எகிப்தில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர், இதனைத் தொடர்ந்து முபாரக் பதவி விலகினார்.தற்போது எகிப்தில் இராணுவ ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தாரிர் சதுக்கத்தில், இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.இராணுவ ஆட்சிக்கு எதிராக
22.4.12
எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இராணுவ ஆட்சி,
எகிப்து,
மீண்டும் போராட்டம்
‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?
இருபது பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆ ண்டுகள் தணிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிமின் துயரக்கதை. முஸ்லீம்கள் என்றாலே பயங்கர வாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பா கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இதுதான் இன்று நாட் டு மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பி ராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கே எப்போது கு ண்டு வெடித்தாலும் முதலில்
மலேஷிய விமானப் படைக்கு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா ஒப்புதல்
மலேஷிய விமானப் படைக்கு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா முன்வந்து, இதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.இந்த ஒப்பந்தத்தின்படி, வானிலிருந்து வானுக்கு ஏவப்படும் R.V.V மற்றும் A.E ரக ஏவுகணைகளை ரஷ்ய அரசாங்கத்தினால் நடத்தப்படும் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரன் மலேஷியாவுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாண்டு இறுதிக்குள் முதல் தொகுதி ஏவுகணைகள் வழங்கப்படும் என்று
பாகிஸ்தான் விமான விபத்து: கருப்பு பெட்டி கண்டெடுப்பு
பாகிஸ்தானில் நேற்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலிருந்து போயிங் 734 விமானம் 127 பேருடன் சென்ற போது மோசமான வானிலை காரணமாக ஹூசைன் அபாத் அருகே விழுந்து விபத்திற்குள்ளானது, இதில் பயணித்த 127 பேர்
ஷாரூக்கிற்கு அவமதிப்பு:முஸ்லிம் பெயருக்கு மாறும் கமல் ஹாசன்!
சென்னை:முஸ்லிம் பெயர் சூட்டப்பட்டவர்கள் பாரபட்சத்திற்கு பலியாகும் நபர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இந்திய திரைப்பட உலகில் பிரபல நடிகரான கமல் ஹாசன் தனது பெயரை முஸ்லிம் பெயராக மாற்றப்போவதாக அறிவித்துள்ளார்.அண்மையில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரால் பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர் ஷாரூக் கான் அமெரிக்க விமானநிலையத்தில் 2 மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டார். இச்சம்பவ
பின்லேடன் மனைவிகள் நாடுகடத்தல் இழுபறி: வீட்டு கேட்டில் கேமராக்கள்!
பின்லேடனின் மனைவிகளையும் குழந்தைகளையும் நாடு க டத்துவது, எதிர்பாராத காரணங்களால் தாமதமாகின்றது. கடந் த புதன்கிழமை அவர்கள் பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்த ப்படுவார்கள் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இஸ் லாமபாத்திலுள்ள அதிகாரிகளும், பின்லேடனின் உறவினர்க ளும், இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம் என்கிறார்கள்.பாகிஸ்தான், பின்லேடனின் மூன்று மனைவிகள், இரு மகள்க ள், மற்றும் எண்ணிக்கை தெரிவிக்கப்படாத குழந்தைகளை வீ ட்டுச் சிறையில் வைத்துள்ளது.கடந்த
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பின்லேடன் மனைவிகள்,
ள் நாடுகடத்தல்
21.4.12
பிரதமரின் தலையை வெட்டித் துண்டாடத் திட்டமிட்டேன்:கொலைக்காரன் ப்ரீவிக்
ஒஸ்லோ: கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2012) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நீதிமன்ற வளாகம் பொது மக்களால் நிறைந்திருந்தது.
2011 ஜூலை மாதம் ஒஸ்லோ நகரில் கார் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 8 பேரையும், ஒடோயா தீவில் கோடைகாலப் பாசறையில் குழுமியிருந்த இளைஞர்களில் 69 பேரையும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுகுவித்த ப்ரீவிக்கின் படுகொலை வழக்கு விசாரணை ஐந்தாம் நாளாகத் தொடர்ந்தது. தன்னுடைய படுகொலைகளுக்கான முன்னாயத்தங்கள் குறித்து 33 வயதான ப்ரீவிக்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:13 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக்,
கொலைக்காரன்
இலங்கை:தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் மீது தாக்குதல் சேதம் (இணைப்பு )
தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் நேற்று நண்பகல் உடைத்து சேத மாக்கப்பட்டுள்ளது.சுமார் 500க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசலை நோக்கிப் பேரணி யாக வந் த பின்னரே இப் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தற்போது இப் பள்ளிவாச லைக் குறித்த தரப்பினர் தமது கட்டுப்பாட்டு க்குள் வைத் துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெ ரிவிக்கின்ற னர்.நேற்று காலை
அபுதாபி இந்தியருக்கு5 கோடி ரூபாய் பரிசு
கத்தார் நாட்டில் வாங்கிய பரிசு கூப்பனில் இந்தியருக்கு, 5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.அபுதாபியில் வசிக்கும் இந்தியர் சுகுமாறன் ராஜன்,37. இவர் தோகா விமான நிலையத்தில் உள்ள கடையில், பொருட்கள் வாங்கியதற்காக, பரிசு கூப்பன் வழங்கப்பட்டது. இவர் வாங்கிய பரிசுக் கூப்பனுக்கு தற்போது, 5 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணத்தை தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக
தங்கத்தினால் இழைக்கப்பட்ட சொகுசு கார்
ROLLS-ROYCE வரலாறு மற்றும் சிறப்புகள்
தங்கத்தினால் இழைக்கப்பட்ட உட்புற அழகை கட்டப்பட்ட உலகின் மிக சிறந்த சொகுசு கார்
20.4.12
சிறுவன் தில்ஷன் கொலை:இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
சென்னையில் கடந்த ஆண்டு 2011 ஜூலை 3 ம்தேதி சிறுவன் இராணுவக் குடியிருப்பில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த வழக்கில் சிறுவனைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடல், இந்திராநகர் குடிசைப் பகுதியைச் சேர்ந்த குமார்- கல்யாணி தம்பதியின் மகன் தில்ஷன், குடியிருப்பின் அருகில் உள்ள இராணுவ க் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாதாம் மரங்களில், பாதாம் கொட்டைகள் பறிக்கச் சென்ற போது, அங்குள்ள இராணுவ அதிகாரி சுட்டதில் இறந்தான்.இந்தச்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:02 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆயுள் தண்டனை,
இராணுவ அதிகாரி,
தில்ஷன் கொலை
ஹஸன் நஸ்ருல்லாஹ்வுடன் அஸாஞ்சேயின் முதல் நேர்முகம்!
