ஸ்ரீநகர்:ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் அங்க சுத்தி(தொழுகைக்காக ஒழு) செய்ய வீட்டிலிருந்து வெளியே வந்த முஸ்லிம் இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த காம வெறிப்பிடித்த இந்திய ராணுவத்தினர் இருவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டரில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் உறுதியளித்துள்ளார். சி்றப்பு ஆயுத அதிகாரச் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
24.7.11
இந்திய ராணுவத்தின் வெறித்தனம்: கஷ்மீர் முஸ்லிம் இளம்பெண் வன்புணர்வு - கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய ராணுவம்,
கஷ்மீர்,
முஸ்லிம்
நார்வே இரட்டைக் குண்டுவெடிப்பு: வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாதி கைது
ஓஸ்லோ:நார்வேயில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 91ஆக உயர்ந்துள்ளது. உட்டோயா தீவில் போலீஸ் வேடத்தில் வந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 84 பேரும் தலைநகரான ஓஸ்லோவில் பிரதமரின் அலுவலகத்திலும், அரசு அலுவலகங்களின் அருகிலும் நடந்த குண்டுவெடிப்பில் எட்டுபேரும் மரணித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கிறிஸ்தவ தீவிரவாதிகள்,
குண்டுவெடிப்பு,
நார்வே
முதன்மைக்கு முன்னேறிக்கொண்டிருக்கும் துபாய் !!
துபாய் : உலகின் மிகச் சிறந்த வர்த்தக நகரங்களுள் ஒன்றாக துபாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. உலகின் தலைசிறந்த 10 வர்த்தக நகரங்களுள் 9-வது இடத்தில் துபாய் உள்ளது., இது குறித்து சிபி ரிச்சர்ட் எல்லிஸ் நடத்திய ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாவது.
சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள 56 சதவீத நிறுவனங்கள் துபாயில் செயல்படுகின்றன என்றும், சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் வர்த்தக நகரங்கள் குறித்த ஆய்வை ரிச்சர்ட் எல்லிஸ் நேற்று பட்டியலிட்டு வெளியிட்டது. இதில் உலகளவில் அலுவலகம் அமைத்து செயல்படும்
மனித உரிமை போராளியை எதிர்த்த மனிதகுல விரோதிகள்!
கேரளாவின் கலாச்சார நகரமாக கருதப்படும் திருச்சூரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வருகைத்தந்த பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய்க்கு எதிராக பா.ஜ.கவை சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தினர்.
திருச்சூரில் சாகித்ய அகாடமி அரங்கில் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு வருகைத்தந்தார் அருந்ததிராய். அவருக்கு எதிராக பா.ஜ.க பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கறுத்த முகமூடி அணிந்து கொண்டு வெளியே போ (GO BACK )’ என கோஷம் எழுப்பி கொண்டு அவரை தாக்க முயற்சி செய்தனர்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அருந்ததிராய்,
பா.ஜ.க,
மனித உரிமை போராளி,
ஹிந்துத்துவா
அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார் குற்றவாளி – என்.ஐ.ஏ
ஜெய்ப்பூர்:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், அவ்வமைப்பின் மூத்த தலைவருமான இந்திரேஷ் குமாரும், ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரும் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகள் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அஜ்மீர் குண்டுவெடிப்பு,
ஆர்.எஸ்.எஸ்,
இந்திரேஷ் குமார்,
என்.ஐ.ஏ
ராம்தேவ் உதவியாளரின் சான்றிதழ்கள் போலியானது – சி.பி.ஐ கண்டுபிடிப்பு
வாரணாசி:ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் யோகா குருவும், ஹைடெக் உண்ணாவிரதப் பேர்வழியுமான பாபா ராம்தேவின் முதன்மை உதவியாளர் பாலகிருஷ்ணாவின் சான்றிதழ்கள் போலியானவை என சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.
11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை ஆன்மீகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி சம்பாதித்துள்ள பாபா ராம்தேவ் ஊழக்கு எதிராக போராடுகிறேன் என்ற பெயரில் ஹைடெக் உண்ணாவிரதப்
23.7.11
நார்வேயில் குண்டுவெடிப்பு:87 பேர் மரணம்
ஓஸ்லோ:நார்வேயின் தலைநகரமான ஓஸ்லோவில் சனிக்கிழமை அதிகாலை நடந்த குண்டுவெடிப்புகளில் 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டுள்ளது.
ஓஸ்லோ நகரத்தின் இதய பகுதியில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
உலக மக்கள்தொகை 7 பில்லியனை தாண்டுகிறது
ஐ.நா:உலக மக்கள் தொகை இவ்வாண்டு அக்டோபர் மாதம் இறுதியில் 7 பில்லியனை தாண்டும் என ஐ.நா ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு விநாடியும் உலகில் 5 குழந்தைகள் வீதம் பிறக்கின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 7 கோடியே 80 லட்சம் மக்கள் உலகில் அதிகரித்து வருகிறது.
1960 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 3 பில்லியனாக இருந்தது.
ஒரே ஊரில் 108 இரட்டையர்கள் : உ.பி., கிராமத்தில் அதிசயம்!!!
