7.3.12
பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரம்படி தண்டனையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தண்டனை,
பள்ளிகளில் மாணவர்கள்,
பிரம்படி
சீனா: சவப்பெட்டியில் இருந்து எழுந்து வந்து சமையல் செய்த மரணமடைந்த 95 வயது மூதாட்டி.
சீனாவின் காங்ஸி மாகாணத்தில் உள்ள பெய்லியு நகரை சேர்ந்தவர் லீ ஸியுபெங்க். வயது 95. தனியாக வசித்து வந்தார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் சென் குயிங்வாங் என்பவர் கடந்த வாரம் அவரை எழுப்ப சென்றார். அப்போது லீ பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். அவரை உலுக்கி பார்த்தார்.
6.3.12
உத்தரபிரதேசம்: 182 இடங்களில் சமாஜ்வாடி முன்னிலை! வெற்றியை நோக்கி செல்கிறது
நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், உத்தர பிரதேசத்தில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்படி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அதிக இடங்கள் பெற்று முதல் இடத்தில் முன்னேறி வருகிறது.உத்தரபிரதேசத்திலுள்ள மொத்தம் 403 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் சமாஜ்வாடி கட்சி 402 இடங்களிலும் ஆளும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 403 இடங்க
அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற வகுப்புக் கல வரங்களின் 10-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்காவி ல் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.அமெரிக் காவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இந்திய அமைப்பு கள் ஒன்றிணைந்து, மெழுகுவர்த்தி ஏந்தி மோடிக்கு எ திராகவும், கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களு க்கு நீதி வேண்டியும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
எதிராக போராட்டம்,
முஸ்லீம் கவுன்சில்,
மோடி
இலங்கைக்கு ஆதரவு வழங்க 52 இஸ்லாமிய நாடுகள் முன்வந்துள்ளன!-அமைச்சர் ஹிஸ்புல்லா!
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக ஏதாவது பிரேரணை கொண்டு வரப்படுமாயின், அதற்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு நல்குவதற்கு மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவை மாநாட்டின் கலந்து கொண்டு நாடு திரும்பியுள்ள பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இலங்கை,
இஸ்லாமிய நாடுகள்,
மனித உரிமைப் பேரவை
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் அபார வெற்றி
ரஷிய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறை கேடு செய்ததாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். உலகின் வல்லரசு நாடு களில் ஒன்றான ரஷியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அதில், தற்போதைய பிரதமர் விளாடிமிர் புதின், கென்னடி ஷியூகனோவ் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. தொடர்ந்து பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பிரதமர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அபார வெற்றி,
ரஷ்ய அதிபர் தேர்தல்,
விளாடிமிர் புதின்
எவருக்கும் பயப்பட மாட்டோம் - பிராமணர் சங்கம்
பிராமணர்கள், எதற்கும், எவருக்கும் பயப்பட மாட்டோம், பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை, என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் கூறியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்) மாநிலத் தலைவர் என். நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, பிராமண சமூகத்தினரை சம்மந்தமின்றி அர்த்தமற்ற முறையில் விமர்சனம்
இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
புதுடெல்லி:ராணுவம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சங்க்பரிவார் சிந்தனையைக் கொண்டவர்கள் ஊடுருவியுள்ளனர். இத்துறைகளில் நுழைவதற்காக ஆர்.எஸ்.எஸ் முயற்சி மேற்கொண்டுவருகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார். குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
சங்க்பரிவார்கள் ஊடுருவல்,
முக்கிய துறை
தஜிகிஸ்தானில் பேஸ்புக் பயன்படுத்த தடை
தஜிகிஸ்தானில் அந்நாட்டு ஜனாதிபதி தொடர்பாக அ வ தூறான செய்திபரப்பியதாக பேஸ்புக் மற்றும் செய் தி நி றுவனங்களின் இணையத்தளத்தை பயன்படுத்த அதிர டியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா மற் றும் மத்தி ய ஆசியா நாடுகளை அடுத்து இணையத்த ளங்களுக்கா ன தடை தஜிகிஸ்தானில் தான் அதிகமா க உள்ளதாக தெரியவருகின்றது. Facebook.com, Tjknew s.com ,Zvezda.ru ஆகிய
மனைவியை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்த ராஜஸ்தான் அமைச்சர். பெயரை வெளியிட போலீஸார் மறுப்பு.
அமைச்சராக இருக்கும் எனது கணவர் வேறு ஒரு பெண் ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். எனக்கு நியாய ம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில பெண்கள் ஆணையத்தில் ஒரு பெண் திடீரென புகார் அ ளித்துள்ளார். இதனால் ராஜஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டு ள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த கமலா மால்வியா என்ற பெண், பெண்கள் ஆணைய தலைவர் லாத் குமாரி ஜெயி னிடம் நேற்றுமுன்தினம் ஒரு புகார் மனு அளித்தார். அ தில், எனது கணவர் அமைச்சராக இருக்கிறார்.
5.3.12
ஈரான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு பின்னடைவு. அதிபரின் சகோதரி தோல்வி.
