தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இலங்கை ஹாக்கி அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை ஹாக்கி அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11.2.12

தமிழகத்திலிருந்து இலங்கை ஹாக்கி அணி வெளியேற்றம்?!

தமிழகத்தில் ஹாக்கி பயிற்சி பெற வந்த இலங்கை சி ங்கள விளையாட்டு அணி ஒன்று திருப்பி அனுப்பப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாம் தமிழர் மற்றும் த மிழர் எழுச்சி இயக்கத்தின் இளைஞர்களா குறித்த அ ணியினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென் னையில் எழுப்புர் விளையாட்டு திடலுக்கு அவர்கள் வ ருகை தந்த போதே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளது.