சிரியாவில், அரசுக்கு எதிராக தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களின் தீவிரத்தால்,
அந்நாட்டு அமைச்சரவை பதவி விலகியுள்ளது.இதனை அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அல் அசாட் உறுதிப்படுத்தியுள்ளார்.
அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டதை
அடுத்து சர்வதேச அழுத்தம் அதிகரிக்க தொடங்கியது. ஆர்ப்பாட்டங்களின் உக்கிரம் அடைந்ததை அடுத்து அந்நாட்டு அமைச்சரவை நேற்று பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டதை
கடந்த 11 வருடங்களாக சிரியாவின் ஜனாதிபதியாக பஷால் அல் அல் அசாட் இருந்துவருகிறார்.
1963 ம் ஆண்டு முதல் அங்கு அவசரகால நிலைமையும் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
1963 ம் ஆண்டு முதல் அங்கு அவசரகால நிலைமையும் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக