி அதிபர் நேற்று துருக்கியில் வைத்து தெரிவிக்க, பதலடியாக 23 பேரை சுட்டுத்தள்ளியது இராணுவம். அதேவேளை சிரியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை விதிக்க இன்று டோகாவில் விசேட சந்திப்பு

அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியது ஈரான்!

அமெரிக்காவின் ஆளில்லாஉளவுவிமானமொன்று ஈரான்இராணுவத்தினரால்சுட்டுவீழ்த்தப்பட்டிருப் பதாக ஈரான் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஈரானின் புரட்சிப்படை இராணுவத்தினரால், RQ- 170 எனும் குறித்த அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரானின் அரபு மொழி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.ஈரானிய வான்வெளியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் குறித்த

எகிப்து தேர்தல் - இஸ்லாமியக் கட்சிகள் முன்னிலை, இஸ்ரேல் கவலை


எகிப்து பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சி பதிவாகியுள்ள வாக்குகளில் 40 சதவிகிதத்தை பெற்று முன்னிலையில் உள்ளது.இந்தக் கட்சி எகிப்தில் செயல்பட்டு வரும்  முஸ்லிம் சகோதரத்துவம் (இஹ்வானுல் முஸ்லிமீன்) என்ற இஸ்லாமிய அமைப்பின் கட்சியாகும். மக்கள் தங்களின்

மத பிரார்த்தனை தொடர்பான விஷயங்களில் போலீசார் தலையிடக்கூடாது - உயர்நீதிமன்றம்!


மத பிரார்த்தனை தொடர்பான விஷயங்களில் காவல்துறையினர் தலையிடக்கூடாது" என வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்ற கிளை காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை அருகே உள்ள கேசவன்புதூரைச் சேர்ந்தவர் பி.தாவீது. இவர் மதுரை உயர்நீதிமன்ற  கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:"நான்,

ஜெர்மனியில் ஒரு நகரமே மனிதரற்ற வெற்றிடமானது


ஜெர்மனியின் கோப்பிளன்ஸ் நகரத்தில் வாழ்ந்த 45.000 மக்களும் இன்று ஞாயிறு அதிகாலை அந்த நகரத்தை விட்டே வெளியேறியுள்ளார்கள். முழு நகரமும் மனித நடமாட்டமே இல்லாது வெறிச்சோடிக் கிடக்கிறது. இரண்டாம் உலக யுத்த காலத்தைச் சேர்ந்த பாரிய வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 1.8 தொன் எடையுள்ள இந்தக் குண்டு பிரிட்டன் படைகளால் யுத்தத்தின்போது

சிரியாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்கிய ரஷ்யா


சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்(Bashar al-Assad) அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து போராடும் மக்களை இராணுவம் மூலம் கொன்று குவிக்கும் சிரியாவுக்கு பொருளாதார தடையும், தற்காலிக வணிகத் தடையும் ஐ.நா சபை விதித்துள்ளது.இதை ஏற்று அமெரிக்கா உட்பட அரபு கூட்டமைப்பு நாடுகள் சிரியாவுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஆனால் ரஷ்யாவோ அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை.மாறாக ஆயுத

சிபிஐயின் மெயில்களை திருடும் சீனா : விக்கிலீக்ஸ் அசாஞ்ஜே


புது தில்லி : உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனும் போர்வையில் தனி மனித சுதந்திரத்தை அளவுக்கு மீறி கட்டுப்படுத்துவதாகவும் தனி நபர்களின் அனுமதியில்லாமல் அவர்களின் தொலைபேசி உரையாடல்களையும் மின்னஞ்சல்களையும் கண்காணிப்பதன் மூலம் அவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகவும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே பரபரப்பு தகவலை தெரிவித்தார்.லண்டனிலிருந்து வீடியோ கான்பரசிங் மூலம் பேசிய அசாஞ்ஜே தன் உரையில்

