தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.10.12

தவறான விலை விளம்பரத்தால் 600 வாணலிகளை இலவசமாக வழங்கிய பிரிட்டன் நிறுவனம்


இணைய தளத்தில், பொருளின் விலையை தவறாக வெளியிட்டதால், 600 வாணலிகளை இலவசமாக தந்துள்ளது பிரிட்டன் கம்பெனி.பிரிட்டனில், குளுசெஸ்டர் பகுதியை சேர்ந்த சமையலறை சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம், இணைய தளத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. தங்கள் கம்பெனி தயாரித்துள்ள, வாணலியின் விலை 0.00 என குறிப்பிட்டிருந்தது. இதை கண்ட வாடிக்கையாளர்கள் உடனடியாக 40,50 வாணலிகளை "புக்' செய்தனர்.உடனடியாக வாணலிகளுக்கு ஆர்டர்கள் குவிவதை கண்ட இந்த கம்பெனி,

3.10.12

இலங்கை முஸ்லீம்கள் சிந்தித்து, பொறுமையுடன் நடத்துகொள்ள வேண்டிய தருணம்….


எதிர்வரும் 4 ஆம் திகதி முஸ்லீம்களுக்கு எதிராக பா ரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு விகார மாக தேவி அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்களாதேசில் பெளத்த விகாரை தீ வைத்து எரிக்க ப்பட்டமைக்காக இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இது சம்பந்தமாக மு ஸ்லீம்களுக்கு எதிராக இயங்கும் இணையத்தளங்க ளில் ஏற்பாடு செய்பவர்கள் பகிரங்க அழைப்புக்களை விடுத்துள்ளனர்.இத்தருணத்தில் முஸ்லிம்கள் ஆகி ய நாம் மிகவும் பொறுமையுடன்

ஈராக்கில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு : 32 பேர் பலி

நேற்று ஈராக் தலைநகர் பக்தாத்தின் தாஜி, மடைன் மற்றும் டர்மியாஹ் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த து ப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்க ளில் 32 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.மேலும் 104 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்ற ஜூலை மாதம் 22 ஆம் திகதி நிகழ்த்தப் பட்ட இதே போன்ற ஒரு தாக்குதலில் 69 பொது மக்கள் பலியாகியிருந் தமை குறிப்பிடத்தக்கது.பக்தாத்தின் வடக்கேயுள்ள பக்கூபா

சரண் அடைய வந்த கடாபியை சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டது சர்கோசிதான். டெய்லி மெயில் பத்திரிகை செய்தி.


லிபியாவின் மாஜி தலைவர், கடாபியை சுட்டுக்கொன்றது, பிரான்ஸ் நாட்டு உளவு பிரிவினர் என்பது தற்போது தெரிய வந்து உள்ளது. லிபியாவை, 42 ஆண்டு காலம், ஆட்சி செய்தவர் மும்மர் கடாபி, 69. துனிசியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை போன்று லிபியாவிலும், கடாபியை பதவி விலகக் கோரி, மக்கள் தொடர் போராட்டத்தில், ஈடுபட்டனர். ஆப்ரிக்க கூலிப்படையினரை வைத்து, போராட்டக்காரர்களை கொன்று குவித்தார் கடாபி. இதன் காரணமாக, கடாபியின் வெளிநாட்டு கணக்குகள்,

லண்டன்: சீக்கிய பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த முன்னாள் ராணுவ அதிகாரி மீது தாக்குதல்.


பொற்கோவிலில் சீக்கிய பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய ராணுவ முன்னாள் அதிகாரி குல்தீப் சிங் பிரார் மீது லண்டனில் தாக்குதல் நடத்தப்பட்டது.குல்தீப் சிங் பிரார் மீது லண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத 4 பேர் தாக்குதல் நடத்தினர். கூரிய ஆயுதத்தால் அவர்கள் தாக்கியதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்

அமெரிக்காவில் எச்-1பி விசா, கிரீன் கார்டு வழங்க புதிய திட்டம்


அமெரிக்காவில் பணியாற்ற விரும்புவோருக்கு எச்-1பி விசா வழங்க ரூ. 5 லட்சமும், நிரந்தரமான குடியுரிமை பெற விரும்புவோருக்கு கிரீன் கார்டு வழங்க ரூ. 7.8 லட்சமும் கட்டணமாக வசூலிக்கும் யோசனையை பிரபல மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட ஊழியரை வேலையில் அமர்த்தும் நிறுவனம் வழங்க வேண்டியதிருக்கும். மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட "தேசிய திறன் மேம்பா ட்டுத் திட்டம்' தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது:÷திறன்மிகுந்த ஊழியர்களை வேலையில்

தேசிய தின விழாவில் பரிதாபம் : ஹாங்காங்கில் உல்லாச பயணம் படகு கவிழ்ந்து 36 பேர் சாவு


