நிறக்குருடு அல்லது கலர் ப்ளைண்ட்னெஸ் என்பது ஒரு கு றை பாடு. இந்தக்குறைபாடு உள்ளவர்களுக்கு கண்பார்வை ந ல்லாத் தெரியும். ஆனால், ஒரு சில நிறங்களை வேறுபடுத்த முடியாது. இதுபோல குறைபாடு உள்ளவர்கள் ஒரு சில வே லைகளுக்கு (Army, Navy etc) தகுதியில்லாதவர்களாவார்கள்.கீ ழே உள்ள படத்தில் ஒரு மஞ்சள் சதுரமும், அரக்கு வட்டமும் தெரியனும். உங்களுக்கு அரக்கு வட்டம் தெரியலைனா, நீங்கள் கலர் பளைண்டெட்.
