அமெரிக்க லொஸ் ஏஞ்சல் நீதிமன்றம் முகமது நபி அவர்களை கேலி செய்து வெளியான இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லீம் (முஸ்லிம்களின் அப்பாவித்தனம்) என்ற பெயரில் திரைப்படம் எடுத்த திரைப்பட தயா ரிப்பாளரை தண்டித்துள்ளது.இவர் மீது எட்டு குற்ற ங்கள் சுமத்தப்பட்டு அதில் நான்கு குற்றங்கள் நிரூ பிக்கப்பட்டு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதி க்கப்பட்டுள்ளது.இவர் பல்வேறு மோசடிகளில் குதித் த பேர்வழியாகும், போலியான பத்திரங்கள், பண மோசடி, போலி லைசென்ஸ் என்று
ஏகப்பட்ட குற் றங்கள் சுமத்தப்பட்டுள்ளன இவரை சிறையில் தள்ளுவதற்கு நபியை கேலி செய்து திரைப்படம் எடுத்தது காரணம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.அந்தத் தலையங்கத்தில் இவரை சிறையில் போட்டால் பெரும் பிரபலம் அடைந்துவிடுவார், இருந்தாலும் அதிபர் தேர்தல் முடிந்ததும் அமெரிக்கா இந்தத் தீர்ப்பை வழங்கி அரபு நாடுகளை குஷிப்படுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கது.

இந்தத் திரைப்படத்தின் காரணமாக அமெரிக்க கொன்ஸ்சலேற் தர தூதுவர் லிபியாவின் பெங்காஸி நகரில் கொல்லப்பட்டமை தெரிந்ததே.
யஹூதி
நசாராக்கள் இவனுக்கு தண்டனை வழங்கவில்லை இவனை சிறையில் வைத்து காப்பாற்றி
இருக்கின்றார்கள் இவன் வெளியில் இருந்தால் இவனது கதை முடிந்துவிடும்
என்பது அந்த நரிக்கூட்டத்துக் நன்றாக தெரியும்
மேலும் இவன சிறை அடைக்கப்பட்டது இஸ்லாத்தை கேவலப்படுத்தி படம் எடுத்தததட்காக அல்ல வேறு குற்றத்துக்காகவே என்பது வேதனைக்குரியது
மேலும் இவன சிறை அடைக்கப்பட்டது இஸ்லாத்தை கேவலப்படுத்தி படம் எடுத்தததட்காக அல்ல வேறு குற்றத்துக்காகவே என்பது வேதனைக்குரியது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக