தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ஹமீதுஹர்சாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹமீதுஹர்சாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.3.12

நேட்டோ படைகளை முகாமில் அடைக்க வேண்டும் அதிபர் ஹமீதுஹர்சாய்


கடந்த வாரம் அமெரிக்க படைத்துறை சார்ஜன்ட் தர அ திகாரி ஒருவர் சிறு பிள்ளைகள், பெண்கள், ஆண்களெ ன 16 அப்பாவி ஆப்கானிஸ்தானிரை சுட்டுப் பொசுக்கி யது பழைய கதையாகிவிட்டது. இப்போது வீறு கொண் ட ஆப்கான் அதிபர் ஹர்மீட் ஹர்சாய் நேட்டோ படைக ள் இனி முகாமிலேயே இருக்க வேண்டும் என்று அறுதி யாக தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியை ஏற்படுத் துவதாகக் கூறிக்கொண்டு கிராமங்கள் நகரங்கள் தோ றும் நடமாடும் படையினரை அங்கிருந்து