ஆங்கிலேயே ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களை ஒடுக்கும் நோக்கில் இராணுவ ரகசிய சட்டம் (Official Secrets Act 1923) ஐ இயற்றியது. இதன்படி, ஆங்கிலேய அரசின் ரகசியங்களை பகிர்ந்துகொள்வதும், அதன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகளாகி விட்டபோதிலும், சுதந்திர இந்திய பாதுகாப்புக்கு ஏற்றதாகக் கருத்தப்படுவதால் இன்றும்
27.9.12
அதிரடி.. ஈரான் டோர்ன் விமானத்தை சொந்தமாக தயாரித்தது
இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஈரான் மிக விரைவாகவே தயாராகி வருகிறது.இன்று ஈரா னிய தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் அ மெரிக்கா – இஸ்ரேல் போல ஈரானும் தனது சொந்த த் தயாரிப்பில் டோர்ன் யுத்த விமானங்களை தயாரி த்துள்ளதாக அறிவித்துள்ளது.ஈரான் தயாரித்த டோ ர்ன் தாக்குதல் விமானமானது சுமார் 2000 கி.மீ. தூர ம் ஆரையளவு பிரதேசத்திற்கு தனது தாக்குதலை நடாத்தக்கூடியது.இந்தத் தூரம் இஸ்ரேலை எட்டித் தொட போதுமான இலக்காக
ஐ.நாவின் தோல்வியை காண்பிப்பதாக காஷ்மீர் உள்ளது : ஐ.நாவில் சர்தாரி உரை
காஷ்மீர் ஐ.நாவின் தோல்வியை காண்பிப்பதாகவே இன்னமும் உள்ளது என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.ஐ.நாவின் பொதுச்ச பை கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். ஜம்மு, காஷ்மீர் பிரச்சினை குறித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் இன்னமும் நிலுவையில் உள்ளன. ஐ.நாவினால் தீர்க்கப்பட முடி யாத பிரச்சினையாகவே காஷ்மீர் இன்னமும் உள் ளது. எனினும்
கூகுள், யூடியூப்புக்கு தொடரும் ' அப்பு அடி
அண்மையில் இஸ்லாமியர்களு க்கு எதிரான அமெரி க்க திரைப்ப டம் பலபேரின் அறிவுறுத்தலுக்கு பின்ன ரும் யூடியூப் தளத்திலிரு ந்து நீக்கப்படாதிருந்தமை க்கு ம த்திய கிழக்கு நாட்டவர்களிடம் நன்றாக வாங் கிக்கட்டிக்கொண் டது யூடியூப் மற்றும் அதன் உரி மையாளரான கூகுள் நிறுவனம் .தற்போது, ஒரு படி மேல் போய் கூகுள் நிறுவன தலைவரை கைது செய்யும் படி பிரேசில் நீதிமன்றம்
ஐஸ்லாந்துக்கு இடம்பெயர போகும் விக்கிலீக்ஸ் நிறுவனம்
விக்கிலீக்ஸ் இணையத்தளம், புதிய வடிவில் ஐஸ் லாந்திலிருந்து இயங்கவுள்ளதாக தகவல் வெளியா கியுள்ளது.இதுவரை அமெரிக்கா தொடர்பான தகவ ல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துவந்த விக்கிலீ க்ஸ், இனி உலக நாடுகள் முழுவதும் அதிக கவனம் செலுத்தும் எனவும் இதற்கென, ஐஸ்லாந்திலிருந்து செயற்பட தீர்மானித்திருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
26.9.12
ஒரு போராளிக்காக 49 பொது மக்களை கொல்லும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள்?
அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் ஒரு போராளியை கொல்வதற்கு 49 பொதுமக்கள் பலி யெடுக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள் ளன.பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தான் மற்றும் எல்லைப் பகுதிகளிலும் போராளிகளைக் குறி வை த்து அமெரிக்கா நடத்தும் இவ்வாறான தாக்குதல்க ளிலேயே பொதுமக்கள் கொல்லப்படுவதாக முறை ப்பாடு எழுந்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோ ர்ட் மற்றும் நியூயோர்க் பல்கலைக் கழகங்கள் சமீப த்தில் நிகழ்த்திய
அமெரிக்காவுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஒபாமா கடும் கண்டனம் : ஐ.நாவில் உரை
தீவிரவாத போக்குடைய அரசியலை எதிர்த்து உலக நாட்டுகளின் தலைவர்கள் போராட வேண்டும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறுவுறுத்தியுள்ளா ர்.இன்று நியூயோர்க்கில் கூடிய ஐ.நா பொதுச்சபை கூட்டட்தில் உரையாற்றிய போது, கடந்த இரு வார ங்களாக அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமியர்க ளால் நடத்தப்படும் போராட்டம் குறித்து அவர் கரு த்து தெரிவித்தார். அப்போது, வன்முறை, தீவிரவாத போக்கு என்பவற்றுக்கு
அதிரை ’வெங்காய வியாபாரி’ இராணுவ இரகசியங்களை கடத்தினாரா? – உண்மை அறியும் குழுவின் அறிக்கை
சென்னை:இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி, ‘வெங்காய வியாபாரி’யான தமீம் அன்சாரி(35) என்பவரை ‘கியூ’ பிரிவு போலீஸார்” கைது செய்தனர். இதன் மூலம் தமிழகத்தினை தீவிரவாதிகள் தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்தனர்.
கோலாகலமாக நடந்த புருனே சுல்தானின் 5வது மகள் திருமணம்.
உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் புருனே சுல்தான். அவருக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர். இவர்களில் 5 வது மகள் ஹபிசாவுக்கு திருமணம் கோலாகலமாக நடந்தது.ஹபிசா மன்னர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கு 32 வயதாகிறது. தன்னைவிட 3 வயது குறைவான முகமது ருசானியை திருமணம் செய்து கொண்டார். முகமது ருசானி பிரதமர் அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் 1700 அறைகள் கொண்ட
இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதி: ஓமனில் தடை நீக்கம்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஓமன் நாட்டு அரசு நீக்கியுள்ளது.ஒடிசா, திரிபுரா மற்றும் மேகாலய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியதை விலங்குகள் நலத்துக்கான உலக அமைப்பு உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகளுக்கு ஓமன் நாடு தடை விதித்தது.அந்நாட்டு கால்நடை அதிகாரிகள்
25.9.12
இஸ்ரேல் தாக்கினால் 3வது உலகப் போர் வெடிக்கும்: ஈரான்
இஸ்ரேல் தாக்கினால் 3வது உலகப் போர் வெடிக்கு ம்: ஈரான் இஸ்ரேல் தங்கள் நாட்டை தாக்கினால் மூ ன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்று ஈரான் எச்சரி க்கை விடுத்துள்ளது.இது குறித்து ஈரானின் இஸ்லா மிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் விண்வெ ளிப் பிரிவு கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் அலி ஹாஜிஜாதே கூறுகையில்,இஸ்ரேல்ஈரானைத் தாக்கினால் அது மூன்றாம்
அமெரிக்க திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகை
இஸ்லாமியர்களை அவமதிக்கும் வகையில் அமெரி க்காவில் வெளியிடப்பட் ட திரைப்படத்தை கண்டித் து இன்று இரண்டாவது நாளாக இலங்கையில் உள் ள அமெரிக்க தூதரகமும் முற்றுகைக்கு உள்ளான து.அமெரிக்காவுக்கு எதிரான பதாதைகளை தாங்கி யவாறு சுமார் 20,000 பேர் இந்த ஆர்ப்பாட்ட பேரணி யில் கலந்து கொண்டு கொழும்பில் உள்ள அமெரிக் க தூதரகத்தை முற்றுகையிட்டனர். மறுமுனையில் உலக கோப்பை T20 போட்டிகள் நடைபெற்றுகொண்
இஸ்ரேல் – எகிப்து ஒப்பந்தத்தை மாற்ற முடியாது – இஸ்ரேல்
அறுபதுகளில் இஸ்ரேல் – எகிப்து ஆகிய இரு நாடுக ளுக்கிடையேயும் நடைபெற்ற போருக்குப் பின்னர் கேம்ப்டேவிட் உடன்படிக்கை செய்யப்பட்டு அதன் மூலம் இன்றுவரை இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளாமல் அமைதி காக்கப்படுகிறது.கேம்ப் டே விட் ஒப்பந்தம் எழுதிய காலத்தில் இருந்து, கடந்த ஆண்டு எகிப்திய சர்வாதிகாரி கொஸ்னி முபாரக் பத வி இறக்கப்படும்வரை அது அமலில்
நபிகள் நாயகத்தை அவமதித்து திரைப்ப்டம் பாகிஸ்தான் மந்திரிக்கு அமெரிக்கா கண்டனம்
தி இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்ப டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த கிருஸ்துவ பாதிரி யார் தயாரிப்பாளர் தயாரித்து வெளியிட்டார். இந்த படம் நபிகள் நாயகத்தை அவமதித்து வெளியிடப்பட் டுள்ளதாக கூறி உலகம் முழுவதிலும் உள்ள முஸ் லிம்கள் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் நடத் தி வருகின்றனர்.இந்நிலையில் பாகிஸ்தான் ரெயில் வே மந்திரி குலாம் அகமது பிலோர்ஸ், இஸ்லாமை அவமதித்து வரும் எந்த செய்திகளையும் ஏற்றுக்கொ ள்ள முடியாது என்று கூறி, அமெரிக்க திரைப்பட த யாரிப்பாளரை கொல்பவ
ஆஸ்காரை புறக்கணிக்குமாறு ஈரானுக்கு அழுத்தம் அதிகரிப்பு
2013 இன் ஆஸ்கார் விழாவைப் புறக்கணிக்குமாறு ஈரான் திரைப்பட துறைக்கு பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஈரான் அரசால் கட்டுப்படுத்தப் படும் சினிமா ஏஜன்ஸியின் தலைவ ரான ஜவாட் ஷமக்தரி ஊடகங்களுக்குப் பேட்டியளி க்கையில்தமது நாடு 2013 ஆண்டு இடம்பெறவுள்ள திரைப் படங்களுக்கான அதியுயர் விருது வழங்கும் வைபவமான ஆஸ்கார் விழாவை நிச்சயம் புறக்க ணிக்க வேண்டும். அமெரிக்காவில் வெளியான
24.9.12
இறைத்தூதருக்கு அவமதிப்பு: மதுரையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!
மதுரை:இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக வெளியான அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுரையில் (சனிக்கிழமை) மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய
முகமது நபிகளை இழிவுப்படுத்தி சினிமா தயாரித்த அமெரிக்கர் தலைக்கு ரூ.55 லட்சம் பரிசு
முகமதுநபிகளை இழிவுப்படுத்தும் வகையில் அமெ ரிக்கர் ஒருவர் “இன்னோ சென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து வெளியிட் டுள்ளார். இதற்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெ ரிவித்துள்ளனர். எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ஆப் கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டங்களும் வலுவடைந்து வருகின்றன.பா கிஸ்தானில் போராட்டம் வலுவடைந்து உள்ளது. அதில், இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். பல
இந்தியை சர்வதேச மொழியாக மாற்ற ஐ.நா தலைமை அலுவலத்தில் தீர்மானம்
சர்வதேச இந்தி மொழி தினம் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. சர்வதேச இந்தி மொழி தினம், கடந்த 1975ம் ஆண்டு இந்தியாவில் முதல் முதலாக கொண்டாடப்பட்டது. அதன்பின் மொரீஷியஸ், டிரினிடாட், இங்கிலாந்து, சுரினாம், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடப்பட்டது.இந்நிலையில் 9வது சர்வதேச இந்தி தினம் இன்று ஐநா தலைமை
ஐ.நா. பொதுச்சபையில் இலங்கைக்கு கண்டனம்
ஐ.நா. பொதுச்சபையின் 67ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவி ரமாக இடம் பெறுவதாக இராஜதந்திர வட்டாரங்க ளை மேற் கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியுள் ளன.பிரிட்டனின் ஆதரவுடனேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா. பொதுச் சபையின் 67ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழ மை ஆரம்பமாகி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 19ஆம் திகதி
உலகின் மிகப்பெரும் பள்ளிக்கூடமாக இந்திய பள்ளி கின்னஸ் சாதனை
உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடமாக லக்னோவில் உள்ள சிட்டி மாண்டெஸ்சோரி எனும் பள்ளி கின்ன ஸ் சாதனை படைத்துள்ளது.நிலப்பரப்பில் இல்லா து, கல்வி பயிலும் மாணவர் அடர்த்தியின் அடிப்ப டையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இப்பள் ளியில் கடந்த 2010-11 ஆண்டு கல்வியாண்டு நிலவர ப்படி 39,437 மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வரு கின்றனர்.இக்கல்வி ஆண்டில், இது 45,000 ற்கு அதிக மான மாணவர் சேர்க்கையை எட்டும் என தகவல்க ள் தெரிவிக்கின்றன. எனவே 2013க்கான உலக கின் னஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






.jpg)





.jpg)






