தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.12.11

பேஸ்புக், கூகிள், யூடியூப், யாஹூ உட்பட 21 இணையத்தளங்களுக்கு நீதிமன்ற உத்தரவு.

மதம் மற்றும் சமூகத்திற்கு எதிரான சர்ச்சைக்குரிய வாசக ங்களை உடன்அகற்றிவிடுமாறு பேஸ்புக், கூகிள், யூடியூப், யாஹூ உட்பட 21 இணையத்தளங்களுக்கு டில்லி நீதிமன் றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவரு கின்றது.குறிப்பிட்ட வாசகங்களை பிப்ரவரி மாதம் 6ம் திக திக்குள் நீக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவு தெரிவி ப்பதாகதெரியவருகின்றது.இவ்விணையங்களின்

பிரதிநி திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த சம்மன்கள் தங்
களுக்கு கிடைக்கவில்லை என மேலும் யாஹூ இந்தியா மற்றும் மைக்ரோசாப்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது

0 கருத்துகள்: