தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.2.12

நைஜீரியா: ஜெயிலரை சுட்டுக் கொன்று 119 கைதிகளை விடுவித்த போராட்டக்காரர்கள்.

நைஜிரியா நாட்டில், அரசுக்கு எதிராக ஒரு குழுவினர் ஆயுதம் தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . ஆயுதப்புரட்சியால் நாடு அமைதி இழந்து, பீதியும், பதட் டமும் நிலவுகிறது. அரசுப்படையினருக்கும், புரட்சிக்கா ரர்களுக்கும் இடையே ஆங்காங்கே பயங்கர சண்டை ந டக்கிறது.போராட்டக்காரர்கள் நேற்று லாகோஸ் நகரி ல் உள்ள பெடரல் ஜெயிலை தாக்கினர். ஜெயிலின் நு ழைவு வாயிலை, சக்தி வாய்ந்த வெடி குண்டு பொருத்தி தகர்த்தனர். தடுக்க வந்த

கனடாவில் நடைபெறவுள்ள 21ம் நூற்றாண்டின் மாபெரும் தமிழ் மாநாடு !

21 ஆம் நூற்றாண்டில் அனைத்துலக மனித உரிமை பாது காப்பும் அவை எதிர்கொள்ளும் அறைகூவல்களும் - இலங் கை பற்றி ஒரு ஆய்வு 2012 பெப்ரவரி 18எமது நடுவத்தினா ல் ஏற்பாடு செய்யப்பட்ட '21 ஆம் நூற்றாண்டில் அனைத்து லக மனித உரிமை பாதுகாப்பும் அவை எதிர்கொள்ளும் அ றைகூவல்களும் - இலங்கை பற்றி ஒரு ஆய்வு' என்ற த லைப்பிலான மாநாடு பிரம்ரனில் பெப்ரவரி 18ஆம் நாள் இ டம்பெறுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆ ணையத்தின் 19வது அமர்வு பெப்ரவரி 27 முதல் மார்ச 23 வ ரை

2 மகள்களை கொன்று மனைவி தற்கொலை: கள்ளக்காதலால் குடும்பத்தை இழந்த கணவன் வாக்குமூலம்


கோவை பீளமேடு சவுரிப்பாளையம் அன்னை வேளாங்க ண்ணி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். எலக்ட்ரீசியன். இவர் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(32). இவர்களுக்கு பிரிய தர்ஷினி (8), ஜீவதர்ஷினி (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் இ ருந்தனர்.  கடந்த 14-ந் தேதி இரவு

சீனாவில் பழுதாகி நின்று கொண்டிருந்த கப்பல் மீது மற்றொரு கப்பல் மோதி விபத்து.


சீனாவில் மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது, மற்றொரு சரக்கு கப்பல் மோதிய விபத்தில் 19 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மூன்று பேரை தேடும் பணி நடக்கிறது.சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில், தெற்கு சீன கடலில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சரக்கு கப்பல், கடல் சீற்றத்தின் காரணமாக விபத்துக்குள்ளாகி மூழ்கி கொண்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த எட்டு பேர், கடலில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் பாலம்

மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலியர்கள் இன்று கைது செய்யப்படுவார்களா?


சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 2 மீனவர்கள் இத்தாலிய சரக்கு கப்பலை சேர்ந் தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இத்தாலிய படையினரை விசாரித்தபோது, இந்திய மீனவர்கள் அ வர்களது கப்பலை நோக்கி சுட்டதால் திரும்ப தாக்கிய தாக கூறினர்.ஆனால்

17.2.12

பயங்கரவாத தடுப்பு மையத்துக்கு 4 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு


ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக தேசி ய பயங்கரவாத தடுப்பு மையம் மார்ச் 1-ந்தேதி தொட ங்குவதாக தகவல் வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர் ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர் ஜி இந்த திட்டம் மாநில அரசின் உரிமையை மத்திய அ ரசு பறிப்பது போல் இருக்கிறது.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ஈரானிய ஆடவரை ஒப்படைக்க தாய்லாந்து கோரிக்கை

பேங்காக், 17 பிப்ரவரி- தாய்லாந்தில் சில நாட்களுக்கு முன் நிகழ் ந்த தொடர்பு குண்டுவெடிப்புச் சம்பவத்தோடு தொடர்புடையதாக ந ம்பப்படும் ஈரானிய ஆடவர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப் பட்டுள்ளார். அந்த ஆடவரை தங்களிடம் ஒப்படைக்கும் படி தாய் லாந்து அரசாங்கம் கோரிக்கை  விடுத்துள்ளது. இது சம்பந்தமாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டாக்டர் Surapong Tovichakch aikul மலேசியாவிடமிருந்து சம்பந்தப்பட்ட அந்த

பர்தா அணிந்த காதலியுடன் மாணவர் பைக் பயணம்: பரங்கிப்பேட்டையில் பரபரப்பு


கடலூர் மாவட்டம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்வி பயிலும் சீத்தாராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவர், அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சித்ராவை  (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்தார்.இந்நிலையில் காதலர் தினமான நேற்று முன் தினம் தனது காதலியை சந்தித்து பேசுவதில் சிக்கல் இருப்பதை உணர்ந்த சீத்தாராமன் பிறிதொரு நாளில் சந்திக்க திட்டமிட்டார். அதன்படி இன்று காதலியை அழைத்து கொண்டு பரங்கிப்பேட்டைக்கு பைக்கில் வந்த போது பரங்கிப்பேட்டையில் சீத்தாராமன்

குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்.

கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் எரிக்கப்பட்ட 56 கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீ டு வழங்காதது தொடர்பாக குஜராத் அரசுக்கு நீதிமன்ற அ வமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட் டது.2002-ல் கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் ஆமதாபாதில் 56 கடைகள் எரிக்கப்பட்டன. க லவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவி யை மத்திய அரசு 2008 பிப்ரவரியில் அறிவித்தது.

ஆந்திர அரசின் இணையத்தளங்களுக்குள் ஹேக்கர்கள் ஊடுருவல்


ஆந்திர அரசினால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இன்ன மும் ஒருநாட்களே உள்ள நிலையில் அந்த அரசின் துறை சார்ந்த 21  இணையத்தளங்கள் ஹேக்கர்களால் முடக்கப் பட்டதாக தெரியவருகின்றது.ஆந்திர அரசின் இணையத்த ளங்களுக்குள் ஊடுருவிய ஹேக்கர்கள் இணையத்தள ப க்கங்களை அழித்துவிடாமல் அவற்றில் மேலதிக தகவல் களை சேர்த்துள்ளதாக தெரியவருகின்றது.அவர்கள் தங்க ளை !

மலேசியா 3900 குடியுரிமை விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலனை

முறையான ஆவணங்கள் இல்லாத 3900 குடியுரிமை விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலிக்கப்படும். கோலா லம்பூர், பிப்ரவரி 15- மலேசியாவில் இன்னமும் முறையா ன குடியுரிமை ஆவணங்கள் இல்லாத 3900 விண்ணப்பங் களை உள்துறை அமைச்சு விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் கேட்டு க்கொண்டுள்ளார்.குறிப்பாக,

சிறிலங்கா இராணுவத்தின் விசாரணை அறிவிப்பு நம்பத்தகுந்தது அல்ல: மனித உரிமை கண்காணிப்பகம்

சிறிலங்காவில் நடந்து முடிந்த உள் நாட்டு யுத்தத்தி ல் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்த இராணுவ விசாரணைகள் என்பது,  சிறிலங் கா அரசின் காலம் தாழ்த்தும் தந்திரோபாயமாகவே கருத வேண்டியுள்ளதாக மனித உரிமை கண்காணி ப்பகம் தெரிவித்துள்ளது.மார்ச் மாதத்தில் ஐக்கிய நா டுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பிக் கப்பட

புதிய தொலைத் தொடர்பு கொள்கைக்கு செல்போன் நிறுவனங்கள் அதிருப்தி.

நாட்டின் புதிய தொலைத் தொடர்புக் கொள்கையின் ஒரு ப குதியை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. இதில் கூறப்பட்ட விதிமுறைகள் குறித்து செல்போன் சேவையளி க்கும் நிறுவனங்கள் அதிப்தி தெரிவித்துள்ளன. தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் வெளியிட்ட புதிய கொள்கை விதிமுறைகளில், தொலைத் தொடர்பு நிறுவன ங்களுக்குக் கூடுதல் அலைக்கற்றை வழங்குவது; ஒரே மா திரியான உரிமக் கட்டணம் வசூலிப்பது;

மலேசியாவில் போதைப்பொருள் விநியோகித்த நைஜீரிய ஆடவருக்குத் தூக்குத் தண்டனை

மலேசியா பிப் 17- கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 10.8 86 கிலோகிராம் எடைகொண்ட கனபிஸ் வகை போதைப்பொ ருளை வினியோகித்த குற்றத்திற்காக நைஜீரிய ஆண் ஒரு வருக்கு மலேசிய உயர்நீதிமன்றம் தூக்குதண்டனை விதித் து தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி முஹம்மது சாக்கி அப்துல் வ ஹாப் 30 வயதான  Mamadou Cire Magassouba என்ற அந்த நைஜீ ரிய ஆணுக்கு தூகு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் வழக் கறிஞர் நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்களை முன்வை க்க தவறியதால்

16.2.12

மும்பையில் வாக்காளருக்குப் பணம் : இந்தியக் குடியரசுத் தலைவர் மகன் மீது குற்றச்சாட்டு!

வாக்காளர்களுக்குப் பணம் வழங்க முயற்சித்தார் என இந் தியக் குடியரசு தலைவர் பிரதீபா படேலின் மகனும், காங்கி ரஸ் எம் எல் ஏவுமான ராவுசாஹிப் செகாவத் மீது எதிர்கட்சி கள் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளன. இது தொடர்பில் அறிய வருவதாவது;எதிர் வரம், 16ந்தேதி மும்பை நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலி ல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், மிக த் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரப் பணிகளைச் செய்து வருகி ன்றன. இதேவேளை

மாலத்தீவில் புத்தர் மற்றும் இந்துக்கடவுள்களின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன.


முஸ்லிம் நாடான மாலத்தீவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் புரட்சி வெடித்தது. அதையடுத்து அதிபராக இருந்த முகமது நஷீத் பதவி விலகினார். புதிய அதிபராக வாகீத் ஹசன் பொறுப்பு ஏற்றார்.நஷித் பதவி விலகுவதற்கு முன்பு ஒரு வாரமாக போராட்டம் நடந்தது. அப்போது நடந்த வன்முறை சம்பவங்களின் போது தலைநகர்

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு நிதிவரும் வழியை இந்திய அரசு கண்டறிய வேண்டும். ரஷ்யா தூதர்

கூட‌ங்குள‌ம் அணுஉலை உல‌கிலேயே ‌மிகவு‌ம் பாதுகா‌‌ப்பான து'' எ‌ன்று ர‌ஷ்ய தூத‌ர் அலெ‌க்சா‌ண்ட‌ர் கடா‌க்‌கி‌‌ன் கூ‌றினா‌ர்.செ‌ ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சியபோது இதனை அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.குறு‌கிய அர‌சிய‌ல் க‌ண்ணோ‌ட்ட‌த்தோடு ‌பிர‌ச்ச னையை அணுக வே‌ண்டா‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்ட அலெ‌க் சா‌ண்ட‌ர், ‌திடீரென அணுஉலை‌க்கு எ‌திராக போரா‌ட்ட‌ம் நட‌‌ப்ப து ‌விய‌ப்ப‌ளி‌ப்பதாக ‌உ‌ள்ளது எ‌ன்றா‌ர்.போரா‌ட்ட‌க்கார‌ர்களு‌க்கு ‌நி‌தி வரு‌ம் வ‌ழியை இ‌ந்‌திய அரசுதா‌ன் க‌ண்ட‌றிய வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம்

சிங்கப்பூரில் கொலைக் குற்றத்துக்காக தமிழருக்கு மரண தண்டனை.


ஹொண்டூராஸ் நாட்டு சிறைச்சாலையில் தீ : குறைந்தது 272 பேர் பலி?

ஹொண்டூடாஸ் நாட்டின் சிறைச்சாலை ஒன்றில் ஏ ற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 272 பேர் கொல்லப்பட் டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்தியஹொ ண்டூராஸ் நாட்டின் கோமாயாகுனா எனும் நகரில் உ ள்ள சிறைச்சாலையில் நேற்றிரவு இத்தீ ஏற்பட்டுள்ள து. பெரும்பாலான சிறைக்கைதிகள், தத்தமது சிறை செல்களிலிருந்து வெளியே வரமுடியாது சிறையினு ள்ளேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.மின் கசிவி னால் இத்தீ ஏற்பட்டி

பேஸ்புக்கின் பழைய வடிவமைப்பை பெறுவது எப்படி? - 5 வழிமுறைகள் 1


பேஸ்புக் அதனது வடிவமைப்பில் அடிக்கடி மாற்றங்க ளை ஏற்படுத்துவது பலருக்கும் எரிச்சலைத் தரும். இவ ற்றில் அண்மையில் டைம்லைன் எனும் பெரும் மாற்ற த்தை செய்த பேஸ்புக் நிறுவனம் ஒருமுறை அதற்கு மாறிவிட்டால் மீண்டும் பழைய வடிவமைப்பை செய்ய முடியாது என எச்சரித்தது.அதற்கேற்ப பலருக்கும் டை ம்லைன் வசதியிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட்ட து.ஆனால் இவற்றிலிருந்து முற்றுமுழுதாக மீள முடி யாவிட்டாலும்