தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
பைப் வெடிகுண்டு வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பைப் வெடிகுண்டு வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.12.11

மண்ணை அள்ளி தூற்றி யாரோ செய்த குற்றத்திற்கு அப்துல் ரகுமானை சிறையில் அடைத்து விட்டார்களே-அப்துல் ரகுமான் குடும்பத்தினர்

திருமங்கலம் அருகே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆலம்பட்டி ஆற்றுப்பாலத்தின் கீழ் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்வானி ரதயாத்திரை செல்லும் வழியில் வைக்கப்பட்ட இந்த பைப் வெடிகுண்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.குண்டு வைத்த வழக்கில் போலீஸ் பக்ருதீன் உள்பட பலரை சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தேடி வந்தனர். இதில் பைப்