சென்னை, மார்ச்.18: அரசு சாரா போலி தொண்டு நிறுவனங் கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளி லும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீ.ஜைனு ல் ஆபிதீன் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளி யிட்ட அறிக்கை:இந்தியாவில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த அரசு சாரா
19.3.12
பணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குற்றச்சாட்டு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:24 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தொண்டு நிறுவனங்கள்,
மதமாற்றம்
இந்தியாவின் மீது பொருளாதார தடைகளா? அமெரிக்கா விளக்கம்
ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தாவிட்டால், பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த செய்தியால் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறியதாவது: இந்த செய்தி ஊகத்தின்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
இந்தியா,
கச்சா எண்ணெய்,
பொருளாதார தடை
கஸ்மியின் மனு:போலீஸ் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்ட பிரபல மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மியிடம் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் விசாரணை நடத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மொசாத் விசாரணை நடத்தியது தொடர்பான அதிகாரப்பூர்வ
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல் தூதரகம்,
கஸ்மி,
கார் குண்டுவெடிப்பு,
நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க அடிமைகளை எதிர்த்து போராடுங்கள் மக்களே: ஜவாகிரி அழைப்பு
அமெரிக்காவின் அடிமைகளை எதிர்த்து போராடுங்கள் என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாகிரி.அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சியை போன்று பாகிஸ்தானிலும் அந்நாட்டு அரசு மற்றும் இராணுவத்தை எதிர்த்து மக்கள் புரட்சியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் பாகிஸ்தான் இராணுவத்தை “அமெரிக்காவின் அடிமைகள்” என வர்ணித்துள்ளார். தற்போது
அரசு பணத்தில் ஆன்லைனில் ஆடம்பர செலவு செய்த சிரியா அதிபர் மனைவிக்கு சிறை?
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தின் மனைவி, ஆடம்பரமாக ஷாப்பிங் செய்த குற்றத்துக்காக சிறையில் தள்ளப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.சிரியாவில் உள்நாட்டு கலவரம் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். மக்களாட்சியை வலியுறுத்தி போராட்டம் நடத்துபவர்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரசு பணம்,
ஆடம்பர செலவு,
ஆன்லைன்,
சிரியா
நோர்வே விமானிகளின் சிதறிய சடலங்கள்.
நேற்று முன்தினம் சுவீடனின் வடபுலத்தில் மலை முகட்டுடன் மோதிய நோர் வேயின் கேர்குலீஸ் இராட்சத விமானம் சிதறி சிதிலமாகிக் கிடப்பது கண்டு பி டிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை விமானிகளில் யாராவது உயிரோடு இருக்க லாம் என்ற புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது ஆனால் இன்று அவர்களுடைய சி தறிய உடலங்கள் ஆங்காங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி தகவலை தேடுதல் நடவடிக்கையில் குதித்த சுவீடன் விமானப்படை அதிகாரிகள் வெளி யிட்டனர். அதன் பின்னர் நோர்வே பிரதமர் இறப்பை ஊர்ஜிதம் செய்து தமது ஆ ழ்ந்த அனுதாபங்களை உறவினருக்கு தெரிவித்தார்.
18.3.12
போலீஸ் "கஸ்டடி"யில் காஜிமி' க்கு இழைக்கப்படும் கொடுமைகள் : நீதிமன்றத்தில் முறையீடு!
