ஆப்கானிஸ்தானில் பல்வேறு உத்திகளை கையாண்டு ராணுவ த்தில் தலிபான்கள் சேர்ந்து வருவதாக அந்நாட்டு ராணுவ தெற் கு மண்டல கமாண்டர் அப்துல் ஹமீது குற்றம்சுமத்தியுள்ளார். அந்நாட்டின் ராணுவ உயர் அதிகாரி ஒருவரே இவ்வாறு கூறியு ள்ளது அங்கு பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானி ஸ்தானில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து "ராய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி
