இந்திய வர்த்தகக் குழு ஈரான் செல்லவுள்ளதற்கு அமெரி க்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.அணுஉலை அமைத்து வரும் ஈரான் மீது சர்வதேச அளவில் பொருளாதாரத் த டைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வரு கிறது. அதற்காக தனது நட்பு நாடுகளை, ஈரானுடன் கொ ண்டுள்ள வர்த்தக உறவுகளை குறைத்துக் கொள்ளும்படி வலியுறுத்தி வருகிறது.அந்த வகையில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை
13.2.12
ஈரானுக்கு இந்திய வர்த்தக குழு. எரிச்சலில் அமெரிக்கா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இந்திய வர்த்தக குழு,
ஈரான்
சிரிய ஆர்பாட்டங்கள் லெபனானுக்குள் நுழைந்து மூன்று பேரை கொன்றது.
சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் நேற்று லெபனானுக்குள் நுழைந்துள்ள து. ஆஸாடத்துக்கு எதிரான ஆர்பாட்டங்கள் லெபனானி ல் மூன்று பேருடைய உயிர்களை குடித்து 23 பேரை படு காமடைய செய்துள்ளது. லெபனானில் உள்ள சன்னி மு ஸ்லீம்கள் இந்த ஆர்பாட்டத்தை நடாத்தினார்கள், இவர் களை எதிர்த்த அலவி முஸ்லீம்களுக்கும் இவர்களுக்கு ம் இடையே கிரனைட் வீச்சுக்கள் இடம் பெற்றன. இதில் ஒரு சன்னி
ஜப்பான் 11 மாதங்களில் உயிர்ப்பித்த சுனாமி நகரங்கள்
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம், ஜப்பானை துவம்சம் செய்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால், 30,000 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததையும், ஒரு இலட்சம் ஜ ப்பனியர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியிரு ந்ததை அறிந்திருப்பீர்கள்.புகுஷுமா அணு உலைகள் உட் பட ஜப்பானின் பெரும்பாலான தெற்கு நகரங்கள் முற்றா க அழிவடைந்திருந்த கொடூர நிகழ்வது. எப்படி இதிலிருந் து ஜப்பான் மீளப்போகிறது என
சீனச் சிறுவன் பூனைக்கண்ணால் இரவை ஊடுருவி பார்க்கிறான்.
சீனாவில் பிறந்த சிறுவன் ஒருவன் நீல நிறமான புனை க்கண்ணுடன் பிறந்துள்ளான். நொங் யூசி என்ற சிறுவன் இரவு நேரத்தை ஊடறுத்து பகல் போல காட்சிகளை கா ணும் வல்லமை உள்ளவன் என்று சீனர்கள் இணையம் மூலம் தகவல் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய நிகழ் வு கடந்த சில வருடங்களாக சூடு பிடித்துள்ளது. தவிட்டு நிற விழிகள் உள்ள சீனர்களிடையே அந்தச் சிறுவன் அ திசயமான ஒருவனாகக்
சிரியா போராட்டத்தில் முதல்முறையாக ராணுவத் தளபதி சுட்டுக்கொலை.
சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காலப்போ நகரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் 2 இடங்களில் நடந்த கார் கண்டு தாக்குதலில் 28 பேர் பலியாகினர். 235 பேர் காயம் அடைந்தனர். இதனால் நாடு முழுவதும் கலவரம் பரவியதில் நேற்று மட்டும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிரியா போராட்டம்,
சுட்டுக்கொலை,
ராணுவத் தளபதி
அமெரிக்காவின் கரங்கள் ஆசியாவை வளைத்துக்கொண்டிருக்கின்றன சீனா கவலை
சீனாவின் வெளியுறவு மற்றும் நட்பு நாடுகள் குறித்த அறி க்கை ஒன்று, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தி ல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: தற்போது அமெரிக்கா ஆசிய பசிபிக் நாடுகளில் தனது செ யல்பாட்டை விரிவுபடுத்தி வருகிறது. இந்தியா மற்றும் ஜ ப்பான் நாட்டுடனான அதன் இணக்கம் அதிகரித்து வருகிற து. அதே வேளையில், சீனாவின் நட்பு நாடுகளாக கருதப்ப ட்டு வரும் வடகொரியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்சமயம்,
சரணடைந்தவர்களைச் சுடவேண்டாம் எனக் காலில் விழுந்து கெஞ்சிய நடேசனின் மனைவி!
இலங்கை இராணுவத்திடம் சரணடையச் சென்ற புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்களின் மனைவியை சிங்கள இராணுவத்தினர் தலையில் சுட்டுள்ளனர்.விடுதலைபுலிகளின் முக்கியதலைவர்களுள் ஒருவர்களுமான நடேசன் மற்றும் இதயம்பலகீனமானவர்கள் புகைப்படத்தை பார்கவேண்டாம்
12.2.12
சல்மான் குர்ஷித்- தேர்தல் ஆணையம் :தொடரும் மோதல்
உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சல்மான் குர்ஷித் பேசியதால் இ வருக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உள்ள மோதல் முற் றுப் பெறாமல் தொடர்ந்தவன்னமே உள்ளது. இதற்கிடை யே தேர்தல் ஆணையம் என்னை தூக்கில் போட்டாலும் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என சல்மான் குர்ஷித்
ஒரு சில தினங்களில் அணுசக்தி வேலை முடிகிறது : ஈரான் அஹமது நிஜாத்
இன்று ஈரானின் 33 வது சுதந்திரதினமாகும். மேலை நா டுகளின் கைப்பொம்மையாக இருந்த மன்னர் ஷாவிடமி ருந்து 1979 ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி மூலம் ஈரா னை மீட்பு செய்த ஆண்டின்; நினைவு நாளாகும். நேற்று பொது மக்களிடையே ஈரான் சுதந்திரதின உரையாற்றிய அதிபர் அஹமது நிஜாத் அணுசக்தி தொடர்பாக ஈரான் எ டுத்த வேலைத்திட்டம் மேலும் ஒரு சில தினங்களில் முடிவடைய இருப்பதாக அறிவித்தார். ஈரானின் அணுச க்தி திட்டம் சிறகு விரித்து பறக்கப்போவதை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணுசக்தி ஏவுகணை,
அஹமது நிஜாத்,
ஈரான்
தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் இட்டாலும் முஸ்லீம்களின் உரிமையை நிலைநாட்டுவேன். குர்ஷித்
காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சட்ட துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது மனைவி போட்டியிடும் ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 27 சதவீதத்தில் சிறுபான்மையினருக்கான உள் ஒதுக்கீடு 9 சதவீதமாக உயர்த்தப்படும் என கூறியுள்ளார்.இந்த வாக்குறுதிக்காக தேர்தல் கமிஷன் அவருக்கு கண்டனம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இடஒதுக்கீடு,
காங்கிரஸ் கட்சி,
சல்மான் குர்ஷித்,
தேர்தல் கமிஷன்
ஷரீஅத்:அரசியல் சட்ட திருத்தத்திற்கு முயற்சிப்போம் – குவைத் இஸ்லாமிஸ்டுகள்
குவைத் சிட்டி:குவைத்தின் ஆட்சி இஸ்லாமிய சட்டத்திட்டங்களின் அடிப்படையில் அமையும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த முயற்சிப்போம் என பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள இஸ்லாமியவாதிகள் அறிவித்துள்ளனர். நேற்று முன் தினம் நடந்த இஸ்லாமியவாதிகளின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரசியல் சட்ட திருத்தம்,
குவைத்,
ஷரீஅத்
ஹிந்து, முஸ்லிம் தம்பதிகள் பரஸ்பரம் சிறுநீரகத் தானம்!
மதங்கள் வேறுபட்டாலும் மனிதநேயத்தால் ஒன்றுபட்ட தம்பதிகள் இருவர் ஒருவருக்கொருவர் சிறுநீரகத் தானம் செய்து இரு உயிர்களை வாழச் செய்துள்ள நெகிழ்வூட்டும் சம்பவம் ஒன்று கேரளாவில் நிகழ்ந்துள்ளது.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தானூரைச் சேர்ந்தவர் அப்துல்மஜீத். 51 வயதான இவருக்கு சிறுநீரகத்தில் கோளாறு. உடனடியாக மாற்று அறுவை சிகிட்சை மேற்கொள்ளப்படவேண்டிய நிலை. இவருடைய மனைவி தாஹிரா தனது சிறுநீரகங்களுள் ஒன்றை கணவனுக்காக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிறுநீரகத் தானம்,
தம்பதிகள்,
முஸ்லிம்,
ஹிந்து
இலங்கை – ஈரான் உறவை அமெரிக்கா உட்பட எந்த தரப்பினாலும் தடுக்க முடியாது-ஈரான் தூதுவர்!
எந்தவித அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி நபி ஹசனி பேர் தெரிவித்தார்.இந்த உறவினை அமெரிக்கா மற்றும் இலங்கையின் எதிர்க்கட்சி உள்ளிட்ட எந்தவொரு தரப்பினராலும் கூட தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யா: ஏவுகணை ரகசியங்களை அமெரிக்காவிற்கு தெரிவித்த பொறியாளருக்கு 13 ஆண்டுகள் சிறை.