மாஸ்கோ:அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்வதில் கில்லாடியான விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்ச் தனது வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.அமெரிக்க தூதரக ரகசியங்களை வெளியுலகிற்கு அளித்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அதே சாகசத்துடன் தொலைக்காட்சி நேர்முக நிகழ்ச்சியிலும் அசத்த துவங்கியுள்ளார்.இஸ்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:32 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஜூலியன் அஸாஞ்ச்,
ஹஸன் நஸ்ருல்லாஹ்,
ஹிஸ்புல்லாஹ்
போராளிகளின் உடல்களை அவமதிக்கும் அமெரிக்க ராணுவத்தினரின் புகைப்படங்கள் வெளியாகின
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்க ராணுவம்,
ஆப்கான் போராளிகள்
24 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக சூகி வெளிநாட்டுக்கு பயணம்
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக 22 ஆண்டுகள் போராடிய ஆங் சாங் சூகி இராணுவத்தால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பின் தற்போது முதன் முறையாக ஆங் சாங் சூகி எதிர் வரும் ஜூன் மாதத்தில் ஓஸ்லோவிற்கு வருகை தருவதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இப்பயணம் குறித்து கடந்த ஞாயிறன்று நோர்வே நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன்ஸ் கர் ஸ்டோயிர், ஆங் சாங் சூகி உடன் தொலைபேசியில் பேசியதாக நோர்வே நாட்டின் வெளிவிவகாரத் துறையின் செய்தி தொடர்பா
சவூதி: இருநாள் வார விடுமுறை கட்டாயம்? வருகிறது சட்டம்
சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகத் திட்டத்தின் படி, அனைத்து ஊழியருக்கும் (அரசுத்துறை, தனியார்) இரு நாள்கள் வார விடுமுறை வழங்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது.அமைச்சகத்தின் இத்திட்டம் பல்லாயிரக்கணக்கான தனியார் துறை ஊழியர்களை மகிழ்ச்சியுறச் செய்துள்ளது.தற்சமயம் சவூதி அரசு அலுவலகங்கள் வியாழன் வெள்ளி இருநாள்கள் வார விடுப்பு அளிக்கும் நிலையில், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் வெள்ளி மட்டுமே வார விடுமுறை அளிக்கின்றன.சவூதியில்மண்ணில் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பை
காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்த கருணாநிதி வலியுறுத்த வேண்டும்:இலங்கை அமைச்சர் எள்ளல்!
தமிழுக்காகப் போராடுவதாகச் சொல்லும், தி.மு.க. த லைவர் மு. கருணாநிதி, இந்தியாவில் தமிழருக்கான ஒரு தனிநாட்டைஉருவாக்குவதற்கு தமிழ் நாட்டில் சர் வஜன வாக்கெடுப்பை முதலில் நடத்த வேண்டும் என சிறிலங்கா மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெ ரிவித்திருப்பதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின் றன.மேலும், ஐ.நா.வின் ஆதரவுடன் தமிழீழத்தற்காக ச ர்வஜன வாக்கெடுப்பு
19.4.12
இந்தியாவின் அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை - வெற்றி!
கண்டம் விட்டு கண்டம் தாவும் அக்னி-V ஏவுகணைச் சோதனையை இன்று காலை வெற்றிகரமாக நடத்தி இராணுவ வல்லரசு பலத்தை இந்தியா கூட்டியுள்ளது.பல கி.மீ தொலைவு சென்று தாக்குந் திறனுள்ள இந்த ஏவுகணையைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து உலகின் பலபகுதிகளைத் தாக்க முடியும். குறிப்பாக, சீனா, கிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலியக் கண்டம் ஆகியவற்றை எளிதாகத் தாக்க முடியும். முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பரில் 3 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட
அடுத்த தாக்குதலை நடத்த என்னை விடுதலை செய்யுங்கள்: நோர்வே கொலைக் குற்றவாளி
நோர்வேயில் கடந்தாண்டு ஜூலை மாதம் 77 பேரை சுட்டுக் கொன்ற ஆண்டர்ஸ் ப்ரவீக் விசாரணையின் போது, தமது செயல்கள் குறித்து தாம் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.இரண்டாம் உலக போருக்கு பின் ஐரோப்பாவில் மிக அட்டகாசமாகவும் அதிநவீனமாகவும் தாக்குதல் ஒன்றை நடத்தியது நான் தான் என்றும், என்னை விடுதலை செய்யுங்கள் அப்போதுதான் இதேபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் என்னால்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