பத்திரிக்கையாளர் காஜிமி'யை விசாரணை என்ற பெயரில், வித விதமாக போலீஸ் செய்யும் சித்திரவதைகளை விளக்கமாக பட்டியலிட்டுள்ளார், காஜிமி'யின் வக்கீல் விஜய் அகர்வால்.நீதிபதி வினோத் யாதவிடம் அளிக்கப்பட மனுவில், வக்கீல் விஜய் அகர்வால் கூறியுள்ளதாவது:- காஜிமி' க்கு, குடிக்க தண்ணீர் கூட கொடுக்கப்படுவதில்லை, தூங்கவும் அனுமதிப்பதில்லை. மேலும்,
சங்கரன் கோவிலில் இன்று வாக்குப்பதிவு
சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இனறு (மார்ச் 18) வாக்குப்பதிவு ந டைபெறுகிறது. இத்தொகுதிக்கான சட்டப் பேரவை உறுப் பினர் சொ.கருப்பசாமி கடந்த ஒக்டோபரில் மரணமடைந் ததையடுத்து இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதற்கா ன வேட்புமனு தாக்கல் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கி, 29 ம் திகதி நிறைவு பெற்றது. வேட்புமனு பரிசீலனைக்குப் பி ன்பு, கடந்த 3ம் திகதி இறுதி
சல்மான் ருஷ்டி பங்கெற்கும் இந்தியா டுடே நிகழ்ச்சியில் பங்கேற்க அகிலேஷ் யாதவ் மறுப்பு!
லக்னோ:டெல்லியில் நடக்கவிருக்கும் இந்தியா டுடே கான்க்ளேவ்-2012 நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கமாட்டார். பல்வேறு அதிகாரப்பூர்வ பணிகள் இருப்பதால் தன்னால் பங்கேற்க இயலாது என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.இதுக்குறித்து அவர் கூறியது:’இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு நேரமில்லை. அமைச்சரவை கூட்டம் இருக்கிறது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:32 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அகிலேஷ் யாதவ்,
இந்தியா டுடே நிகழ்ச்சி,
சல்மான் ருஷ்டி
அமெரிக்கா தேடிய தமிழக பாதிரியார் தாளவாடியில் கைது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
கைது,
தமிழக பாதிரியார்
16 அப்பாவிகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க வீரர் போதையில் இருந்தாரா? அதிர்ச்சி தகவல்
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடு க்க அமெரிக்க படையினர் முகாமிட்டுள்ளனர். அவர் களில் ஒரு வீரர் கடந்த வாரம் திடீரென காந்தகார் கி ராமத்துக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு ந டத்தினார். இதில் 9 குழந்தைகள் உள்பட 16 பேர் பரி தாபமாக இறந்தனர். இதற்கு ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு மன் னிப்பு கேட்டுக் கொண்ட அமெரிக்க
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிர்ச்சி தகவல்,
அமெரிக்க வீரர்,
போதை
உங்கள் எலும்பு தேய்ந்து போவதற்கு என்ன காரணம்?
ஓடியே பழகிவிட்ட நமக்கு உடம்பில் உள்ள எலும்புக ள் எதற்காக உள்ளன அதை ஏன் பாதுகாப்பற்ற வேண் டும் என்ற காரணங்களை சிலர் காதுகொடுத்து கேட்ப தற்கு கூட நேரம் இருக்காது. அவர்களை போன்ற அ னைவருக்கும் இந்த கட்டுரையை சமர்பிக்கிறேன். உட ம்பில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. மனிதன் தன் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அதனை உபயோகப்ப டுத்தி
17.3.12
டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?
நீண்டகால நட்பு நாடான இரானுக்கு துரோகம் செய்து, தனது நலனுக்காக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது, இந்திய ஆளும் வர்க்கம். கடந்த பி ப்ரவரி 13ஆம் தேதியன்று டெல்லியில் பிரதமர் இல்ல த்துக்கு அருகேயுள்ள இஸ்ரேல் நாட்டுத் தூதரகத்தின் கார் வெடித்து தீப்பிடித்ததில், தூதரகத்தைச் சேர்ந்த பெ ண் அதிகாரி ஒருவர் உள்ளிட்டு 4 பேர் காயமடைந்தன ர். டீசலால் இயக்கப்படும் காரின் வாயு அழுத்த சிலி ண்டர் வெடித்ததால் தீவிபத்து நேர்ந்ததாகவே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
2:06 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இரான்,
இஸ்ரேல் தூதரகம்,
கார் குண்டு வெடிப்பு
பாகிஸ்தான்: தலிபான்களால் கடத்தப்பட்ட சுவிஸ் தம்பதிகள் மீட்பு. பெரும் தொகை கொடுக்கப்பட்டதா?
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம், பலுசிஸ்தான் மாகாணம் லோரலாய் பகுதியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தம்பதி ஆலிவர் டேவிட் (31), தனிலா விட்மரை (29) தலிபான் போரளிகள் கடத்தினர். அவர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுலா வந்தவர்கள். தம்பதிகளை விடுவிக்க வேண்டுமானால், ஆப்கனில் அமெரிக்க வீரர்களை கொல்ல முயன்றதாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆபியா சித்திக்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சுவிஸ் தம்பதிகள் மீட்பு,
தலிபான்கள்,
பாகிஸ்தான்
நேட்டோ படைகளை முகாமில் அடைக்க வேண்டும் அதிபர் ஹமீதுஹர்சாய்
கடந்த வாரம் அமெரிக்க படைத்துறை சார்ஜன்ட் தர அ திகாரி ஒருவர் சிறு பிள்ளைகள், பெண்கள், ஆண்களெ ன 16 அப்பாவி ஆப்கானிஸ்தானிரை சுட்டுப் பொசுக்கி யது பழைய கதையாகிவிட்டது. இப்போது வீறு கொண் ட ஆப்கான் அதிபர் ஹர்மீட் ஹர்சாய் நேட்டோ படைக ள் இனி முகாமிலேயே இருக்க வேண்டும் என்று அறுதி யாக தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியை ஏற்படுத் துவதாகக் கூறிக்கொண்டு கிராமங்கள் நகரங்கள் தோ றும் நடமாடும் படையினரை அங்கிருந்து
ஈரானுடனாக உறவு குறித்து இஸ்ரேல் ஆதரவாளர்கள் தவறான பரப்புரை - இந்திய தூதரகம்
ஈரானிலிருந்து எந்தளவு கச்சா இறக்குமதி செய்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையிலிருந்து தப்பிக்கலாம் என்ற அளவில் இந்தியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றன.ஈரானிலிருந்து கச்சா இறக்குமதியைக் கைவிட்டு தங்கள் பிடியிலுள்ள சவுதி அரேபியா,ஈராக்கிடமிருந்து கச்சா இறக்குமதி செய்ய இந்த நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம், இது குறித்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
இஸ்ரேல்,
ஈரான்,
கச்சா எண்ணெய்
தீவிரவா (தி) தத்துக்கு துணை போகாத இந்திய மக்கள்!
புதுடெல்லி: 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை பிடிப்பது சிரமமான காரியம் என்று சங்க்பரிவாரங்களின் தலைமை அமைப்பான ஆர்.எ ஸ்.எஸ் கூறியுள்ளது.ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப் பூர்வ ஏடுகளான ‘ஆர்கனைசர்’ மற்றும் ‘பாஞ்சசன்யா ’ ஆகியவற்றின் தலையங்கங்களில் இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.‘உத்தரபிரதேச மாநிலத்தில்
ஏமன் அதிபர் நாட்டை விட்டு வெளியேற முயற்சி?
பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள யேமன் அதிபர் அலி அப்துல்லா நாட்டை விட்டு வெளியேற புதிய நிபந்தனையை விதித்துள்ளார். அதன்படி தான் நாட் டை விட்டு வெளியேற வேண்டுமென்றால் தனது எதிரிகள் 10 பேரையும் நாட்டை விட்டு வெளியேற் ற வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.மூத் த ராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள், பழக்குடி யின தலைவர்கள் ஆகியோர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அலி அப்துல்லாஹ் ஸாலிஹ்,
ஏமன் அதிபர்
சீனாவில் இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதல். மீட்புக் குழுவினர் விரைந்தனர்.
சீனாவில் பயணிகள் கப்பல் மற்றொரு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானார்கள். அங்குள்ள ஜூன்ஜியாங் ஆற்றில் 28 பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் எதிரே வந்த மற்றொரு கப்பலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில 12 பேர் பலியானார்கள். 8 பேர் மாயமாகி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















