தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.1.12

தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் காலூன்ற காரணமான கட்டிடம்

தென்னிந்தியாவை ஆண்ட முகமது அலிகான் வாலாஜா நவாப் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதிதான், எழில கத்தில் எரிந்துபோன கட்டிடம். இந்த கட்டிடத்தின் வரலா ற்று பின்னணியில் தான், இந்தியாவின் தென்பகுதி நிலப ரப்பு ஆங்கிலேயரின் கைக்கு சென்றது. இந்த அரண்ம னை கட்டப்பட்டதில் நடந்த  ஊழல், அந்த காலத்தில் உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.  

20.1.12

ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும்


ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும்" என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யா வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கும்போது, “மேற்கத்திய நாடுகள் டெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என்றார். "அதை விட்டுவிட்டு

வழக்கின் தீர்ப்பால் வாய்யடைத்த கொலை வெறியன் நரேந்திர மோடி !!

அஹ்மதாபாத்:குஜராத்தில் லோக் ஆயுக்தா நீதிபதியை ஆ ளுநர் கமலா பெனிவால் நியமித்தது செல்லும் என அம்மா நில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குஜராத் லோக் ஆ யுக்தா நீதிபதிக்கான பதவி கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து நிரப்பப்படாமல் இருந்தது. இதனையடுத்து மாநில ஆளுன ர் கமலா பெனிவால்

இந்தியாவின் பாதுகாப்பு-உளவுத்துறைகளில் அமெரிக்க-இஸ்ரேல் பிடி இறுகுகிறது!


புதுடெல்லி:இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க மத்திய அரசு முயன்றுவருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அண்மைக்கால அவசரகதியிலான இஸ்ரேலிய சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமும்இதுவாகும்

மும்பை குண்டுவெடிப்பு வழக்கை முடிக்க கோரும் அபுசலீம் மனு: பதில் அளிக்க சி.பி.ஐ. அவகாசம் கேட்கிறது


மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை முடிக்க கோரு ம் அபுசலீம் மனு மீது பதில் அளிக்க சி.பி.ஐ. அவகாசம் கே ட்கிறது.மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒரு வன் அபுசலீம் (வயது 43). இவன் மும்பை நிழலுலக தாதாக் களில் ஒருவன் ஆவான். இவன் மீது மேலும் 8 கிரிமினல் வ ழக்குகள் நிலுவையில் உள்ளன.அவன் போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு வழக்கில் கைதானான்.

இனி ஹஜ் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் ஒரிஜினல் வேண்டாம்


புதுடெல்லி:புனித ஹஜ்ஜிற்கான விண்ணப்பத்துடன் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும் நிபந்தனையை தளர்த்த சேர்மன் முஹ்ஸினா கித்வாய் தலைமையில் விஞ்ஞான் பவனில் நடந்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.இனி ஹஜ்ஜிற்கு விண்ணப்பிக்கும் வேளையில் பாஸ்போர்ட்டின் நகலை மட்டும் இணைத்தால் போதுமானது. பின்னர் ஹஜ்ஜிற்கு செல்ல

குளிர் சாதனப்பெட்டி அவசியமில்லா இன்சுலின் கண்டுபிடிப்பு

குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாது காக்க வேண்டிய தேவை யில்லாத இன்சுலின் மருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் மோனாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதார ண அறையில் உள்ள வெப்பநிலையில் இருந்தாலும் கெட்டுப்போ காத இன்சுலின் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இன்சுலின் மருந்தின் மற்ற தன்மைகள் மாறாமல் வெப்பநிலை அதிகரிக்கும்போது கெட் டுப் போகாதபடி மாற்றி அமைத்துள்ளனர்.இந்த புதிய மருந்துக்கு டைகார்பா இன்சுலின் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை சாதாரண அறை வெப்ப நிலையில்

