முஸ்லிம் என்பதால் உடனே தீவிரவாதி எனக் கூறி சிறையில் அடைத்துவிடக் கூடாது – காவல் துறை யை கடுமையாக விலாசிய சுப்ரிம் கோர்ட்.!!!சிறுபா ன்மை இனத்தை சேர்த்தவர்கள் என்பதால் அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகள் என சித்தரித்து சி றையில் அடைக்கக் கூடாது என சுப்ரிம் கோர்ட் குஜாரத் காவல்துறையை கடுமையாக சாடி நேற்று உத்தரவிட்டுள்ளது,1994 ல் அஹ்மதாபாத் ல்
28.9.12
கொல்கத்தாவில் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
இஸ்லாமியர்களின் இறைதூதரான முகமது நபி அ வர்களை அவமானப்படுத்தும் விதமாக எடுக்கப்பட் ட அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக கொல்கத்தா வில் இன்று ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தி ரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்குள்ள அமெ ரிக்க மையம் மூடப்பட்டுள்ளது.வங்கதேச சிறுபான் மை இன இளைஞர் கூட்டமைப்பு உட்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெ
ஐ.நா பொது அவையில் ஒபாமாவின் உரைக்கு முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு!
ஐ.நா:கருத்து சுதந்திரத்தின் பெயரால் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தை ஆதரிக்கும் வகையில் ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்திய அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமாவிற்கு முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.கருத்து சுதந்திரத்தின் பெயரால் ஒபாமா, மோசமான திரைப்படத்தை நியாயப்படுத்த முயன்றபொழுது முஸ்லிம்
முஸ்லீம் மதகுரு செய்திக்கு பிரிட்டிஷ் மகாராணியிடம் பிபிசி மன்னிப்பு.
போராளிகளின் முஸ்லீம் மதகுரு அபு ஹம்சா குறித்து பிரிட்டிஷ் மகாராணி கவலைகளை வெளியிட்டார் என்பது குறித்த செய்தியை வெளியிட்டதற்காக பிபிசி மகாராணியிடம் மன்னிப்புகேட்டுக்கொண்டுள்ளது.முன்னதாக, போ ராளிகளின் இஸ்லாமிய மத குரு, அபு ஹம்சா, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதற்காக 2006ல் கைது செய்யப்பட்டு, சிறைத்
ஒபாமாவின் ஐ.நா உரையை கடுமையாக விமர்சிக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்!
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஐ.நா உரையை கடுமையாக விமர்சித்துள்ளார் விக்கிலீக்ஸ் நிறுவ னர் ஜூலியன் அசாஞ்ச்.அமெரிக்க அதிபர்களிலே யே கடுமையான சமூகவிரோத போக்குடன் உரை நிகழ்த்தியவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவாக த்தான் இருக்க முடியும். மத்திய கிழக்கு நாடுகளின் பேச்சுரிமையை அவர் மதிப்பதாக கூறியுள்ளார்.ஆ னால் விக்கிலீக்ஸ் ஊடாக பேச்சு
பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளம் அணு உலை மூடப்படும்
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மேல்முறையீ ட்டு வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கரு த்துகளை உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணு உலையில் எத்தனை கோடி முத லீடு என்பது பிரச்சனை அல்ல.. மக்களின் பாதுகாப் புக்கு முக்கியஇல்லையெனில் மூடிவிட வேண்டிய துதான் என்று மிகக் கடுமையாகவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.கூடங்குளம் அணு உலைக்கு எதிரான
வீரப்பனை வீழ்த்திய உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்!
தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு சவால்விட்டு வ ந்த சந்தனக் காட்டு வீரப்பனை சதி செய்து போலீஸ் கொலை செய்த கதையை உளவாளியாக செயல்பட்ட ஒருவர் ஜீனியர் விகடன் இதழ் மூலமாக ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்தி ருக்கிறார்.கோவை மாவட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் இளநி லைப் பணியாளராக பணிபுரியும் திருப்பூர் மாவட்டம் உடும லைப் பேட்டையைச் சேர்ந்த சையத் ஷானாவாஸ் இது தொட ர்பாக கூறியுள்ளதாவது:நான் 10-ம் வகுப்பு முடித்த உடன் எங் கள் பகுதி போலீஸ் நண்பனாக இருந்தேன். உடுமலைப்பேட் டையில் பணிபுரிந்த போலீசார் வின்சென்ட், வீரப்பன் வேட் டைக்காக அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார். அவருடன்
செக்ஸ் புகாரில் சிக்கிய அமெரிக்க சாமியார் மெக்சிகோ வழியாக இந்தியாவிற்கு தப்பி ஓட்டம்?
இளம் பெண்களிடம், தகாத முறையில் நடந்து கொ ண்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் பிரகாஷ் ஆனந்த், மெக்சிகோ வழியாக இந்தியாவுக்கு தப்பி யோடியதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்ற னர்.அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உ ள்ள, ஆஸ்டின் நகரில், ஆஸ்ரமம் நடத்தி வந்தவர் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி,83. இவருடைய ஆஸ்ரம த்தில், பக்தர்கள் சிலர் குடும்பமாக தங்கியிருந்தனர். இந்த குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்க ளை தனியாக அழைத்து முத்தமிட்டதாகவும், கட்டி தழுவியதாகவும் இவர்
27.9.12
அதிரை தமீம் அன்சாரி கைது - தவறாகப் பிரயோகிக்கப்பட்ட சட்டம்
ஆங்கிலேயே ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களை ஒடுக்கும் நோக்கில் இராணுவ ரகசிய சட்டம் (Official Secrets Act 1923) ஐ இயற்றியது. இதன்படி, ஆங்கிலேய அரசின் ரகசியங்களை பகிர்ந்துகொள்வதும், அதன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகளாகி விட்டபோதிலும், சுதந்திர இந்திய பாதுகாப்புக்கு ஏற்றதாகக் கருத்தப்படுவதால் இன்றும்
அதிரடி.. ஈரான் டோர்ன் விமானத்தை சொந்தமாக தயாரித்தது
இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஈரான் மிக விரைவாகவே தயாராகி வருகிறது.இன்று ஈரா னிய தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் அ மெரிக்கா – இஸ்ரேல் போல ஈரானும் தனது சொந்த த் தயாரிப்பில் டோர்ன் யுத்த விமானங்களை தயாரி த்துள்ளதாக அறிவித்துள்ளது.ஈரான் தயாரித்த டோ ர்ன் தாக்குதல் விமானமானது சுமார் 2000 கி.மீ. தூர ம் ஆரையளவு பிரதேசத்திற்கு தனது தாக்குதலை நடாத்தக்கூடியது.இந்தத் தூரம் இஸ்ரேலை எட்டித் தொட போதுமான இலக்காக
ஐ.நாவின் தோல்வியை காண்பிப்பதாக காஷ்மீர் உள்ளது : ஐ.நாவில் சர்தாரி உரை
காஷ்மீர் ஐ.நாவின் தோல்வியை காண்பிப்பதாகவே இன்னமும் உள்ளது என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.ஐ.நாவின் பொதுச்ச பை கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். ஜம்மு, காஷ்மீர் பிரச்சினை குறித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் இன்னமும் நிலுவையில் உள்ளன. ஐ.நாவினால் தீர்க்கப்பட முடி யாத பிரச்சினையாகவே காஷ்மீர் இன்னமும் உள் ளது. எனினும்
கூகுள், யூடியூப்புக்கு தொடரும் ' அப்பு அடி
அண்மையில் இஸ்லாமியர்களு க்கு எதிரான அமெரி க்க திரைப்ப டம் பலபேரின் அறிவுறுத்தலுக்கு பின்ன ரும் யூடியூப் தளத்திலிரு ந்து நீக்கப்படாதிருந்தமை க்கு ம த்திய கிழக்கு நாட்டவர்களிடம் நன்றாக வாங் கிக்கட்டிக்கொண் டது யூடியூப் மற்றும் அதன் உரி மையாளரான கூகுள் நிறுவனம் .தற்போது, ஒரு படி மேல் போய் கூகுள் நிறுவன தலைவரை கைது செய்யும் படி பிரேசில் நீதிமன்றம்
ஐஸ்லாந்துக்கு இடம்பெயர போகும் விக்கிலீக்ஸ் நிறுவனம்
விக்கிலீக்ஸ் இணையத்தளம், புதிய வடிவில் ஐஸ் லாந்திலிருந்து இயங்கவுள்ளதாக தகவல் வெளியா கியுள்ளது.இதுவரை அமெரிக்கா தொடர்பான தகவ ல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துவந்த விக்கிலீ க்ஸ், இனி உலக நாடுகள் முழுவதும் அதிக கவனம் செலுத்தும் எனவும் இதற்கென, ஐஸ்லாந்திலிருந்து செயற்பட தீர்மானித்திருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
26.9.12
ஒரு போராளிக்காக 49 பொது மக்களை கொல்லும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள்?
அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் ஒரு போராளியை கொல்வதற்கு 49 பொதுமக்கள் பலி யெடுக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள் ளன.பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தான் மற்றும் எல்லைப் பகுதிகளிலும் போராளிகளைக் குறி வை த்து அமெரிக்கா நடத்தும் இவ்வாறான தாக்குதல்க ளிலேயே பொதுமக்கள் கொல்லப்படுவதாக முறை ப்பாடு எழுந்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோ ர்ட் மற்றும் நியூயோர்க் பல்கலைக் கழகங்கள் சமீப த்தில் நிகழ்த்திய
அமெரிக்காவுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஒபாமா கடும் கண்டனம் : ஐ.நாவில் உரை
தீவிரவாத போக்குடைய அரசியலை எதிர்த்து உலக நாட்டுகளின் தலைவர்கள் போராட வேண்டும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறுவுறுத்தியுள்ளா ர்.இன்று நியூயோர்க்கில் கூடிய ஐ.நா பொதுச்சபை கூட்டட்தில் உரையாற்றிய போது, கடந்த இரு வார ங்களாக அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமியர்க ளால் நடத்தப்படும் போராட்டம் குறித்து அவர் கரு த்து தெரிவித்தார். அப்போது, வன்முறை, தீவிரவாத போக்கு என்பவற்றுக்கு
அதிரை ’வெங்காய வியாபாரி’ இராணுவ இரகசியங்களை கடத்தினாரா? – உண்மை அறியும் குழுவின் அறிக்கை
சென்னை:இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி, ‘வெங்காய வியாபாரி’யான தமீம் அன்சாரி(35) என்பவரை ‘கியூ’ பிரிவு போலீஸார்” கைது செய்தனர். இதன் மூலம் தமிழகத்தினை தீவிரவாதிகள் தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்தனர்.
கோலாகலமாக நடந்த புருனே சுல்தானின் 5வது மகள் திருமணம்.
உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் புருனே சுல்தான். அவருக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர். இவர்களில் 5 வது மகள் ஹபிசாவுக்கு திருமணம் கோலாகலமாக நடந்தது.ஹபிசா மன்னர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கு 32 வயதாகிறது. தன்னைவிட 3 வயது குறைவான முகமது ருசானியை திருமணம் செய்து கொண்டார். முகமது ருசானி பிரதமர் அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் 1700 அறைகள் கொண்ட
இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதி: ஓமனில் தடை நீக்கம்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஓமன் நாட்டு அரசு நீக்கியுள்ளது.ஒடிசா, திரிபுரா மற்றும் மேகாலய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியதை விலங்குகள் நலத்துக்கான உலக அமைப்பு உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகளுக்கு ஓமன் நாடு தடை விதித்தது.அந்நாட்டு கால்நடை அதிகாரிகள்
25.9.12
இஸ்ரேல் தாக்கினால் 3வது உலகப் போர் வெடிக்கும்: ஈரான்
இஸ்ரேல் தாக்கினால் 3வது உலகப் போர் வெடிக்கு ம்: ஈரான் இஸ்ரேல் தங்கள் நாட்டை தாக்கினால் மூ ன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்று ஈரான் எச்சரி க்கை விடுத்துள்ளது.இது குறித்து ஈரானின் இஸ்லா மிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் விண்வெ ளிப் பிரிவு கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் அலி ஹாஜிஜாதே கூறுகையில்,இஸ்ரேல்ஈரானைத் தாக்கினால் அது மூன்றாம்
அமெரிக்க திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகை
இஸ்லாமியர்களை அவமதிக்கும் வகையில் அமெரி க்காவில் வெளியிடப்பட் ட திரைப்படத்தை கண்டித் து இன்று இரண்டாவது நாளாக இலங்கையில் உள் ள அமெரிக்க தூதரகமும் முற்றுகைக்கு உள்ளான து.அமெரிக்காவுக்கு எதிரான பதாதைகளை தாங்கி யவாறு சுமார் 20,000 பேர் இந்த ஆர்ப்பாட்ட பேரணி யில் கலந்து கொண்டு கொழும்பில் உள்ள அமெரிக் க தூதரகத்தை முற்றுகையிட்டனர். மறுமுனையில் உலக கோப்பை T20 போட்டிகள் நடைபெற்றுகொண்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)












.jpg)