4.12.11

மத்திய கிழக்கை இனியும் இஸ்ரேல் குழப்பியடிக்கக்கூடாது – அமெரிக்கா


மத்திய கிழக்கு வட்டகையில் இஸ்ரேல் ஒரு சண்டியனாகவும், இணைவாக்கமடைய முடியாத மனோநிலை கொண்ட வன்முறைக் குழந்தை போலவும் இருந்துள்ளது. இந்த நிலையை மாற்றி இஸ்ரேல் மத்திய கிழக்கு அரசியல், சமுதாய மனோநிலையைப் புரிந்து கொண்டு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். போரின் மூலம் ஒரு போதை பெற்று அதை வைத்து வாழ்ந்தது போதும். இனிமேல் போரில்லாமல் நட்பாக வாழவும் வழியிருப்பதை

பெர்லின் நகரில் பள்ளிகளில் தொழுகை நடத்த தடை


ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடந்த 2007ம் ஆண்டு பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நேரங்களில் பள்ளிலேயே குழுவாக இணைந்து தொழுகை நடத்தினர்.அப்போது இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ரானில் கூறப்பட்டுள்ளபடி தொழுகை நடத்தவில்லை என்று கூறி மாணவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு பெர்லின் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளிகளில் இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நடத்த தடை விதித்தார்.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அல்கொய்தா தலைவர்


அல்கொய்தா அமைப்பின் தலைவரான அய்மன் அல்-ஜவாகிரி(Al-Zawahiri) வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: 70 வயது அமெரிக்கரான வாரென் வென்ஸ்டீன்(Warren Weinstein) என்பவரை கடந்த ஆகஸ்டு மாதம் 13ந் திகதி அல்கொய்தா அமைப்பு பாகிஸ்தானில் கடத்தியது.இவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகளின் மேல்

மண்ணை அள்ளி தூற்றி யாரோ செய்த குற்றத்திற்கு அப்துல் ரகுமானை சிறையில் அடைத்து விட்டார்களே-அப்துல் ரகுமான் குடும்பத்தினர்

திருமங்கலம் அருகே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆலம்பட்டி ஆற்றுப்பாலத்தின் கீழ் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்வானி ரதயாத்திரை செல்லும் வழியில் வைக்கப்பட்ட இந்த பைப் வெடிகுண்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.குண்டு வைத்த வழக்கில் போலீஸ் பக்ருதீன் உள்பட பலரை சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தேடி வந்தனர். இதில் பைப்

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த ஊடகங்கள்


பாட்னா:பீகார் மாநிலம் மதுபானி மாவட்டதில் கடந்த 24ஆம் தேதி ஜமாலி மற்றும் முஹம்மது அஜ்மல் ஆகிய இரு இளைஞர்களை டெல்லி காவல்துறையினர் அப்பகுதி காவல்துறையினரின் உதவியோடு  கைது செய்தனர். அவர்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது? அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை டெல்லி

ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க அமெரிக்க செனட் சபை தீர்மான

வாஷிங்டன், டிச. 4-  ஈரான் அணுசக்தியை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள இங்கிலாந்து தூதரகம் தாக்கப்பட்டது. இதனை அடுத்து இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரான் நாட்டுடன்தூதரகஉறவுமுறித்துவருகின்றன.இதற்கிடையில்

வெறுப்பை தூண்டும் உரை: வருண் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்


புதுடெல்லி:2009-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது வெறுப்பை தூண்டும் வகையில் துவேசமாக பேசிய பா.ஜ.க எம்.பி வருண் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.வெறுப்பை தூண்டு உரை நிகழ்த்திய வருண்காந்தியின் எம்.பி பதவியை ரத்துச் செய்யவேண்டும் என கோரி ஃபிலிபித் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக

3.12.11

டிசம்பர் 2 ஐக்கிய அரபு அமீரகத்தின் 40வது தேசியதினம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் 40வது தேசியதினம் நேற்றுடிசம்பர் 2 நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது .அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியின் கார்னீச் என்றழைக்கப்படும் தேசிய கடற்கரைச்சாலையில் இந்த கொண்டாட்டம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நேரம் மாலை 5:00மணிக்கு ராணுவ சண்டை விமானத்தின் வண்ணமிகு வான் சாகசங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து அமீரகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் வந்து வாகனங்கள் குவியதொடங்கியதில் கடற்கரைசாலையை சுற்றிய 10 க்கும் மேற்ப்பட்ட ரோடுகள் அனைத்தும் அடைப்பட்டன காவல்துறையினரால் ஒன்றும் செய்யமுடியாமல் தினறிக்கொண்டிருந்தை நம்மால் காணமுடிந்தது,அதேநேரத்தில் ஆண் பெண் வயதுவித்தியாசம் எந்த நாட்டினர் என்று வித்தியாசம் இல்லாமல் ஒருவர்மீது ஒருவர் ஃபோம் எனப்படும் ஸ்ப்ரே நுரையினை பீய்த்து அடித்துக்கொண்டு விளையாடியது மணதுக்குள் நெருடலை ஏற்ப்படுத்தியது, ஏன் இந்த கோலம் ???????? இறைவன் காப்பாற்றுவானாக! அதன் புகைப்படங்கள்

அமெரிக்க படையினர் தாக்கினால், திரும்ப தாக்குங்கள்


இஸ்லாமாபாத், டிசம்பர்3- அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தினால், திரும்ப தாக்கவேண்டும், மேலிட உத்தரவுக்காகக் காத்திருக்கக்கூடாது என பாகிஸ்தான் இராணுவ தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அண்மையில் நேட்டோ படையினர்

ஐ-போன், பிளாக்பெரி ,ஜி-மெயில் பயன்படுத்துபவர்களை உளவு பார்க்கும் அரசுகள்


லண்டன், டிசம்பர் 3- தங்கள் சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்க அரசாங்கங்களுக்குத் தொழில்நுட்ப உதவிகளைச் செய்து வரும் சர்வதேச தொலைத்தொடர்பு மென்பொருள் நிறுவனங்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் இணையதள அதிபர் ஜூலியன் அசாஞ்ச் வெளியிட்டுள்ளார்.அல்காடெல்- சீமென்ஸ், நார்த்ராப் க்ருமென் உள்ளிட்ட உலகின் 160

ஜேர்மன் அமெரிக்க விமான தளங்களை தாக்க ஈரான் திட்டமாம் கேளுங்கள்

ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களை தாக்குவதற்கு ஈரான் மறைமுகத் திட்டம் போட்டிருக்கிறது என்ற சந்தேகத்தை ஜேர்மன் அரச சட்டத்தரணி காறல் ரஞ்ச் இன்று வெளியிட்டார். ஜேர்மனிய பிரஜை ஒருவருக்கும், ஜேர்மனில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமை அம்பலமானதைத் தொடர்ந்து அவருடைய கருத்து வெளியாகியுள்ளது. மேற்கண்ட சந்தேக நபருடைய வீட்டில் ஜேர்மனிய போலீசார் நடாத்திய

ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு முன் ஜாமின் இல்லை


அதிகாரத்தை பயன்படுத்தி, தன் வீட்டை அபகரித்துக் கொண்டதாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர்கள் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டாலின் சென்னையில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் தாமாக முன்வந்து ஆஜராகி விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் உதயநிதி முன்ஜாமின்

பெயர் ஒன்றாய் இருந்ததால் தலித் மாணவன் கொலை


உயர் சாதிக்காரப் பையன் ஒருவனின் பெயரும் இவன் பெயரும் ஒன்றாய் இருந்தது என்ற காரணத்துக்காக வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த பையன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான் என அம்மாநில பொலிசார் கூறுகின்றனர்.பஸ்தீ மாவட்டத்தில் ராதாப்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தக் கிராமத்தில்