புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக காரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் இஸ்ரேலின் நிர்பந்தம் காரணமாக இந்திய அரசு ஈரான் பத்திரிகையாளரை கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.டெல்லியில் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மி சில உருது பத்திரிகைகளிலும், ஈரானில் சில பத்திரிகைகளிலும் எழுதிய
9.3.12
இஸ்ரேலின் நிர்பந்தத்தால் ஈரான் பத்திரிகையாளரை கைது செய்த இந்திய அரசு!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:09 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஈரான்,
கைது,
பத்திரிகையாளர்
கருணாநிதி தன் சுயநலனுக்காகப் பிராமணர்களின் அறிவைப் பயன்படுத்திக்கொள்வார். இராமசுப்ரமணியன்.
பிராமணர்களை விமர்சித்து வம்புக்கு இழுக்கும் கருணாநிதியைக் கைது செய்யவேண்டும்’ என்று கோவை மாநகரப் போலீஸிடம் புகார் கொடுத்து இருக்கிறார், அந்தணர் யுவ மஹா ஷமிதியின் அமைப்பாளரான இராமசுப்ரமணியன். அவரிடம் பேசினோம். ''கருணாநிதியின் பல முகங்களில் ஒன்று, பிராமணிய எதிர்ப்பு முகம். தி.மு.க. ஜெயிச்சு இவர் பதவியில உட்கார்ந்துட்டா, நிர்வாக ஆலோசனை வழங்கவும், மருத்துவ ஆலோசனை வழங்கவும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இராமசுப்ரமணியன்,
கருணாநிதி,
பிராமணர்கள்
இஸ்ரேலுக்கு அதி நவீன ஆயுதங்களை அமெரிக்கா வழங்கச் சம்மதம்..
ஈரான் மீது போர் எப்போது..? இதுதான் ஐரோப்பாவில் இப்போது கொதிநிலை விவகாரமாக உள்ளது. நேற் றைய செய்திகள் இஸ்ரேலை சிறிது பொறுமை காக்கு ம்படி அமெரிக்க அதிபர் கூறியுள்ளதாக தெரிவித்திருந் தன. இன்றைய இஸ்ரேலிய காலைத் தினசரிகளில் இ து குறித்த மேலதிக செய்திகள் வெளியாகியுள்ளன.வ ரும் நவம்பர் 8 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவதற்கு முன் ஈரானுடனான போரை நடாத்திவிட முடியாது. ஈ ரானின் அணு குண்டு உருவாக்கத்தை போர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதி நவீன ஆயுதங்கள்,
அமெரிக்கா,
இஸ்ரேல்
சிரியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் இராஜினாமா
சிரியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் தாம் பத வியை இராஜினாமா செய்வதாகவும், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்ட காரர்களுடன் இணைய போவதாகவும் அறி வித்துள்ளார். அப்தோ ஹுஸாமதின் எனும் குறித்த அ மைச்சர், இது தொடர்பில் யூடியூப்பில் வெளியிட் டள்ள வீடியோ பதிவில் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.சி ரிய அதிபர் பாஷார் அல் அசாத்திடமிருந்து தனது ஆதர வை
ஈரான் தாக்கப்பட்டால் பிராந்தியச் சீர்குலைவு ஏற்படும்: இந்தியா எச்சரிக்கை
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது பிராந்திய ச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்று இந்தியா கருத் து தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் வீரேந்திர பால், இ ந்தியாவின் சார்பில் மேற்கண்ட கருத்தை செவ்வாய் க்கிழமை தெரிவித்தார்.ஈரானிடமிருந்து இந்தியா கச் சா எண்ணெய்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா எச்சரிக்கை,
ஈரான்,
பிராந்தியச் சீர்குலைவு
கொள்ளையர்களை பிடிக்க மேற்குவங்கம் சென்ற தமிழக போலீஸார் மீது கொலைவழக்கு.
திருப்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில், துப்பு துலக்கப் போய், கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட தமிழக போலீசார், "தலை தப்பியது மம்தா புண்ணியம்' என, மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பினர். கடந்த பிப்ரவரி, 20ம் தேதி, திருப்பூரில் உள்ள குமரன் சாலை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 38 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அன்று இரவு 10.30 மணிக்கு மேல், மறுநாள் காலை 5.30 மணிக்கு முன், இந்தக் கொள்ளை நடந்திருக்க வேண்டும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கொள்ளையர்கள்,
தமிழக போலீஸார்,
மேற்குவங்கம்
இந்தோனேஷியா நாடாளுமன்றத்தில் பெண் எம்.பிக்கள் மினிஸ்கர்ட் அணிய தடை.
இந்தோனேசிய நாடாளுமன்ற சபாநாயகர் மர்சுகி ஏலி நேற்று கூறுகையில், ‘‘சமீப காலமாக பெண்கள் மீதான பலாத்காரம் மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு பெண்கள் சரியானவகையில் டிரஸ் அணியாததே காரணம்.பெண்கள் அணியும் டிரஸ் ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதை தடுக்க வேண்டும். பெண் எம்பிக்கள் மினி ஸ்கர்ட்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தோனேஷியா,
பெண் எம்.பிக்கள் அணிய தடை
8.3.12
உ.பி தேர்தல்:69 முஸ்லிம்கள் வெற்றி! 64 தொகுதிகளில் 2-வது இடம்!
லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 69 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். 64 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள்2-வது இடத்தை பிடித்துள்ளனர்.கடந்த தேர்தலை(2007) விட இந்த தடவை முஸ்லிம் வேட்பாளர்கள் 13 பேர் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். 2007-ஆம் ஆண்டு 56 முஸ்லிம் வேட்பாளர்கள்
வங்க தேசத்தில் சவுதி அரேபிய தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடு கண்டனம்.
வங்கதேசத்தில், சவூதி அரேபியா நாட்டின் தூதர் , நடந்து சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். வங்கதேச நாட்டிற்கு சவூதி அரேபியா பலவழிகளில் பெருமளவு நிதி அளித்து வழங்கிவருகிறது.இந்நிலையில் சவூதி அரேபியா தூதர் காலிஃப் அல்-அலி, 43 என்பவர் நேற்று தனது வீட்டிலிருந்து மாலை நடைபயிற்சிக்காக சென்றார். வீட்டிலிருந்து சில அடி தூரம் சென்ற போது எதிரே காரில் வந்த ஒருவன் துப்பாக்கியால் தூதரை சுட்டுவிட்டு தப்பியோடிவி்ட்டதாக போலீசார்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சவுதி அரேபிய தூதர்,
சுட்டுக் கொலை,
வங்க தேசம்
இப்ராகிம் கலிபுல்லா : உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தமிழர்
நாட்டின் நீதித்துறையின் உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றத்தைப் பொருத்தவரையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து சமூகத்தினர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் .மாநில உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவோரில் தகுதியானவர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யும்.அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று இந்திய குடியரசு தலைவர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இப்ராகிம் கலிபுல்லா,
உச்ச நீதிமன்றம்,
தமிழர்
பின்லேடனின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது உண்மையா? – விக்கிலீக்ஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பரபரப்பு தகவல்,
பின்லேடன் உடல்,
விக்கிலீக்ஸ்
ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடுவது யார்.. தொடர் குழப்பம்.
வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிப ர் தேர்தலில் தற்போதய அதிபர் பராக் ஒபாமாவை யார் எதிர்த்துப் போட்டியிடப் போகிறார்கள் என்பதை நேற்ற ய சூப்ப செவ்வாய் வாக்களிப்புக்கள் தீர்மானம் செய்யு மென ஊடகங்கள் ஓங்கி ஒலித்து வந்தன. மொத்தம் பத் து மாநிலங்களில் வாக்களிப்புக்கள் நடைபெற்றன. இது வரை முற்றாக வாக்குகள் எண்ணப்படாத போதிலும், யார் சரியான வேட்பாளர் என்பதை சூப்ப ரியூஸ்டே தெ ரிவு செய்யாமல் போய்விட்டதாக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஒபாமா,
குழப்பம்,
போட்டியிடுவது யார்
சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீடு தவறான யோசனை : ஒபாமா
சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டினை நேரடி யாக மேற்கொள்வது, தவறானது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.சிரியாவின் தற்போதை ய நிலைமை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. எனினும் லிபியாவை போன்று அமெரிக்காவின் நேரடி இராணுவ தலையீடு, தவறானதாக இருக்கும். சிரியாவை அனைத் து விதத்திலும் தனிமைப்படுத்துவதன் மூலமே அந்நாட் டின் அதிபர் பஷார் அல்
பாகிஸ்தானை விட்டு வெளியேறும் பின்லேடன் குடும்பம்
ஒசாமா பின்லேடனின் மனைவிகள், குழந்தைகள் பாகிஸ்தா னில் இருந்து வெளியேறி ஏமன், துபாய்க்கு செல்ல தயாராகி வருகின்றனர். அல்கய்தா அமைப்பை சேர்ந்த ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானின் அபோட்டா பாத் பகுதியில் வசித்து வந்தார். இதை கண்டுபிடித்த அமெரிக் க படையினர், கடந்த ஆண்டு மே 2ம் தேதி திடீர் தாக்குதல் ந டத்தி பின்லேடனை கொன்றனர். அவரது உடல் கடலுக்கு
7.3.12
ஆஸ்திரேலியாவில் பர்தா அணிந்து செல்பவர்களை அடையாளம் காண புது சட்டம் அமல்.
ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், பர்தா, ஹெல்மட் அணிந்து செல்பவர்களின் முகத்தை அடையாளம் காண போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.இந்த புதிய சட்டம் ஏப்ரல் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆஸ்திரேலியாவில் பல்வேறு மதத்தினர் வாழ்கின்றனர். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் பர்தா அல்லது முகத்தை மட்டும் மறைத்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆஸ்திரேலியா,
பர்தா,
முஸ்லிம் பெண்கள்
பழங்குடி பெண்களை இழிவுப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் – சன்னியாசிகள் எதிர்ப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆர்.எஸ்.எஸ் தலைவர்,
பழங்குடி பெண்கள்
தலை மறைவு RSS தீவிவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் 54 லட்சம் பரிசு!
ரயில்களில் குண்டு வைத்த 8 ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதிகள் தலைமறைவாகி விட்டனர்.பல்வேறு குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டு, விசாரணைகளுக்கு பிறகு தலை மறைவாகி விட்ட, அசோக், ராம் சந்தர், சந்தீப் உள்ளிட்ட, 8 ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதிகளை பற்றி, துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 54 லட்சம் பரிசு வழங்கப்படும் என, விசேஷ புலனைக்குழு (என்.ஐ.ஏ) மற்றும் போலீசார் அறிவித்துள்ளனர். இவர்களில் 6
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குண்டு வெடிப்பு,
RSS தீவிவிரவாதிகள்
ஜம்மு காஷ்மீர் மாநில பாதுகாப்பு படை வீரர்கள் மீது 304 வழக்குகள் பதிவு: சட்டசபையில் அறிவிப்பு
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில், மாநிலத்தின் சட்டம் ஒ ழுங்கு குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கா ன பதிலறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு-கா ஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில், பாதுகாப்புப் படை யினரின் அத்துமீறல்கள் காரணமாக மொத்தம் 304 வழ க்குகளும் பல்வேறு காவல் நிலையங்களில் முதல் குற் றப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள து. இவற்றில் 230 வழக்குகள் நீதிமன்றங்களில் விசார ணையில் உள்ளன என்பது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பாதுகாப்பு படை வீரர்கள்,
வழக்குகள் பதிவு,
ஜம்மு காஷ்மீர்
ஒசாமாவின் உடலை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்ற சி.ஐ.ஏ விமானம் - விக்கிலீக்ஸ்?
அல் கொய்தா தலைவரும் அமெரிக்காவின் முக்கி ய தேடப்படும் குற்றவாளியாகவும்இருந்த ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானி வைத்து சுட்டுக் கொன் றது அமெரிக்க படை. அதன் பின்னர் அவரின் உடல் கடலில் புதைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிரு ந்த நிலையில் தற்போது பின்லேடனின் உடல் சி.ஐ. ஏ க்கு சொந்தமான விமானம் ஒன்றில் அமெரிக்கா விற்கு எடுத்துச்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
ஒசாமா,
சி.ஐ.ஏ,
விக்கிலீக்ஸ்
எடியூரப்பாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்!
பெங்களூர்:அரசு நிலத்தை தனியாருக்கு விற்ற வழக்கில் கர்நாடாகா மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. மூன்று தடவை சம்மன் அனுப்பிய பிறகும் ஆஜராகதாதால் லோக் ஆயுக்தா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எடியூரப்பா,
பிடிவாரண்ட்,
பெங்களூர்,
ஜாமீன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