ஈரான் நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மெஹ்மூத் அகமத்நி ஜாத் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தனது சொந்த ஊ ரிலேயே அதிபரின் சகோதரி பர்வீன் அகமத்நிஜாத் தோல்வி யைத் தழுவியுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தென்கி ழக்கில் உள்ள நகரத்தில் வெளியான முதல்கட்டத் தேர்தல் மு டிவுகள் அதிபரின் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள தாக மெர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபரின் சகோ தரி பர்வீன், கர்ம்சார் தொகுதியில்
புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் வெனிசூலா அதிபரை சந்தித்தார் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெனிசூலா அ திபர் ஹியூகோ சாவேûஸ கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். இவருடன் தற்போதைய அதிபர் ரெüல் காஸ்ட்ரோவும் சா வேûஸச் சந்தித்தார். புற்றுநோய்க்காக கியூபா மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார் சாவேஸ். கடந்த திங்கள் கிழமை அவருக்கு புற்றுநோய்கட்டி அகற்றப்பட்டது.மருத் துவமனையில் சென்று
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஃபிடல் காஸ்ட்ரோ,
புற்றுநோய் சிகிச்சை,
வெனிசூலா அதிபர்
குஜராத்தில் மீண்டும் மத சுதந்திரம் : மோடிக்கு அமெரிக்கா கட்டளை!
குஜராத்தில் மத சுதந்திரத்தை, மீண்டும் ஏற்படுத்த வேண்டும், என்று அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க நாடாளுமன்றம் அறிவுறுத்தி உள்ளது. குஜராத் கலவரத்தின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை குறிப்பிடும் வகையில் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா கட்டளை,
குஜராத் அரசு,
நரேந்திர மோடி
2030 ஆம் ஆண்டளவில் பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடாக இருக்காது'
2030 ஆம் ஆண்டளவில் பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடாக இருக்காது என பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது. இப்போது பிரிட்டனில் ஏனைய மதங்களைச் சேர்ந்தோரின் எண்ணிக்கை கிறிஸ்தவர்களைவிட அதிகமாக இருக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சமயமானது ஒவ்வொரு வருடமு; அதில் நம்பிக்கை கொண்டவர்கள் ஐந்து லட்சம் பேரை இழந்துவருகிறது. நாத்திகர்கள் மற்றும் இறை மறுப்பாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் 750,000 ஆக
ஆப்கன் ராணுவத்தில் தலிபான்கள் புகுந்துள்ளனர்
ஆப்கானிஸ்தானில் பல்வேறு உத்திகளை கையாண்டு ராணுவ த்தில் தலிபான்கள் சேர்ந்து வருவதாக அந்நாட்டு ராணுவ தெற் கு மண்டல கமாண்டர் அப்துல் ஹமீது குற்றம்சுமத்தியுள்ளார். அந்நாட்டின் ராணுவ உயர் அதிகாரி ஒருவரே இவ்வாறு கூறியு ள்ளது அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானி ஸ்தானில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து "ராய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி
நிலநடுக்கத்தை முன்கூட்டியே செயற்கைக்கோள் மூலம் கண்டறியும் ஆய்வில் சீன விஞ்ஞானிகள் வெற்றி.
பூமியின் மேல் ஓடுகள் நகர்வதையும், அதன் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதையும் செயற்கைக் கோள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் புதிய முறையை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.கடந்த 2007ல், 35 விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று சீன அரசின் பல்வேறு அறிவியல் துறைகளுடன் இணைந்து நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிவதைக் குறித்த ஆய்வில் ஈடுபட்டது. மொத்தம் 83.2 மில்லியன் டாலர் செலவில் இக்குழுநடத்திய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சீன விஞ்ஞானிகள்,
செயற்கைக்கோள்,
நிலநடுக்கம்
போலந்து நாட்டில் கோர ரயில் விபத்து : 15 பேர் பலி
போலந்து நாட்டில் நேற்றிரவு இடம் பெற்றகோர மான ரயில் விபத்தொன்றில் 15 பேர் கொல்லப்பட் டதுடன் 56 பேர் படுகாயமடைந்துள்ளனர். எதிர் எ திர் திசைகளில் பாதை மாறி வந்து கொண்டிருந்த ரயில்கள் வேகமாக மோதியதால் இவ்விபத்து ஏற்ப ட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஷ்செகோசினி எனும் சிரிய கிராமத்தின் பிரதான ரயில் பாதையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மீட்பு பணிகளுக் காக
நிறக்குருடு குறைபாடு உள்ளவரா நீங்கள் ? வாங்க சோதிப்போம்
நிறக்குருடு அல்லது கலர் ப்ளைண்ட்னெஸ் என்பது ஒரு கு றை பாடு. இந்தக்குறைபாடு உள்ளவர்களுக்கு கண்பார்வை ந ல்லாத் தெரியும். ஆனால், ஒரு சில நிறங்களை வேறுபடுத்த முடியாது. இதுபோல குறைபாடு உள்ளவர்கள் ஒரு சில வே லைகளுக்கு (Army, Navy etc) தகுதியில்லாதவர்களாவார்கள்.கீ ழே உள்ள படத்தில் ஒரு மஞ்சள் சதுரமும், அரக்கு வட்டமும் தெரியனும். உங்களுக்கு அரக்கு வட்டம் தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குறைபாடு,
நிறக்குருடு,
வாங்க சோதிப்போம்
எமிரேட்ஸ் விமானப் பயணக் கட்டணம் உயர்வு!
துபாயிலிருந்து உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து நடத்தும் 'எமிரேட்ஸ்' நிறுவனம் இம்மாதம் துவக்கம்(01/03/2012) முதல் தனது பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
உயர்ந்து வரும் எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பயணச்சீட்டிலும் எரிபொருள் உபரிக் கட்டணம் சுமத்தியுள்ளதாக அந்நிறுவனச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எமிரேட்ஸ் விமானம்,
பயணக் கட்டணம் உயர்வு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















.jpg)


