தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
செர்பியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செர்பியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.7.11

போர்க் குற்றவாளி செர்பிய பிரிவினைவாதி ஹாடிக் கைது


article-1158895-03BB04BB000005DC-272_468x391
பெல்கிரேடு:ஐ.நா நீதிமன்றம் போர்க்குற்றவாளியாக அறிவித்த கோரன் ஹாடிக்கை செர்பியா கைது செய்துள்ளது. 1991-95 ஆம் ஆண்டில் குரோஷியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலைச் செய்த வழக்கில் ஹாடிக்(வயது 52) குற்றவாளியாவார்.
குரோஷியாவில் செர்ப் பிரிவினைவாதிகளின் தலைவராக இருந்தார் ஹாடிக். போஸ்னிய

6.7.11

செர்பியா போர்க்குற்றவாளி மிலாடிச் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றம்


F8EAA1104275A326B712B175BAD
ஹேக்:ஆயிரக்கணக்கான போஸ்னிய முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்த செர்பியாவின் போர்க்குற்றவாளி ரத்கோ மிலாடிச்சை விசாரணையின் இடையே நீதிமன்றத்திலிருந்து வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் மிலாடிச் மீது நடத்தப்பட்ட விசாரணையின் போது கலகம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவரை வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.