தென்னாபிரிக்காவில் இராணுவ விமானம் மலையி ல் மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்து ள்ளனர்.பிரிட்டோரியாவின் வாட்டர்க்ளோப் விமா னப்படைத் தளத்தில் இருந்து கிழக்கு
மாகாணமான மதாதா நகர் நோக்கி கிளம்பிய குறித்த விமானம் ட் ராகன்ஸ்பெர்க் மலை
மீது மோதி விபத்திற்குள்ளா னது. தென்னாபிரிக்க விமானப்படைக்குச் சொந்தமா ன விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியு ள்ளதுடன ் அதன் சிதைவுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அங்கிரு ந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீரற்ற காலநிலையே விபத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நெல்சன் மண்டேலாவை பராமரித்து வரும் மருத்துவக்குழுவும் இந்த விமானத்தில் பயணித்ததாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக