தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
பெர்லின் நகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெர்லின் நகர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.12.11

பெர்லின் நகரில் பள்ளிகளில் தொழுகை நடத்த தடை


ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடந்த 2007ம் ஆண்டு பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நேரங்களில் பள்ளிலேயே குழுவாக இணைந்து தொழுகை நடத்தினர்.அப்போது இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ரானில் கூறப்பட்டுள்ளபடி தொழுகை நடத்தவில்லை என்று கூறி மாணவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு பெர்லின் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளிகளில் இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நடத்த தடை விதித்தார்.