தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ராஜஸ்தான் அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜஸ்தான் அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.3.12

மனைவியை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்த ராஜஸ்தான் அமைச்சர். பெயரை வெளியிட போலீஸார் மறுப்பு.

அமைச்சராக இருக்கும் எனது கணவர் வேறு ஒரு பெண் ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். எனக்கு நியாய ம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில பெண்கள் ஆணையத்தில் ஒரு பெண் திடீரென புகார் அ ளித்துள்ளார். இதனால் ராஜஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டு ள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த கமலா மால்வியா என்ற பெண், பெண்கள் ஆணைய தலைவர் லாத் குமாரி ஜெயி னிடம் நேற்றுமுன்தினம் ஒரு புகார் மனு அளித்தார். அ தில், எனது கணவர் அமைச்சராக இருக்கிறார்.