லக்னோ : ஒரு ஊரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர், இரட்டைக் குழந்தைகளாக பிறந்திருந்தாலே, அவர்களைப் பார்த்து எல்லோரும் வியப்படைவர். ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கடந்த 50 ஆண்டுகளில் 108க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் பிறந்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் அருகே உள்ள உம்ரி கிராமத்தில் தான் இந்த அதிசயம்
புளியங்குடி மஸ்ஜிதுக்கு தீவைப்பு:ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
புளியங்குடி:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி நகராட்சியில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றிற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர்.இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
புளியங்குடியில் காயிதே மில்லத் நகர் 4வது தெருவில் புளியங்குடி தவ்ஹீத் ஜமாத் அறக்கட்டளையின் தற்காலிக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம்
மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் குறித்து முக்கிய தகவல்!
மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் குண்டு வைத்ததாக கருதப்படும் நபரைக் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த விபரம் கிடைத்துள்ளதாக மஹாராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்பு படை அறிவித்துள்ளது.
போலீஸ் தயார் செய்த வரைபடத்திலிருந்து முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நாட்டின் மத்திய பகுதியையோ அல்லது வடக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குண்டு வெடிப்பு,
முக்கிய தகவல்,
மும்பை
நித்திக்கு செருப்படி கொடுத்த பெண்கள் விடுதலை முன்னணி!
சிலர் கையில் கொண்டு வந்த விளக்குமாறால் அடிக்க நாம் அவர்களிடம் பேசினோம் 'நாங்கள் பெண்கள் விடுதலை முன்னணி' சேர்ந்தவர்கள் ஆன்மிகம் என்ற பெயரில் ஆபாச கூத்து நடத்தி வருகிறார் நித்யானந்தா.
ஆன்மிகம் என்ற போர்வையில் வியாபாரம் செய்தும், நடுத்தர வர்க்க மக்களை சிந்தனை ரீதியாக மழுங்கடித்தும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
நித்யானந்தா,
பெண்கள் விடுதலை முன்னணி
22.7.11
இறுதிப் பயணத்தை நிறைவு செய்தது அட்லாண்டிஸ்
வாசிங்டன், ஜூலை. 22- விண்வெளி பயணத்திற்கான தன இறுதிப் பயணத்தை நிறைவு செய்தது நாசாவின் அட்லாண்டிஸ் விண்கலம்.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படுகிறது. மனித ஆராய்ச்சி, விண்வெளி மருத்துவம்,
TNTJ.தலைமையகத்தில் PRESS MEET: உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!
பொதுவாக மஹதிகளைப்
பொருத்தவரை ஒரு குணம் உண்டு.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்லாமியர்கள்,
பத்திரிக்கையாளர் சந்திப்பு,
மஹதி பிரிவினர்
சமச்சீர்கல்வி:உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி:முந்தைய தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான சமச்சீர் கல்வித்திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக ரத்துச்செய்ய சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றிய அ.இ.அ.தி.மு.க அரசு தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது.
தமிழக அரசின் நிபுணர் குழு அளித்த அறிக்கையை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இடைக்காலத் தடை,
உச்சநீதிமன்றம்,
சமச்சீர்கல்வி
போர்க் குற்றவாளி செர்பிய பிரிவினைவாதி ஹாடிக் கைது
பெல்கிரேடு:ஐ.நா நீதிமன்றம் போர்க்குற்றவாளியாக அறிவித்த கோரன் ஹாடிக்கை செர்பியா கைது செய்துள்ளது. 1991-95 ஆம் ஆண்டில் குரோஷியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலைச் செய்த வழக்கில் ஹாடிக்(வயது 52) குற்றவாளியாவார்.
குரோஷியாவில் செர்ப் பிரிவினைவாதிகளின் தலைவராக இருந்தார் ஹாடிக். போஸ்னிய
ரஜினி மாயையை ஊட்டி வளர்க்கும் விஜய் TV!
விஜய் TV ன் சூப்பர் சிங்கர் பாட்டு போட்டியில் இப்பொழுது நடைபெறுவது ரஜினி சுற்று. இதில் அவர் உங்களுக்கு யார் என்று கோபிநாத்தால் உள்ளே அமர்ந்திருக்கும் விசேச பார்வையாளர்களிடம் கேட்கப்பட்ட பொழுது, "அவர் ஒரு கடவுள்" என்று ஆரம்பித்து வைக்கிறார் திருவாளர் ஸ்ரீனிவாஸ் என்ற பிரபலமான பாடகர். அவர் இந்த பாடல் போட்டியின் ஒரு நடுவர்.
விஜய் TV ஒரு ஜன ரஞ்சகமான செய்தி,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பாட்டு போட்டி,
ரஜினிகாந்த்,
விஜய் TV
குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை விசாரிக்க கோர்ட் அனுமதி
மும்பை : மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் (என்.ஐ.ஏ) தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்த மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிறப்பு கோர்ட் அனுமதியளித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதியன்று மகாராஷ்டிராவில் புனேயில் உள்ள மலேகான் என்ற இடத்தில்
21.7.11
காஸ்ஸா:பிரெஞ்சு நிவாரண கப்பலை இஸ்ரேல் சிறைபிடித்தது
காஸ்ஸா:தன்னார்வத் தொண்டு ஊழியர்களுடன் காஸ்ஸாவில் இஸ்ரேலின் தடையினால் அவதியுறும் மக்களுக்கு உதவியளிக்க நிவாரணப்பொருட்களுடன் புறப்பட்ட பிரெஞ்சு கப்பலை இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடித்துள்ளது.
கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் வைத்து இந்த சிறிய கப்பலை இஸ்ரேலிய ராணுவம் சிறைபிடித்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
காஸ்ஸா,
பிரெஞ்சு நிவாரண கப்பல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