ரஷ்யாவி்ன் ஏவுகணை திட்ட ரகசியங்களை அமெரிக் க உளவு அமைப்பிற்கு தெரிவித்ததாக ரஷ்யா விண் வெளி பொறியாளருக்கு கோர்ட் 13 ஆண்டுகள் சிறை த ண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ரஷ்யா தனது ராணுவ உபயோகத்திற்கான ஏவுகணைகளை வடமேற்கு வி ண்வெளி மையத்தில் தயாரித்து வருகிறது. தற்போது நவீன ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.இந்நி லையில் ரஷ்ய விண்வெளித்துறையின் ப்ளஸ்டெக் பி ரிவில் ஏவுகணை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
ஏவுகணை ரகசியங்கள்,
ரஷ்யா
பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை
ஓவர்டேக் செய்வதில் ஏற்பட்ட மோதலில் லாரியை ஏற்றி பஸ் டிரைவர் கொலை செய்யப்பட்டார். நூற்றுக்கணக்கான பயணி கள் முன்னிலையில் இந்த கொடூர சம்பவம் திருச்சியில் இன்று (சனிக்கிழமை) நடந்தது.திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இ ருந்து திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்குளத் திற்கு இ ன்று காலை 7 மணிக்கு ஒரு தனியார் டவுன் பஸ் சென்றது. ப ஸ்சை சுந்தர்ராஜ் (44) என்ற டிரைவர் ஓட்டிச்சென்றார் பால்பண் ணை அருகே வந்தபோது காய்கறி ஏற்றிய லாரி முன்னால் செ ன்றது. பஸ் டிரைவர் ஓவர்டேக் செய்ய முயன்றார். ஆனால்
லண்டனில் இந்திய மாணவர் மீது தாக்குதல் : 11 பேர் கைது
இங்கிலாந்தில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் ஒரு வர் சராமாரியாக தாக்கப்பட்டு மருத்துவமனையில்அனும திக்கப்பட்டுள்ளார். London Business School இல் MBA பயின்று வந்த குறித்த மாணவர் லண்டன் நியூஹாமில் வைத்து தா க்குதலுக்கு உள்ளாகியதாகவும், அங்குள்ள தேசிய மருத்து வமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ் காட்லாந்து காவற்துறை தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொ டரில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உ ள்ளாகிய இந்திய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய மாணவர்கள்,
கைது,
தாக்குதல்,
லண்டன்
11.2.12
சவூதி: முகமூடி கலகக்காரர்களுடன் காவல்துறை மோதல் - பலி 1!
சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அல் கதீஃப் மாவட்டத்தில் அவாமியா என்னும் ஊரில் நேற்று மதியப் பிரார்த்தனை நேரத்தில் அடையாளம் தெரியாத கலக்காரர்கள் காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.காவல்துறை வழமையான நகர்வலம் சென்று கொண்டிருந்த போது முகமூடிஅணிந்துவந்த சிலர் காவல்துறை வாகனங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். காவல்துறை திருப்பிச் சுட்டதில் சிலர் காயமடைந்தனர்.
லிபியாவுக்கு நிச்சயம் திரும்பி வருவேன் : கடாபியின் மகன் சூளுரை
தான் நிச்சயம் லிபியாவுக்கு மீண்டும் திரும்புவேன் எ ன லிபிய முன்னாள் அதிபர் மௌமர் கடாபியின் மகன் சாதி கடாபி (Saadi Gaddafi)தெரிவித்துள்ளார். அல் அரா பியா தொலைக்காட்சிக்கு, நைகரிலிருந்து தொலை பேசி மூலமாக அவர் உரையாடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். லிபியாவில் தற்போதுள்ள ஆட்சி யை, 70% வீதமான மக்கள் விரும்பவில்லை. அவர்க ள் திருப்தியில்லாமல் இருக்கின்றனர். குண்டர்களா லும்,
தமிழகத்திலிருந்து இலங்கை ஹாக்கி அணி வெளியேற்றம்?!
தமிழகத்தில் ஹாக்கி பயிற்சி பெற வந்த இலங்கை சி ங்கள விளையாட்டு அணி ஒன்று திருப்பி அனுப்பப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாம் தமிழர் மற்றும் த மிழர் எழுச்சி இயக்கத்தின் இளைஞர்களா குறித்த அ ணியினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென் னையில் எழுப்புர் விளையாட்டு திடலுக்கு அவர்கள் வ ருகை தந்த போதே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