ஹாங்காங்கில் உல்லாச பயணம் சென்ற போது படகு கவிழ்ந்து 36 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.ஹாங்காங்கில் தேசிய தினம் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இரவு பிரம்மாண்ட வாண வேடிக்கை நடந்தது. இதை கண்டு களிக்க,  ஹாங்காங் எலக்ட்ரிக் கம்பெனி தனது ஊழியர்கள், அவர்களது

நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் : 25 பேர் பலி


நைஜீரியாவில் பாடசாலை மாணவர்கள் மீது மேற்கொள் ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டு ள்ளனர்.  மூபி நகரில் உள்ள  பெடரல் பாலிடெக்னிக் பள் ளியிலேயே இவ்வன்முறை நடைபெற்றுள்ளது.சிலர் துப் பாக்கியால் சுடப்பட்டும், சிலர் கத்தியால் தாக்கியும் கொ ல்லப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை மாலையிலிருந்து இன்று அதிகாலை வரை தொடர்ச்சியாக இவ்வன்முறை நடைபெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை, மைதுகுரி நகரி ன் பல்கலைக்கழக

2.10.12

அமெரிக்க ஆதரவாளர்களின் கைகளில் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்


நபிகள் பெருமானாரை அவமதிக்கும் திரைப்படத்தி ற்கு எதிராக உலகம் கொந்தளித்தது. மக்களின் கோ பம் ஆத்திர அலைகளாக வெடித்தது.. சில இடங்களி ல் அசம்பாவிதங்களும் நடைபெற்றன.எதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்துவது ஒ ரு போராட்ட முறை.குறுக்கு புத்தி படைத்த மூடர்க ள் திருத்தப்பட முடியாத நிலையில் இருப்பவர்களை சட்டத்தின் மூலமாக கடுமையான நடவடிக்கைகளி ன் மூலம்

இலங்கை தம்புள்ள பள்ளிவாசல்:ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை


கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்களி ன் இதயத்தில் குத்திய ஒரு செயலே தம்புள்ளை பள்ளி வாச ல் பௌத்த பிக்குளின் பின்புலத்துடன் தாக்கப்பட்ட சம்பம். அன்றைய அத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்ற போது இல ங்கை முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டிப்பார்த்து வம் புக்கு இழுக்கும் எத்தனங்களை அரச மற்றும் இனவாத சக் திகளின் உதவியுடன் பேரினவாத சமூகத்தின் சில புல்லுரி விகள் அரங்கேற்ற முயற்சித்தனர். அல்லாஹ்வின் ஆலய த்தை ‘புனித பூமி’ என்ற போர்வையை போர்த்தி அப்பட்டமா ய் கபளீகரம் செய்வதற்குண்டான முயற்சிகளை தீவிரப்படு த்தினர். ஆர்ப்பாட்டங்கள்

மீண்டும் இஸ்ரேலுக்கு எதிராக நோபல் பரிசு பெற்ற குந்தர்க்ராஸ்!


டெல் அவீவ்:இஸ்ரேலின் அணுஆயுதங்கள் குறித்து நோபல் பரிசு பெற்ற ஜெர்மனி கவிஞர் குந்தர் க்ராஸ் மீண்டும் தனது கவிதையில் சாடியுள்ளார். இவ்வாண்டின் துவக்கத்தில் குந்தர்க்ராஸ் எழுதிய இஸ்ரேலுக்கு எதிரான கவிதை சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள  ‘வன் ஹிட் வண்டேர்ஸ்’ என்ற புதிய கவிதை தொகு

ஜிலாவத் புயல் தாக்கியதால், இருளில் மூழ்கிய ஜப்பான்.


ஜப்பானை சூறாவளி புயல் தாக்கியுள்ளதால், பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.ஜப்பானின், டோக்கியோ மற்றும் ஒகினாவா பகுதிகளை, "ஜிலாவத்' என்ற புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக, 144 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்களும், விளக்கு மற்றும் சிக்னல் கம்பங்களும் தெருக்களில் சாய்ந்தன.மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால்,பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு

நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம்

ஸ்காட்லாந்தில் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் கண்ட றியப்பட்டு அதிகபட்சம் 12 வாரங்களுக்குள் அதற்கான சிகிச் சையைப் பெறுவதற்கான சட்ட ரீதியான உரிமை இருப்பதா க புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான சாசனத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளில் இதுவும் ஒன் றாகும்.ஸ்காட்லாந்தில் நோயாளிகள் முன்னெப்போதுமில் லாத அளவுக்கு விரைவாக சிகிச்சை பெறுகிறார்கள், இப் போது அந்த வசதி சட்டரீதியாக உத்தரவாதம்

1.10.12

பிரான்ஸ்: மாபெரும் புதிய பள்ளிவாசல்! திறப்பு (வீடியோ)


