டெக்ரான், மார்ச். 23- தாக்குதல்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக லிபியா மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக்கொண்டு அமெரிக்கா லிபியா விவகாரத்தில் தலையிட்டு உள்ளதற்கு காரணம் லிபியாவின் எண்ணெய் வளம் தான் என்று ஈரான் மதத்தலைவர் அயதுல்லா அலி காமேனி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
புனித நகரான மஷாத்தில் இருந்து காமேனி ரேடியோவில் பேசினார். அப்போது


