தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.2.12

கனடாவில் நடைபெறவுள்ள 21ம் நூற்றாண்டின் மாபெரும் தமிழ் மாநாடு !

21 ஆம் நூற்றாண்டில் அனைத்துலக மனித உரிமை பாது காப்பும் அவை எதிர்கொள்ளும் அறைகூவல்களும் - இலங் கை பற்றி ஒரு ஆய்வு 2012 பெப்ரவரி 18எமது நடுவத்தினா ல் ஏற்பாடு செய்யப்பட்ட '21 ஆம் நூற்றாண்டில் அனைத்து லக மனித உரிமை பாதுகாப்பும் அவை எதிர்கொள்ளும் அ றைகூவல்களும் - இலங்கை பற்றி ஒரு ஆய்வு' என்ற த லைப்பிலான மாநாடு பிரம்ரனில் பெப்ரவரி 18ஆம் நாள் இ டம்பெறுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆ ணையத்தின் 19வது அமர்வு பெப்ரவரி 27 முதல் மார்ச 23 வ ரை