பஞ்சாபில் குண்டுதுளைக்காத வாகனத்தில் இருந்து ரூ.2 கோடி பறிமுதல்

லூதியானா, ஜன. 20-  பஞ்சாப் மாநிலத்தில் இந்த மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அங்கு சாலையில் செல்லும் வாகனங்க ளில் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் மதுபான ங்கள் ஏதேனும் கடத்தப்படுகிறதா? என்ற சோதனையி ல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், நே ற்று இங்கு பதேகர் சாகிப் மாவட்டத்தில் ஒரு சாலையில் போலீசார் வாகனங்களை

இளம் பெண்ணுக்கு கைகாட்டப் போய் இத்தாலி கப்பலை கவிழ்த்தார்.. மாலுமி

ஆழம் தெரிந்தும் இளம் பெண்ணுடன் சல்லாபமடித்து அ வலத்தைத் தேடிய கப்பல் தலைமை மாலுமி..இத்தாலிக் கு அருகே உல்லாசப்பயணக் கப்பல் கோஸ்ரா கொன் கோடியாவை கவிழ்த்தடித்த தலைமை மாலுமி மீதான பு திய குற்றச்சாட்டுக்களை இத்தாலிய பத்திரிகைகள் முன் வைத்துள்ளன. கடல் ஆழம் குறைந்த பகுதி என்று தெரிந் தும், ஒரு குத்து மதிப்பில் இவர் கப்பலை ஓட்டிச் சென்று ள்ளார். கப்பல்

கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் உலகின் மிகப் பெரும் மரகதக்கல்; ஏலம்


கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோனா (Kelowna) பகுதியில் உலகின் மிகப் பெரும் மரகதக்கல் இந்த மாதத்தின் பிற்பகுதியில் ஏலம் விடப்படும்.வோட்டர்மெலன் அளவு பெரியதான அந்த மரகதக் கல், 11.5 கிலோ கிறாம் எடை கொண்டது. பிறேசிலில் அகழப்பட்ட அந்தக் கல், இந்தியாவில் பட்டை தீட்டப்பட்டது.அந்தக் கல், 1.15 மில்லியன் டொலர் பெறுமதியானதென மதிப்பிடப்பட்டது. ஆனால், ஏலத்தின்போது, அதிலும் அதிகமான பணத்திற்கு அது கொள்வனவு செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க சிறப்பு தூதரின் வருகையை தள்ளிப்போட பாக். உத்தரவு!

இஸ்லாமாபாத், ஜன. 20-  நேட்டோ படைகள் கடந்த நவம்பர் மாதம் 26-ந்தேதி நடத்திய விமான தாக்குதலி ல் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் பலியானார்கள். அதி லிருந்து அமெரிக்காவுக்கும்,பாகிஸ்தானுக்கும்இடை யே மோதல் நிலவி வருகிறது.இந்த நிலையில் அமெ ரிக்காவின் சிறப்பு தூதர் மார்க் கிராஸ்மேன் பாகிஸ் தான், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளில் இந்த வாரம் சுற்றுப்பயணம்

19.1.12

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்" பாஜக தேர்தல் வாக்குறுதி


பிப்ரவரி மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. பாஜக தலைவர்கள் மாநிலம் முழுவதிலும் சென்று தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க மேலிட பொறுப்பாளரும்,தேசிய செயலாளருமான தவார்சந்த் கெலாட் டேராடூனில் நடந்த கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை

சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு!


"சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிப்பவருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு வழங்கப்படும்" என முஸ்லிம் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்ள வரும் 'சாத்தானிக் வெர்சஸ்' என்ற நூலை எழுதி ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை இழிவு படுத்திய சல்மான் ருஷ்டியைச் செருப்பால் அடிபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசும் அவருக்கான அனைத்து சட்ட உதவிகளையும் செய்ய இருப்பதாக ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பான  ரஸா அகடாமி தெரிவித்துள்ளது.

ஈரானிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கப்படும் : இந்தியா

ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்க ப்படும் என இந்திய வெளியுறவு செயலர் ரஞ்சன்மா தாய் தெரிவித்துள்ளார். ஐ.நாவினால் மேற்கொள்ளப் படும் பொருளாதார தடைகளை மாத்திரமே ஏற்றுக் கொள்வோம். ஏனைய நாடுகளின் தடைகள் தனிப்பட் ட வகையில் எம்மில் செலுத்த முடியாது என நிருபர்க ளிடம் அவர் தெரிவித்தார்.ஈரான் மீதான அமெரிக்க பொருளாதார தடை பற்றி நிருபர்கள் கேட்ட கேள்வி க்கு பதில் அளித்த அவர்,

அமெரிக்க பத்திரிகையாளர் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை


வடமேற்கு பாகிஸ்தான் ஷப்காதர் நகரில் வசிக்கும் முகாராம் கான் அதிஃப் என்ற பத்திரிகையாளர், அமெரிக்காவின் ’வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ என்ற பத்திரிகையில் பணிபுரிந்து வந்தார். அவர் வீட்டின் அருகில் உள்ள மசூதியில் மாலை நேர பிரார்தனையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி ஏந்திய 2  பேர் திடீரென அங்கு வந்து அவரை துப்பாக்கியால் சுட்டனர். உடனே அங்கிருந்தவர்கள்

இலங்கை மீது எந்நேரத்திலும் சர்வதேச விசாரணை பாயலாம்


இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றவை எனக் கூறப் படும் போர்க் குற் றங்கள் தொடர்பில் விசாரணை செய்யாம ல் இந்தியாவும், சீனாவும் இலங்கையை பாதுகாத்து வருகி ன்ற போதிலும் இதனைத் தொடர்ந்தும் எதிர் பார்க்க முடியா து என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைக் கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள் ளார்.போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் குறித்து சர்வதே ச விசாரணைகள் நடத்தப்படலாம் என்றும் ஆறு

மூழ்கிக்கொண்டிருந்த கப்பலிருந்து பயணிகள் தப்பியது தொடர்பான புதிய புகைப்படங்கள்

கோஸ்டா கொன்கோர்டியோ உல்லாச கப்பல் கடலில் மூழ்கிக்கொண்டிருந்த போது அதிலிருந்து வெளியேறி, உயிர் காப்பு படகுகளை நோக்கிதுணிச்சலுடன் சென்று கொண்டிருந்த பயணிகள் தொடர்பான காணொளி காட் சிகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த வெள்ளிக்கிழமை இத்தாலியின் மிகப்பெரிய உல்லாச கப்பலான கோஸ் டா கொன்கோர்டியோ, ஜியிலியோ தீவு துறைமுகத்திற் கு அருகில் வைத்து

இணைய வசதி இல்லாத தொலைபேசியிலும் பேஸ்புக்கை பயன்படுத்தலாம்.

உங்களிடம் இணைய வசதியற்ற மிகப் பழைய கைத்தொலைபேசி இருக்கின்றதா?கவலையை விடுங்கள் இனிமேல் அவற்றிலும் உங்கள் பேஸ்புக் கணக்கை லாகின் செய்யலாம். பேஸ்புக் இந்தியா இதற்கான வசதியை உருவாக்கியுள்ளது. இவற்றை செயற்படுத்த உங்கள் கைத்தொலைபேசியிலிருந்து *325# என டைப் செய்து டயல்

யார் பிரதமர் ரஜினியா? ஜெயாவா?


சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி, சோ’ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய ‘சோ’,’எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக

இத்தாலி அரசு அலுவலகத்தில் 3 முறை குண்டு வெடிப்பு!

நாப்லெஸ், ஜன. 19-  இத்தாலி நாட்டில் நாப்லெஸ் என் ற நகரில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தின் அரு கில் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தன. இதி ல் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி ன. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் யாருக் கும் காயம் ஏற்படவில்லை. இந்த குண்டை வெடித்தது யார்? காரணம் என்ன? என்ற விவரம்