பிரான்ஸ்Strasbourg(Bas-Rhin)நகரம்இன் று தனது மாபெரும் பள்ளிவாசலைத் திறந்துவைத்துள்ளதுஇதற்கான அடிக்கல்29ம் திகதி ஒக்டோபர் மாதம் 2004 ம்ஆண்டு நாட்டப்பட்டதுஇன்றையஆரம்ப வைபவத்தில் கிட்டத்தட்ட 1200பேர் கலந்து கொண்டனர்அதில்பிரான்சின் உள்துறை அமைச்சர்மனுவல் வால்ஸ் 

போலி ஆவணங்களை ஜோடித்து தீவிரவாத வழக்குகளை பதிவுச் செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்! – மக்கள் நீதிமன்றம்!


புதுடெல்லி:போலி ஆவணங்களை ஜோடித்து தீவிரவாதம், தேச துரோகம் தொடர்பான வழக்குகளை பதிவுச் செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.டெல்லி கான்ஸ்ட்யூசன் க்ளப்பில் வைத்து கடந்த செப்டம்பர் 28,29 தேதிகளில்  ‘ஜோடிக்கப்பட்ட வழக்குகள்

இஸ்லாத்தை விமர்சித்தமைக்காக வங்காளதேசத்தில் புத்த மதக் கோயில்கள், வீடுகள் எரிப்பு


வங்காளதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளர்ச்சி யாளர்களால் குறைந்தது நான்கு புத்த மதக் கோயி ல்களும் 15 பௌத்த மக்களின் வீடுகளும் எரிக்கப் ப ட்டுள்ளன.இச் சம்பவத்துக்குப் பின்னணியாக ஒரு பௌத்த நபர் இஸ்லாம் சமயத்தை அவமதிக்கும் வி தத்தில் பேசியமை என போலிஸும் குடிமக்களும் தெரிவித்துள்ளனர்.இவ்விவாகரம் தொடர்பாக தென் மேற்கு வங்காள தேசத்தில் உள்ள 'கோக்ஸ் பஷார்' எனும் பகுதியில் வாழும் சிறுபான்மை பௌத்தர்க ளின் குழு கருத்து தெரிவி

காஷ்மீர் பிரச்சினைக்கு நீண்ட நிலையானதொரு தீர்வு வேண்டும் : பாகிஸ்தான்


காஷ்மீரில், நீண்ட நிலையான சமாதானம் ஏற்பட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.கா ஷ்மீரி தலைவர்களுடனும், ஹுரியாத் சேர்மென் உ மர் ஃபரூக் உடனும், பாகிஸ்தான் அதிபர் அசிப் அலி சர்தாரி மேற்கொண்ட சந்திப்பு ஒன்றின் போதே இத னை வலியுறுத்தியுள்ளார்.அவர் மேலும் கூறுகையி ல், காஷ்மீரில் அரசியல் தார்மீக மற்றும் இராஜ தந்தி ர நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் ஆதரவு என் றும் தொடரும். சுதந்திரத்திற்கான அவர்களது எண் ணற்ற தியாகங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். கா ஷ்மீர் மக்களின் அபிலாஷைகள்

ஆப்கானில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை


ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து ஆண்டுகளாக நடந் துவருகின்ற மோதலில் அங்கு கொல்லப்பட்டுள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டிவிட்டது என்பதை அமெரிக்க இராணுவ அதிகா ரி ஒருவர் உறுதிசெய்துள்ளார்.வார்தாக் மாகாணத்தி ல் ஆப்கானிய பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவரா லேயே நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தா க்குதலில் அமெரிக்கச் சிப்பாய் ஒருவரும், சிவிலிய ன் ஒப்பந்தக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். ஆ ப்கானியப் சிப்பாய்கள் பலரும் இதில் கொல்லப்பட் டதாகத் தெரிகிறது.2012ஆம்

30.9.12

கர்நாடகம் திடீர் முடிவு: காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட்டது கர்நாடகம்!


பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சனி க்கிழமை நள்ளிரவு முதல் திடீரென காவிரியிலி ருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண் ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.காவிரி நதிநீ ர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, தமிழகத்துக்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை தினமும் விநாடிக் கு 9,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு கர் நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.இதுகுறித்து

ஈராக்: சிறையை அதிரடிதாக்குதலில் கைப்பற்றிய போராளிகள். 100க்கும் அதிகமான கைதிகள் தப்பியதால் பரபரப்பு.


இராக்கில் போராளிகள் அதிரடிதாக்குதல் நடத்தி சிறையைக் கைப்பற்றியதால், அங்கிருந்த 100-க்கும் அதிகமான கைதிகள் ஓடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக போராளிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் 15 போலீஸôரும், 7 கைதிகளும், 2 போராளிகளும் கொல்லப்பட்டனர்.தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை திரும்பப் பெறவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை