தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மீனவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீனவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.2.12

மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலியர்கள் இன்று கைது செய்யப்படுவார்களா?


சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 2 மீனவர்கள் இத்தாலிய சரக்கு கப்பலை சேர்ந் தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இத்தாலிய படையினரை விசாரித்தபோது, இந்திய மீனவர்கள் அ வர்களது கப்பலை நோக்கி சுட்டதால் திரும்ப தாக்கிய தாக கூறினர்.ஆனால்

17.2.11

இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்




இந்திய மீனவர்கள்
இந்திய மீனவர்கள்
இலங்கையின் வடக்கே பருத்தித்துறை கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, சுற்றிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 112 இந்திய மீனவர்களையும் வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது இது தொடர்பாக வடபிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்திய மீனவர்கள் பிடிக்கப்பட்ட சம்பவத்தில் கடற்படையினர் சம்பந்தப்படவில்லை என தெரிவித்தார்