பாகிஸ்தானின் பெஷாவர் என்ற இடத்தில் சுமார் 60 வருடங்களாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து
வந்த இந்து ஆலயமொன்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதாக தெரியவருகிறது.160 வருடங்கள் பழமையான கோரக்கநாதர் கோவில் நீண்டகாலமாக மாகாண தொல்பொருள் துறையினரால் கைவசப்படுத்தப்பட்டு
பூட்டப்பட்டிருந்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட் வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டதை தொடர்ந்தே தீபாவளி தினத்தன்று பூஜைகள் நடைபெற்றதாகவும்,
எனினும் முழுமையாக இன்னமும் கையளிக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக