மட்டக்களப்பு, காத்தான் குடியில் இன்று புதிதாக திறக்க பப்டவிருந்த சிறீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் அலுவல கம், இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து கொளுத்தப் பட்டுள்ளது.கட்சித்தலைவரும் நீதி அமைச்சருமான ரவூ ப் ஹக்கீம் இன்று மாலை குறித்த அலுவலகத்த்தை உத் தியோகபூர்வமாக திறந்துவைக்கவிருந்ததுடன், கட்சி அ லுவலக திறப்பு விழாவை முன்னிட்டு காத்தான் குடியி ல் விசேட கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த து.எனினும் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இனந் தெரியாத மர்ம
நபர்களினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அலுவலகம் முற்றாக சேதமடைந்துள்ளது. பிரதேசவாசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர்.
நபர்களினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அலுவலகம் முற்றாக சேதமடைந்துள்ளது. பிரதேசவாசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர்.
சிங்கள பெளத்த பேரினவாதிகளின் கயமைத்தனம் காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் அல்லது அல்லது ஆளும் கட்சியில் உள்ள ரிசாட் பதியுதீன் தலைமையிலான தேசிய முஸ்லீம் காங்கிரஸுக்கும் - சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸுக்கும் இடையில் தொடர்ந்து வரும் பிணக்குகள், இத்தீவைப்பு சம்பவத்திற்கு காரணமாகவும் இருக்கலாம்தகவல் வெளியாகியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக