சர்வதேச நிபுணர்கள் குழுவொன்று இன்று பாலஸ்தீ ன வெஸ்ற்பாங் சென்றடைந்துள்ளது.கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் பிரான்சின் இராணுவ வைத்தியசாலையில் மரணித்த பாலஸ்தீன தலை வர் யசீர் அரபாத்தின் உடலத்தை தோண்டி எடுக்க இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.அரபாத் பொலோனி யம் நஞ்சு வைத்து கொல்லப்பட்டார் என்ற சந்தேகத் தை அவருடைய ஆடைகளை ஆய்வு செய்த சுவிஸ் விஞ்ஞானிகள் தெரிவித்த பின்னர் இந்தச் சந்தேகம் வலுத்துள்ளது.இஸ்ரேலியருக்கு விலைபோன அர பாத்தின் சமையல்காரரே
இதை செய்ததாக முன்னைய செய்திகள் கூறியிருந் தன, இந்த நிலையில் நிபுணர்கள் குழு பாலஸ்தீனத்தில் இறங்கியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக