தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
பாதுகாப்பு படை வீரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதுகாப்பு படை வீரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.3.12

ஜம்மு காஷ்மீர் மாநில பாதுகாப்பு படை வீரர்கள் மீது 304 வழக்குகள் பதிவு: சட்டசபையில் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில், மாநிலத்தின் சட்டம் ஒ ழுங்கு குறித்து கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அதற்கா ன பதிலறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு-கா ஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில், பாதுகாப்புப் படை யினரின் அத்துமீறல்கள் காரணமாக மொத்தம் 304 வழ க்குகளும் பல்வேறு காவல் நிலையங்களில் முதல் குற் றப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள து. இவற்றில் 230 வழக்குகள் நீதிமன்றங்களில் விசார ணையில் உள்ளன என்பது