ஆப்கானிஸ்தானின் அதிபர் தேர்தல் 2014ம் ஆண்டு ஏப்ரல் 5ம் திகதி நடைபெறும் என அந்நாடு தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.ஆப்கானிஸ் தானிலிருந் து அமெரிக்க துருப்புக்கள் அனைத்தும் 2014ம் ஆண் டு இறுதியில் வெளியேறவுள்ள நிலையில் இந்த அ றிவிப்பு வெளியாகியுள்ளது.எனினும் ஆப்கானிஸ் தானின் தற்போதைய அதிபர் ஹமீத் கர்சாய், மூன் றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது
குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது
அதிபர் தேர்தலில் கர்சாய் வெற்றி பெற்றிருந்தார். எனினும் மோசடிகள் மூலமே அவர் வெற்றி பெற்றார் என குற்றச்சாட்டு எழு ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது
இந்திய நாடாளுமன்ற தேர்தலு 2014 இல் நடைபெறவுள்ள நிலையில் இரு நாட்டு தேர்தல் கள நிலைமைகளில் ஏற்படப்போகும் மாற்றம், தெற்காசியாவின் அரசியல் ஸ்திரத்தன்மையை மாற்றுவிக்க கூடியது என கணிப்பிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக