மும்பையில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற் குழு கூட்டத்தில் எந்த முக்கிய முடிவும் எடுக்கப் பட வில்லை. நிதின் கத்காரி இரண்டாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதும் நரேந்திர மோடி கலந்து கொள்ள சஞ்சய் ஜோஷி பலிகடா ஆக்கப் பட்டதும் தான் நடந்தேறியுள்ளது என சிவசேனா தலைவர் பால் தாக்கரே சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் தெரிவித்துள்ளார்.சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் '' முன்னர் பிரதமர் வேட்பாளராக மூத்தத் தலைவர்
எல்.கே.அத்வானி மட்டுமே இருந்த நிலையில் தற்போது மோடி,கத்காரி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் என புதிதாக பல ஹீரோக்கள் கிளம்பியுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் முன்னர் இடம் பெற்று இருந்த மம்தா பானர்ஜி, ஜெயலலிதா,நவீன் பட்நாயக் போன்றோரை மீண்டும் கூட்டணிக்கு திரும்ப அழைத்து வர வேண்டும் என்று பால் தாக்கரே மனித வெடிகுண்டு கூறியுள்ளது கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாஜகவின் மனித வெடிகுண்டு என்று தெரிவித்துள்ளார்.பால் தாக்கரே மனித வெடிகுண்டு கூறியுள்ளது நகைப்புக்குரியதாக உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக