அமெரிக்க அதிபராக ஒபாமா மீண்டும் வெற்றி பெற் றதற்கு பரவலாக உலகெங்கிலும் இருந்து பாராட்டு கள் குவிந்த நிலையில் இஸ்ரேல் மட்டும் ஏமாற்றத் துடன் உள்ளது.இந்த தேர்தலில் மிட் ரோம்னிக்கு ஆ தரவு தெரிவித்து வந்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு. அதனால் மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ள ஒபாமா பழி தீர்த்துக்கொள்வாரோ என்கிற அச்சம் இஸ்ரேலை ஆட்டிப்படைக்கிறது. இருந்தபோதிலும், முறைப்படி ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளா
ர் பிரதமர். ஆனால் ஆளும் கட்சியின் பிற தலைவர்க ளோ ஒபாமா நம்பக்கூடிய மனிதர் இல்லை என்று குறிப்பிடுகின்றனர்.
ஆக்கபூர்வ கொள்கை தேவை: ஒபாமா வெற்றியை சீனா எச்சரிக்கையுடன் வாழ்த்தியுள்ளது. சீனாவுடனான உறவு மேம்படவேண்டுமானால், கருத்து வேறுபாடுகள் குறையவேண்டுமானால் அமெரிக்கா ஆக்கபூர்வமான கொள்கைகளைக் கையாளவேண்டும் என்றும் அந்த நாடு தெரிவித்துள்ளது. இதனிடையே, அதிபர் பதவியிலிருந்து விலக உள்ள ஹூ ஜிண்டாவ், பிரதமர் வென் ஜியாபா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் சீனாவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜி ஜின்பிங், அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக